பொதுவாகவே உணவில் உப்பு, புளி, காரம், சர்க்கரை போன்ற பொருட்களின் அளவை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் அறிவுரை சொல்வது உண்டு. இதில், உப்பு, சர்க்கரை மற்றும் நிறையூட்டப்பட்ட மாவுச்சத்து போன்றவற்றை எடுத்துக் கொள்பவர்களுக்கு இதய நோய் பாதிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.நம் உடலின் ஆரோக்கியம் என்பது நாம் உண்ணும் உணவுகளைப் பொறுத்து இருக்கிறது. தினந்தோறும் கண்ணில் தென்படும் பல வகையான உணவுப் பொருட்களை நாம் வாங்கி சாப்பிடுகிறோம்....
எவ்வளவு காஃபி குடிக்கிறோம் என்பதை ஏன் கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும்..?
ஒரு அருமையான காலை வேளையில் ஒரு கப் சூடான காஃபியை குடிக்க யாருக்குத்தான் பிடிக்காது. இப்படி கிட்டத்தட்ட நம் அனைவருக்குமே பிடித்த காஃபியின் வரலாற்றில் உண்மையியேயே குழப்பங்கள் உள்ளன. ஏனெனில் காஃபி எப்படி அல்லது எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்பது யாருக்குமே சரியாக தெரியாது, இருப்பினும் காஃபியின் தோற்றம் குறித்த பல வகையான "கதைகளுக்கு" மட்டும் இங்கே பஞ்சேமே இல்லை.எத்தியோப்பிய பீடபூமியில் வாழ்ந்த ஆடு மேய்ப்பவர் ஆன கல்டி தான், முதல் முதலில் காஃபி...
தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக பொது சுகாதார துறையில் வேலைவாய்ப்பு | Tn Govt Public Health Department Recruitment 2022
Public Health Department Recruitment 2022 Job Details :நிறுவனத்தின் பெயர் :பொது சுகாதார துறை Job Category :Tn Govt JobsEmployment Type :Temporary BasisPosting Name :Assistant, DEO, IT Coordinator, Refrigerator, Driver PostsApply Job Mode :OfflineApply Start Date :21-05-2022Apply Job Last Date :31-05-2022 @ 5PMSelection Process :InterviewPosting Name & Vacancy Details:1✅Account Assistant Posts - 01 Vacancy2✅DEO (Data Entry Operator) Posts - 01 Vacancy3✅IT Coordinator - (LIMS) Posts - 01 Vacancy4✅Refrigerator...
தமிழக கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு 2022 | Last date 31.05.2022
SIMCO கூட்டுறவு துறையில் அறிவிக்கப்பட்ட வேலையின் விவரங்கள்Job Organization Name :SIMCO-South India Multi State Agriculture CoOperative Society LtdJob Category :Central Government Jobs 2022Employment Type :Regular BasisTotal Vacancy :26 VacanciesJob Location :Tamilnadu - KrishnagiriApply Job Start Date :16-05-2022Apply Job Last Date :31-05-2022 @ 4.30PMJob Apply Mode :OfflineSelection Process :InterviewOfficial Website :"http://simcoagri.com"தென்னிந்திய பன் மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அறிவிக்கப்பட்ட வேலையின்...
இந்தியன் பேங்கில் வேலைவாய்ப்பு 2022 | Indian Bank Recruitment 2022 | 312 Specialist Officers Posts Bank Jobs 2022
Indian Bank Recruitment 2022 - Specialist Officers Posts Job Details:இந்தியன் வங்கியில் அறிவிக்கப்பட்ட 312 Specialist Officers பதவிக்கானவேலைக்கான விவரங்கள்Job Organization Name :Indian BankJob Category :Central Government Indian Bank JobsEmployment Work Type :Regular Permanent BasisPosting Name :Specialist Officers (SO) PostsTotal Vacancy :312 VacanciesPlace of Posting :TamilNadu - Anywhere in IndiaApply Job Starting Date :24-05-2022Apply Job Last Date :14-06-2022Apply Job Mode :OnlineOfficial Website :*https://www.indianbank.in*Indian...