Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையை துறையின் சார்பில் அருள்மிகு கடபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயத்தில் வேலைவாய்ப்பு கோறும் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்து மதத்தினை சார்ந்து அவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
சென்னை - 26, வடபழனி அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவிலின் உப அற நிறுவனமான சென்னை - 39 வியாசர்பாடி அருள்மிகு கடை பத்திர சிவப்பிரகாச சுவாமிகள் வடாலயத்தில் கீழ்க்கண்ட தகுதி உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்து மதத்தினை சேர்ந்தவர்கள் 19/7/2025 அன்று மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பத்தினை அளிக்க வேண்டும்.
இந்த கோவிலில் எழுத்தர் , அலுவலக உதவியாளர் , மடப்பள்ளி , காவலர் , திருவலகு போன்ற காலி பணியிடங்களுக்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த கோவிலில் எழுத்தர் , அலுவலக உதவியாளர் , மடப்பள்ளி , காவலர் , திருவலகு போன்ற காலி பணியிடங்களுக்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த காலி பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் வரையிலும் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 45 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் அவசியம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்களை vadapalaniandavar.hrce.tn.gov.in மற்றும் hrce.tn.gov.in ஆகிய இணையதளங்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை துணை ஆணையர் / செயல் அலுவலர் , அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவில் வடபழனி சென்னை 26 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 19/7/2025 மாலை 5.45 மணிக்குள் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். அதற்குப் பிறகு வரும் இந்த பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
0 Comments:
Post a Comment