ரூ. 35,000 வரை சம்பளம்... ஐஐடி மெட்ராஸில் வேலைவாய்ப்பு ... முழு விவரம் இதோ

  Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

சென்னை ஐ.ஐ.டி தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி அலுவலகத்தில் டெவலப்பர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
காலி பணியிடங்கள் விவரம்: Full-stack developer பணியிடத்திற்கு ஒரு காலி பணியிடம் உள்ளது.
கல்வித் தகுதி: A bachelor’s & Post Graduate degree in Computer Science, Information Technology படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் கட்டாயம்.
ஊதியம்: இதற்கு சம்பளமாக மாதம் ரூ. 30,000 - 35,000 வழங்கப்பட உள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://careers.icsr.in/about.php என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: இது விண்ணப்பிப்பதற்கு ஜூலை 18-ஆம் தேதி கடைசி தேதி ஆகும்.


Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment