CTET 2026 திருத்தப்பட்ட தேதி அறிவிப்பு

CTET 2026 திருத்தப்பட்ட தேதி அறிவிப்பு

It was notified vide Public Notice No. CBSE/CTET/Feb/2026/e-150092/IB dated 25.11.2025 that the 21 Edition of CTET Examination will be conducted on 08th February, 2026 (Sunday).

Now, due to large number of applications received from the candidates, it has been decided to conduct the CTET examination on 07th & 08th February, 2026 (Saturday & Sunday) in 140 cities all over the country. Further, the candidates are also informed that the schedule of examination on both the days will be as below:

205135

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

முதுகலை ஆசிரியர் நேரடி நியமனம் - EMIS இணையதளம் வழியாக கலந்தாய்வு அறிவிப்பு.

முதுகலை ஆசிரியர் நேரடி நியமனம் - EMIS இணையதளம் வழியாக கலந்தாய்வு நடைபெறுவது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

205504

205497

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பெறப்பட்ட பணி நாடுநர்களின் வீட்டு முகவரி அடிப்படையிலேயே அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வகையில் மாவட்ட வாரியாக பட்டியல் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

7.2.2026 சனிக்கிழமை அன்று தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல். பொருளியல், ஆகிய 6 பாடங்களுக்கும், 9.2.2026 திங்கட்கிழமை அன்று தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், வணிகவியல், கணினி பயிற்றுநர் நிலை-1 உடற்கல்வி இயக்குநர் நிலை-1 அரசியல் அறிவியல் ஆகிய 8 பாடங்களுக்கும் கலந்தாய்வு நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு நடைபெறும் நாள் அன்று தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களின்  (SSLC, HSC, Bachelors degree, Bed., Masters degree

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு - முக்கிய அறிவிப்பு!

205960

📢 முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு - முக்கிய அறிவிப்பு! 📢

2023-24, 2024-25 ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

🗓 கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் & பாடங்கள்:

• 07.02.2026 (சனிக்கிழமை): தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் பொருளியல்.

• 09.02.2026 (திங்கட்கிழமை): தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், வணிகவியல், கணினி பயிற்றுநர் நிலை-1, உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் அரசியல் அறிவியல்.

📍 இடம்:

விண்ணப்பதாரர்களின் வீட்டு முகவரி அடிப்படையில் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் கலந்தாய்வு நடைபெறும். 

📄 கொண்டு செல்ல வேண்டிய அசல் சான்றிதழ்கள்:

கலந்தாய்வின் போது கீழ்க்கண்ட சான்றிதழ்கள் முதன்மைக்கல்வி அலுவலர்களால் சரிபார்க்கப்படும்: 

• SSLC & HSC சான்றிதழ்கள்

• இளங்கலை (UG), முதுகலை (PG) & பி.எட் (B.Ed) பட்டச் சான்றிதழ்கள்

• சாதிச் சான்றிதழ் (Community Certificate)

• PSTM சான்றிதழ் (பொருந்தினால்)

• மாற்றுத்திறனாளி சான்றிதழ் (பொருந்தினால்)

✨ பணி நியமன ஆணை:

பணி நியமன ஆணைகள் சென்னையில் நடைபெறும் விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும் 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TET தேர்ச்சி - பணிப்பதிவேடு ( S.R ) பதிவு மாதிரி

பணிப்பதிவேடு பதிவு மாதிரி

ஆசிரியர் தகுதி தேர்வு 2025 - தாள் 2 (அ) தாள் 1 தேர்ச்சி: 

 ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.03/2025, நாள் 11.08.2025- ன்படி, 16.11.2025 (அ) 15.11.2025 அன்று நடைபெற்ற  பட்டதாரி ஆசிரியர்களுக்கான (அ) இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 (அ) 1 ல்,  இவ்வாசிரியர் தேர்ச்சி பெற்றுள்ளார். உரிய சான்றுகளின் அடிப்படையில் பதிவு மேற்கொள்ளப்படுகிறது.

தேர்ச்சி விவரம்:

தேர்வெண் : 

சான்றிதழ் எண்: 

பாடம்:                    

(தாள் 2 க்கு மட்டும்)

மதிப்பெண் : 

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

HSHM TO PG CASE UPDATE -;DATE 04-02-2026

HSHM TO PG CASE UPDATE -;DATE 04-02-2026

உச்சநீதிமன்றத்தில் HSHM TO PG இன்று(04-02-2026) 12.30 க்கு ஆரம்பித்து நீதி அரசர் திரு ஹமானுல்லா அவர்கள் மற்றும் நீதியரசர் திரு மகாதேவன் அவர்கள் முன்னிலையில் ஒரு மணி வரை நடைபெற்றது

ஒரு பட்டதாரி ஆசிரியர் முதுகலை ஆசிரியர் ஆன பிறகு அவருடைய Service Period (LIEN)  கண்டிப்பாக துண்டிக்கப்படுகிறது என்று நீதிபதி கூறியுள்ளார்.

