Education News (கல்விச் செய்திகள்)
Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
திருப்பூர் Mega Private Job Fair 2025 – 150+ Private Companies! 10th–Degree வரை Chance
திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட மகளிர் திட்டம் ஆகியவை இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மனீஷ் அவர்கள் அறிவித்துள்ளார்.
இந்த Mega Job Fair வருகிற டிசம்பர் 27, 2025 அன்று நடைபெற உள்ளது. ஆயிரக்கணக்கான வேலைதேடுபவர்களுக்கு தனியார் துறையில் நேரடி வேலை கிடைக்கும் அற்புத வாய்ப்பு இது.
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பாதிக்குமா?
இல்லை.
இந்த Job Fair-ல் வேலை பெற்றால் கூட:
- Employment Seniority ரத்து செய்யப்படாது
- பதிவு status தொடரும்
இதனால் அனைத்து தகுதியுள்ள இளைஞர்களும், இளம் பெண்களும் பாதுகாப்பாக பங்கேற்கலாம்.
🧾 எதை கொண்டு வர வேண்டும்?
- கல்விச் சான்றிதழ்கள்
- சுயவிவரக் குறிப்பு (Resume)
- அடையாள அட்டை
- அனுபவச் சான்றிதழ்கள் (இருப்பின்)
📞 மேலும் விவரங்களுக்கு
Contact: 94990 55944
வேலை நாடுநர்களும், வேலை வழங்கும் நிறுவனங்களும் இருவரும் Online முன்பதிவு செய்ய வேண்டும்.
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )
0 Comments:
Post a Comment