Budget 2026 - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள்

பொதுத் தேர்வு 2026 - ஆலோசனைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து பத்திரிகை செய்தி வெளியீடு!

பொதுத் தேர்வு தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து பத்திரிகை செய்தி வெளியீடு!

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர்.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் மார்ச்/ஏப்ரல் 2026-இல் நடைபெறவுள்ள மேல்நிலை/இடைநிலை பொதுத் தேர்வு தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை மற்றும் அரசுத் தேர்வுத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கல்விசார் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Click Here to Download - Public Exam - Press Release - Pdf

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Hitech Lab Assessments குறித்த தகவல்கள் - SOP - Pdf

👉6,7,மற்றும் 8 ஆம் வகுப்பு நடு நிலைப்பள்ளி மாணவர்கள்.

Feb 17 to Feb 24.

*👉 அனைத்து வகை அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள கவனத்திற்கு... ,*

💥உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. 💥17 மற்றும் 18 ம் தேதி ஆறாம்  வகுப்பிற்கும், 

💥19 மற்றும் 20ம் தேதி ஏழாம் வகுப்பிற்கும், 

💥23 மற்றும்  24 ம் தேதி எட்டாம் வகுப்பிற்கும் தேர்வு நடைபெற உள்ளது . 

💥பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் உயர் தொழில்நுட்ப ஆய்வகத்திற்கு ஒதுக்கப்பட்ட Nodal  ஆசிரியர் இருவரும் தங்கள் பள்ளிக்குரிய AIS இடம் தகவல் தெரிவித்து இன்று Questions allocation  செய்து முடிக்கவும்.

💥 ஒவ்வொரு பாடத்திற்கும் நான்கு கேள்விகள் வீதம் ஐந்து பாடத்திற்கு 20 கேள்விகளும் 30 நிமிட கால அவகாசமும் ஒதுக்கி கேள்விகளை தயார் செய்யவும். 

💥அனைத்து பாடத்திற்கும் கேள்விகள் தேர்வு செய்த பின்பு submit  செய்யவும் .

💥ஆசிரியர்கள் AIS  இடம் எந்த பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்பதை  அவர்களுக்கு தெரியப்படுத்தவும்.

💥இன்டர்நெட் வசதி இல்லாத பள்ளிகள் question allocation மட்டும் செய்து printout  எடுத்து  practise செய்யவும்

💥இன்று அனைத்து 13 அரசு நடு நிலை  பள்ளிகளிளும் கண்டிப்பாக ஆறாம் வகுப்புக்குரிய assessment question allocation செய்யப்பட வேண்டும்

💥 Feb 17 முதல் Feb24 வரை  அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் assessment நடைபெற உள்ளது.

💥 Internet issues அல்லது system issue ஏதாவது இருப்பின் AIS ன் உதவியுடன் Ticket raise  செய்யவும். Ticket raise செய்து குழுவில் பதிவிடவும்..

💥exams.tnschools.gov.in என்ற தளத்தில் Tr login அல்லது School login அல்லது Hm login ,ல் question allocation செய்யலாம்.

💥17 ம் தேதி முதல் assessment நடைபெறும்.

6th std 17.2.25 and 18.2.26

7th std 19.2.26 and  20.2.26

8th std 23.2.26 and 24.2.26

Click Here to Download - Hitech Lab Assessment - SOP - Pdf

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TNTET for Working Teachers - July 2026 - Paper 1 & 2 - Apply Now - Direct Link

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக அரசு / அரசு உதவிபெறும் /தனியார் பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு

பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு - ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் 

Click Here - TNTET for Working Teachers - July 2026  - Paper 1 & 2 - Apply Now - Direct Link 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பள்ளிக் கல்வித் துறையின் நலத்திட்டங்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக உயர் அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு!

280348

பள்ளிக் கல்வித் துறையின் நலத்திட்டங்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக உயர் அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு!

Secretary Letter - Monitoring Officers

👇👇👇

Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

துறைமுக மேல்நிலைப்பள்ளி - ஆசிரியர் தேவை காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

    தூத்துக்குடி துறைமுக கல்வி கழகம் - துறைமுக மேல்நிலைப்பள்ளி - ஆசிரியர் தேவை காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

PG - வேதியியல் - SC-A

PG -பொருளியல் - SC-A

PG - வணிகவியல் - OC/GT

PG - விலங்கியல் - OC/GT

விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.03.2026

280514

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TET சான்றிதழில் உள்ள பிழைகளை சரி செய்யும் வசதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது

தகவலுக்காக..

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழில் உள்ள பிழைகளை சரி செய்யும் வசதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  தேவை உள்ளோர் பயன்படுத்திக்கொள்ளவும்.