பட்டதாரி ஆசிரியருக்கு சாதகமாக வாதடிய வழக்கறிஞர் LIEN பற்றிய பிரச்சனை தான் இந்த வழக்கின் கரு என்று நீதிபதியிடம் தெளிவாக விவரித்தார்.

இதற்கு பதில் அளித்த நீதிபதி அது எதிர்தரப்பு வழக்கறிஞரான திரு சிதம்பரம் அவர்களுக்கும் நன்கு தெரியும் என்றும் நீதிபதி அவர்கள் நகைச்சுவையாக கூறியுள்ளார்

மேலும் இந்த வழக்கை நீண்ட காலம் விசாரிக்க எங்களுக்கு விருப்பமில்லை என்றும் நீதியரசர்கள் கூறியுள்ளார்கள்

எனவே இந்த வழக்கு நாளை மிகச்சரியாக 12 மணிக்கு

விசாரணைக்கு வருகிறது

நாளைய விசாரணையுடன் இந்த வழக்கு முடிந்துவிடும் என்று 100% முழுவதும் நம்பலாம்.

*இதுவே மறு சீராய்வு மனு என்பதால் இதற்குப் பிறகு விசாரணையே இல்லை என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்*

நாளையே தீர்ப்பு வழங்கப்பட அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளது.*

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TET TNTET தேர்ச்சி சான்றிதழ் - உண்மைத்தன்மை (Genuineness) பெற வேண்டுமா ? RTI - CM Cell Reply

TNTET தேர்ச்சி சான்றிதழ் - உண்மைத்தன்மை (Genuineness) பெற வேண்டுமா ? RTI - CM Cell Reply

TNTET தேர்ச்சி சான்றிதழ் உண்மைத்தன்மை பெற வேண்டுமா ? RTI- Letter -03.11.2022

208742

2012 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் viseit (INTET )தேர்ச்சி பெற்று நேரடி நியமனம் மூலம் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் பத்தாண்டுகள் பணியாற்றி தேர்வு நிலை பெறும் போது TNTET தேர்ச்சி சான்றிதழுக்கு உண்மைத்தன்மை சான்று பெற வேண்டும் தெரிவிக்கபடுகிறது

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TET - Genuineness Certificate பெற & SR பதிவு செய்ய தேவையான அனைத்து படிவங்களும் ஒரே கோப்பில்..

TET - Genuineness Certificate பெற & SR பதிவு செய்ய தேவையான படிவங்கள்

*தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு உண்மைத்தன்மை சான்றிதழ் பெற மற்றும் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய தேவையான படிவங்கள்

*TNTET - Genuineness Certificate  & SR Entry Format

*TNTET - Genuineness Certificate பெற  & SR Entry செய்ய தேவையான படிவங்கள்

(Attach  TET certificate & Hall ticket)

👇👇👇👇

TET - Genuineness Certificate  & SR Entry Format - Download here 
இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

தவறான ஊதிய நிர்ணயம் , ஊதிய நிலுவை பிடித்தல் உச்ச நீதிமன்ற தீர்ப்பு - SLP (C) No 11540/2024 , தீர்ப்பு நாள் : 30.01.2026

207823

தவறான ஊதிய நிர்ணயம், ஊதிய நிலுவை பிடித்தல் recovery , உச்ச நீதிமன்ற தீர்ப்பு 

* உச்ச நீதிமன்றம் SLP (C) 11540/2024

* ஊதியக் குழு ஊதிய நிர்ணயத்தின் படி தவறுதலாக தர ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்கில் பள்ளிக்கல்வித் துறை எதிர்மனுதாரர் என்பது குறிப்பிடத்தக்கது.

* மதுரை உயர் நீதிமன்றம் தர ஊதியம் தவறுதலாத ஆசிரியருக்கு / அரசு ஊழியருக்கு வழங்கப்பட்டு இருந்தால் மக்களின் வரிப்பணம் என்ற கருத்தை கூறி ,தவணை முறையில் தவறுதலாக கூடுதலாக வழங்கப்பட்ட தொகையை பிடிக்க தீர்ப்பு அளித்தது .

 மதுரை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பில் /In view of facts and circumstances, this Court do not find any 

irregularity or infirmity in respect of correcting the erroneous scale of pay 

and the consequential recovery.  The respondents are directed to recover the 

amount by way of instalments./ என்று கூறப்பட்டது

* மேல் முறையீட்டில் இரண்டு நீதிபதி அமர்வு 50% அரசு ஊழியரும் , 50% ஊதிய நிர்ணய அதிகாரியும் திரும்ப செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. அரசு ஊழியர் / ஆசிரியர்கள் கூடுதலாக வழங்கப்பட்ட தொகை பிடித்தல் தொடர்பான உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மனுதாரர் வழக்கறிஞர் தெரிவித்த போதும் , நீதிமன்றம் ஏற்கவில்லை.

