11.10.2020 அன்று நடைபெற்ற தேர்வு – Download Here18.10.2020 அன்று நடைபெற்ற தேர்வு – Download Here25.10.2020 அன்று நடைபெற்ற தேர்வு – Download Here01.11.2020 அன்று நடைபெற்ற தேர்வு – Download Here22.11.2020 அன்று நடைபெற்ற தேர்வு – Download Here06.12.2020 அன்று நடைபெற்ற தேர்வு – Download Here20.12.2020 அன்று நடைபெற்ற தேர்வு – Download Here27.12.2020 அன்று...
சென்னை ஐகோர்ட் வேலை வாய்ப்பு; 74 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு, டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!
சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் புதுச்சேரி நீதிமன்றத்தில் காலியாக உள்ள தட்டச்சர், ஓட்டுனர், இளநிலை எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 74 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.Senior Grade Stenographerகாலியிடங்களின் எண்ணிக்கை : 6கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க...
ஈரோட்டில் கனராவங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி
ஈரோடு கனராவங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக இலவசமாக A/c , Fridge , Washing Machine மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் பழுது நீக்குதல் பயிற்சி வழங்கபடவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் ஆண் / பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.வருகின்ற 29-04-2024 முதல் 03-06-2024 வரை 30 நாட்கள் இப்பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த வகுப்பில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு பயிற்சி சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பயிற்சியில்...
NIT Trichy: தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிக்கும் முறை...
திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் என்ஐடி எனும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் டிரெய்னிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி மற்றும் என்ஜினீயரிங் முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.காலிப்பணியிடங்கள்: திருச்சி என்ஐடியில் தற்போது டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் டிரெய்னிஸ் ( DEO - Ministerial) பணிக்கு 5 பேர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் டிரெய்னிஸ் ( DEO...
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் (Tamilnad Mercantile
Bank) மேலாண் இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் பணியிடத்தை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 05.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Managing Director and Chief
Executive Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 25 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 31.03.2024 அன்று 45 வயது முதல் 62 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:...
Sais Academy – TNPSC GS Golden Test Package PDF Collection
அனைத்து அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.Weekly TestQuestion PDFAnswer PDFWeek 1Download PDFDownload PDFWeek 2Download PDFDownload PDFWeek 3Download PDFDownload PDFWeek 4Download PDFDownload PDFWeek 5Download PDFDownload PDFSais Academy – TNPSC GS Golden Test Package PDF Collection🔻🔻🔻Click here to join Group4 whatsapp groupClick here to join WhatsApp group for Daily employment newsClick here for latest employment n...