ஆசிரியர் தகுதித் தேர்ச்சி சான்றிதழ் பதிவிறக்கம் செய்த அதே முறையில்,  LOGIN  செய்யவும். அதில் CHANGE REQUEST   என்ற  MENU உள்ளது. ‌அதில் நமக்கு தேவையான திருத்தத்தை தேர்வு செய்து, அதற்குண்டான  SUPPORTING DOCUMENTS UPLOAD   செய்யவும்.. பின்  PAY OPTION  வரும். அதில் ரூ200+16=216 செலுத்த வேண்டியிருக்கும். இவை அனைத்தும் LAPTOP   or COMPUTER   ல் மட்டுமே செய்ய முடியும்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026 - முக்கிய அறிவிப்புகள்

பட்ஜெட் தாக்கல்

பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

முக்கிய அறிவிப்புகள்

நாட்டிற்கே வழிகாட்டும் கடமையினை மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுத்தி வருகிறோம்

பள்ளிக் கல்வித்துறை

  • இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

மெட்ரோவுக்கு ரூ. 63,246 கோடி

  • மூன்று வழித்தடங்களில் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டில் 118.9 கி.மீ. தொலைவுக்கான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.

  • பூந்தமல்லி புறவழிச் சாலை முதல் போரூர் வரையிலான மெட்ரோ வழித்தடம் வடபழனி மெட்ரோவுடன் இணைக்கப்பட்டுள்ளன

கோயில் திருப்பணிகள்

  • 19 முக்கிய கோயில்களில் ரூ.1000 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • 5 ஆண்டுகளில் 4,180 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

  • தமிழகத்தில் உள்ள 12,931 திருக்கோயில்களில் ரூ.8,100 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன

தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோனது

இல்லங்களின் மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாடு முழுவதும் போற்றும் திட்டமாக உள்ளது. பிற மாநிலங்களும் பின்பற்றும் திட்டமாக உள்ளது

இந்த திட்டம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக ஒரே நாளில் ஏறத்தாழ ரூ.6500 கோடி நிதியை தமிழகத்தின் ஏழை எளிய மக்களின் கரங்களில் தவழச் செய்துள்ளோம். அதிகாலையிலேயே வங்கிகளில் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டதால் தமிழக மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர் - தங்கம் தென்னரசு ஸ்டிச்சிங்

  • தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.219 கோடி ஒதுக்கீடு. 
  • திருச்சி, மதுரை, ஒசூரில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
  • ரூ.388 கோடியில் புதிய மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது 

  • போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மகளிர் விடியல் பயணம் திட்டத்துக்கு ரூ.1722 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

  • இடைக்கால பட்ஜெட்டில் மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

  • மின்சார தேவையைக் கருத்தில் கொண்டு எரிசக்தித் துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!

வீட்டு மனை பட்டா
  • கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சேபனையற்ற அரசு புறப்போக்கும் நிலங்களில் வசிக்கும் 77,800 பேருக்கு வீட்டு மனை பட்டா  வழங்கப்பட்டுள்ளது

கலைஞர் கனவு இல்லம்

  • மேலும், 29,000 வீடுகள் கட்டுமானப் பணியில் இருக்கின்றன.

    • 2001 வரை தமிழக அரசால் கட்டப்பட்ட 1.14 லட்சம் வீடுகள் ரூ. 969 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளன.

    • புதுமைப் பெண் திட்டத்தில் 6.95 லட்சம் மாணவிகளும், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் 5.40 லட்சம் மாணவர்களும் என ஒட்டுமொத்தமாக 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

    • இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு  ரூ.718 கோடி ஒதுக்கீடு

    • உயர்கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு

    • காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, கரையோரம் பூங்காஆகியவை அமைத்து நதிக்கரை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.374 கோடி ஒதுக்கீடு செய்யப்படகிறது.

      • விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர். 6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது - தங்கம் தென்னரசு

      • சோழர் அருங்காட்சியம், நவாய் அருங்காட்சியம், நொய்யல் அருங்காட்சியம் என்று மொத்தம் ரூ.285 கோடியில் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்றை பெற்றுள்ளன 

      மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள்....
    • ஒன்றிய அரசின் மாற்றந்தாய் மனப்பான்மை ஒருபுறம்.. உலகச் சூழலின் ஏற்றத் தாழ்வு நெருக்கடிகள் 

  • 2030 ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்ற இலக்குடன் தொடங்கப்பட்ட கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் இதுவரை 1.71 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

புதிய முதுகலை ஆசிரியர்களுக்கு ஒருநாள் பணி நுழைவுப் பயிற்சி - DSE Proceedings

   புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு வரும் 18 ம் தேதி ஒரு நாள் பணி நுழைவுப் பயிற்சி மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைக்கின்றார்..

பள்ளிக்கல்வி மேல்நிலைக்கல்விப்பணி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலை ஆசிரியர் /உடற்கல்வி இயக்குநர் நிலை-1 / கணினி பயிற்றுநர் நிலை-காலிப்பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்திற்கென தெரிவுசெய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு - EMIS இணையதளம் வாயிலாக கலந்தாய்வு மூலம் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டு 16.02.2026 முற்பகல் பணியில் சேர அறிவுரைகள் வழங்கப்பட்டமை - புதியதாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு (Induction Training) 18.02.2026 அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில்

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TNTET for Working Teachers - July 2025 - Notification & Exam Date Published

பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் விரிவான அறிவிக்கை வெளியீடு!

