Salem Employment Office Recruitment 2026 – போட்டித் தேர்வு பயிற்றுநர் வாய்ப்பு!
சேலம் மாவட்டத்தில் போட்டித் தேர்வு பயிற்சி அனுபவம் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வெளியாகியுள்ளது. சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில், போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த Instructors / பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
TNPSC, TNUSRB, RRB, SSC, TRB, MRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் திறன் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் நேரடியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
Quick Info – Salem Employment Office Recruitment 2026
| விவரம் | தகவல் |
|---|---|
| அமைப்பு | Salem District Employment and Career Guidance Centre |
| பணியின் பெயர் | Instructors / பயிற்றுநர்கள் |
| காலியிடங்கள் | Various |
| கல்வித் தகுதி | Any Degree |
| அனுபவம் | Competitive Exam Teaching Experience |
| சம்பளம் | அரசு விதிமுறைப்படி மதிப்பூதியம் |
| வேலை இடம் | Salem, Tamil Nadu |
| விண்ணப்ப முறை | Direct Submission |
| அறிவிப்பு தேதி | 08.06.2026 |
| கடைசி தேதி | 15.06.2026 மாலை 5.00 மணி |
| தேர்வு முறை | Evaluation Committee / Interview |
| விண்ணப்ப கட்டணம் | கட்டணம் இல்லை |
பணியின் விவரம்
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
0 Comments:
Post a Comment