சென்னை உயர்நீதிமன்றத்தில் Research Law Assistant பணியிடங்கள் – 28 காலியிடங்கள் அறிவிப்பு!
சென்னை உயர் நீதிமன்றம் Research Law Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 28 பணியிடங்கள் தற்காலிக நியமனமாக நிரப்பப்பட உள்ளன. சட்டப் பட்டதாரிகளுக்கு இது மிகப்பெரிய வேலைவாய்ப்பு வாய்ப்பு.
👉 விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.12.2025
Research Law Assistant – பணியிடம் விவரம்
📌 காலியிடங்கள்: 28
கல்வித் தகுதி
இளநிலை சட்டப்படிப்பு (LL.B)
Bar Council of India-ல் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்
🎯 வயது வரம்பு
30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்
💰 மாத சம்பளம்
₹50,000
📝 தேர்வு நடைமுறை
இந்தப் பணியிடங்கள் நேர்முகத் தேர்வு (Interview) அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளன.
விண்ணப்பிக்கும் முறை
1️⃣ கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்:
👉 https://hcmadras.tn.gov.in/
விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின், பெற்ற PDF-ஐ print எடுத்து தேவையான ஆவணங்களுடன் அஞ்சல்/மின்னஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.
📮 அஞ்சல் முகவரி:
The Registrar General,
High Court, Madras – 600104
📧 Email: mhclawclerkrec@gmail.com
👉 விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.12.2025
Official Website: Click here
0 Comments:
Post a Comment