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக அரசு / அரசு உதவிபெறும் /தனியார் பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-I மற்றும் தாள்-II) நடத்துவதற்கான அறிவிக்கை A (Website: http://www.trb.tn.gov.in) 13.02.2026 இன்று வெளியிடப்படுகின்றது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் பணியிலிருக்கும் ஆசிரியர்கள் 01.09.2025க்கு முன்னர் ஆசிரியர்களாக நியமனம் செய்து பணிபுரிந்து வர வேண்டும். இத்தேர்விற்கான விண்ணப்பம் சார்ந்த அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இத்தேர்விற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க 18.02.2026 முதல் 10.04.2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) தற்போது பணியிலுள்ள ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) 2026 குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

1. முக்கியத் தேதிகள்

 * அறிவிப்பு வெளியான நாள்: 13.02.2026

 * ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 18.02.2026

 * விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.04.2026

 * விண்ணப்பத் திருத்தம் (Edit Option): 11.04.2026 முதல் 13.04.2026 வரை

 * தேர்வு தேதிகள் (உத்தேசமாக):

   * தாள் I (Paper I): 04.07.2026 (முற்பகல்)

   * தாள் II (Paper II): 05.07.2026 (முற்பகல்)

2. விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்

 * 01.09.2025 அன்றோ அல்லது அதற்கு முன்போ இடைநிலை ஆசிரியர் (SGT), பட்டதாரி ஆசிரியர் (BT Assistant) மற்றும் அதற்கு இணையான பதவிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

 * அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இதற்குத் தகுதியானவர்கள்.

 * பணி உயர்வு (Promotion) பெற விரும்பும் தகுதியுள்ள ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்.

3. தேர்வுக் கட்டணம்

 * பொதுப் பிரிவினர்: ரூ. 600/-

 * SC, SCA, ST மற்றும் மாற்றுத்திறனாளிகள்: ரூ. 300/-

 * தாள்-1 மற்றும் தாள்-2 ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிப்பவர்கள் தனித்தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.

 * கட்டணத்தை ஆன்லைன் (Net banking / Credit Card / Debit Card) மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

4. தேர்வு முறை மற்றும் தகுதி மதிப்பெண்கள்

 * தேர்வு OMR முறையில், 150 கொள்குறி வகை வினாக்களைக் (MCQs) கொண்டிருக்கும்.

 * தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம்.

 * தகுதி மதிப்பெண்கள்:

   * பொதுப் பிரிவினர்: 60% (90 மதிப்பெண்கள்).

   * BC, BCM, MBC/DNC மற்றும் மாற்றுத்திறனாளிகள்: 50% (75 மதிப்பெண்கள்).

   * SC, SCA மற்றும் ST பிரிவினர்: 40% (60 மதிப்பெண்கள்).

5. விண்ணப்பிக்கும் முறை

 * விண்ணப்பதாரர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

 * தேவையான ஆவணங்கள் (Upload செய்ய வேண்டியவை):

   * புகைப்படம் (40-60 KB) மற்றும் கையொப்பம் (20-40 KB).

   * பணிச் சான்றிதழ் (Service Certificate - Annexure-I) - இது மிக முக்கியமானது.

   * கல்விச் சான்றிதழ்கள் (10th, 12th, D.T.Ed/B.Ed, Degree marksheet).

   * சாதிச் சான்றிதழ் மற்றும் மாற்றுத்திறனாளி சான்றிதழ் (தேவையெனில்).

குறிப்பு: விண்ணப்பத்தில் தவறான தகவல்கள் அளிக்கப்பட்டாலோ அல்லது தேவையான சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்படாவிட்டாலோ விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

நிச்சயமாக. இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET 2026) குறித்த அறிவிப்பில் உள்ள மேலும் சில முக்கியக் குறிப்புகள் இதோ:

 * தாள்-II (Paper II): பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

 * பணிச் சான்றிதழ் (Service Certificate): விண்ணப்பதாரர்கள் 'Annexure-I' படிவத்தில் உள்ள பணிச் சான்றிதழைத் தவறாமல் பதிவேற்ற வேண்டும்.

 * தேர்வுத் தரம்: தாள்-II க்கான வினாக்கள் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்தாலும், அவற்றின் கடினத்தன்மை மற்றும் தொடர்பு மேல்நிலைக் கல்வி (Higher Secondary) தரம் வரை இருக்கும்.

 * தேர்வு கட்டமைப்பு: இதில் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை, மொழி-I, ஆங்கிலம் மற்றும் தங்களின் பாடப்பிரிவு (கணிதம் & அறிவியல் அல்லது சமூக அறிவியல்) என மொத்தம் 150 வினாக்கள் இடம்பெறும்.

Click Here to Download - TRB - TNTET July 2025 - Notification & Exam Date - Pdf