Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருநெல்வேலி மண்டலத்தில் நேரடி கொள்முதல் நிலையத்திற்குப் பணிபுரியத் தற்காலிகப் பருவகாலப் பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர் மற்றும் பருவகாலக் காவலர் ஆகிய பணியிடங்களுக்குத் தகுதிகளின் அடிப்படையில் மேற்காணும் பணிக்கு ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர் பணிக்கு ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பருவகாலப் பட்டியல் எழுத்தர் - 15. கல்வித் தகுதி: பி.எஸ்.சி (இளங்கலை அறிவியல்/விவசாயம் மற்றும் பொறியியல்)
இன சுழற்சி மற்றும் வயது வரம்பு: SC,ST,SC(A), வயது வரம்பு:37, MBC, BC, BC(M), MBC(V), வயது வரம்பு:34, OC, வயது வரம்பு:32 ஊதியம் ரூ.5285+D.A (அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்குப் போக்குவரத்துப் படி ரூ120 வழங்கப்படும்.

பருவகால உதவுபவர் - 15. கல்வித் தகுதி: +12 (HSC) தேர்ச்சி. இன சுழற்சி மற்றும் வயது வரம்பு: SC,ST,SC(A)
வயது:37, MBC, BC, BC(M),MBC(V) வயது:34, OC வயது:32. ஊதியம் ரூ.5218 + DA (அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப் படி ரூ.100 வழங்கப்படும்.
பருவகால காவலர் - 15. கல்வித் தகுதி: 8th தேர்ச்சி. இன சுழற்சி மற்றும் வயது வரம்பு: SC,ST,SC(A)
வயது:37, MBC, BC, BC(M), MBC(V) வயது:34, OC வயது:32. ஊதியம் ரூ.5218 +DA (அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப் படி ரூ.100 வழங்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட மேற்காணும் தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் 21.07.2025 - மாலை 5 .00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் - 4, காமராஜர் சாலை, NH காலனி, பெருமாள்புரம், பாளையங்கோட்டை (T.K), திருநெல்வேலி - 627007 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
0 Comments:
Post a Comment