* மதுரை உயர் நீதிமன்ற மேல் முறையீட்டு தீர்ப்பில் /Therefore, this Court is of the considered opinion that 50% of the 

amount shall be recovered from the 

appellant and remaining 50% shall be 

recovered from the erring officials./

* மதுரை உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

* SLP ( C ) 11540 / 2024 ல் 50% ஆசிரியர் , 50% அதிகாரி திரும்ப செலுத்த வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது.

* நிலுவை தொகை பிடித்தல் தொடர்பான உச்ச நீதிமன்ற CA No 11527/2014 Rafiq masih தீர்ப்பு மிக விரிவான வழிகாட்டுதலை வழங்கிய தீர்ப்பு. இத்தீர்ப்பின் படி ஊதிய நிர்ணயம் 5 ஆண்டுகளை கடந்து இருந்தால் திரும்ப செலுத்த வேண்டியதில்லை .C ., D பிரிவு ஊழியர் திரும்ப செலுத்த வேண்டியதில்லை . ஓய்வு பெற ஓராண்டு இருக்கும் போது தணிக்கை சட்டத்திற்கு எதிரானது. இந்த தீர்ப்பை மத்திய அரசு மாநில அரசுகள் செயல்படுத்த சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

21.02.2026 சனிக்கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளும் முழு வேலை நாள் - CEO Proceeding

தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களால் 16.10.2025 அன்று மழையின் காராணமாக உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டதற்காக ஈடுசெய்யும் விதமாக வருகின்ற 21.02.2026 சனிக்கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளும் முழு வேலைநாளாக செயல்பட வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.

205829

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

JA / Typist - District Transfer Counseling - Director Proceedings

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர்தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்.1847/அ4/இ1/2026 நாள். 02.01.2026 

பொருள் : தமிழ்நாடு அமைச்சுப் பணி உதவியாளர்/தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் இளநிலை நிலை-3 பார்வை விவரங்களின் தாயர் ஆகியோர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட அடிப்படையில் முன்னுரிமைப்பட்டியல் செய்யப்பட்டது - மாவட்டம் விட்டு மாவட்டம் விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் - சார்ந்து

Click Here to Download - DSE - JA / Typist - District Transfer Counseling  - Director Proceedings - Pdf

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

G.O 3 - தலைமைச்செயலகப் பணி - மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் பதவி உயர்வுக்கு ஏற்ற 13 பணியிடங்கள் - அரசாணை வெளியீடு!

    தலைமைச்செயலகப் பணி -  மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு வழங்க தகுந்த பதவிகளை அடையாளம் கண்டு அரசாணை வெளியிட்டுள்ளது. சார்பு செயலாளர், பிரிவு அலுவலர் உள்ளிட்ட 13 பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வு அளிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் பதவிகள் அடையாளம் காணப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. (28.01.2026)

Click Here to Download - G.O 3 - Promotional Posts for Disabled - Orders - Pdf

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

முதுகலை ஆசிரியராக தெரிவு செய்யப்பட்ட நாடுநர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்விப்பணி - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் நிலை-1/கணினி பயிற்றுநர் நிலை-1 காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கென தெரிவு செய்யப்பட்ட நாடுநர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெற உள்ளமை சான்றுகள் சரிபார்த்தல் மற்றும் online கலந்தாய்வு நடத்துதல்-ஆயத்தப் பணிகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் சார்பாக

PG TRB COUNSELLING-Reg

👇👇👇

Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

இந்திய தபால் துறையில் 28,740 பணியிடங்கள்.. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

     199369

👉பத்தாம் வகுப்பில் 450 மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்களா?

👉 18 வயது நிரம்பி விட்டதா?

👉 ஒரே மாதத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா?

👉 உங்கள் வீட்டிற்கு அருகில் .... ஒரு சின்ன கிராமத்தில் அரசு வேலை வேண்டுமா? அருமையான வாய்ப்பு. 👌👌👌

👉 இந்திய தபால் துறையில் 28,740 பணியிடங்கள்.. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்..

👉 Last Date 14.02.2026

👉 Result Date 28.02.2026

👉 பத்தே நாளில் அரசு வேலை கிடைத்து விடும்.

👉 பத்தாம் வகுப்பு மார்க் அடிப்படையில் அரசு வேலை👌👌👌

👉India Post GDS Recruitment 2026:  28,740 Vacancies.

 👉அஞ்சல துறையில் கிராமின் டாக் சேவகர்கள் பிரிவில் கீழ் 

👉கிளை போஸ்ட் மாஸ்டர் (Branch Post Master) மற்றும் 

👉உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (Assistant Branch Post Master) ஆகிய பதவிகளில் 28,740 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

 👉இதில் தமிழகத்தில் 2,009 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 

 👉10ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 28.02.2026 அன்று Merit List வெளியிடப்பட்டு இந்த பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

👉  இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இருசக்கர வாகனம் அல்லது மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.  

👉மேலும், Age Limit 18-40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

👉மாத சம்பளம் கிளை உதவி போஸ்ட் மாஸ்டர் பணிக்கு  ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை.

👉கிளை போஸ்ட் மாஸ்டர் பணிக்கு ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை சம்பளமாக வழங்கப்படும்.

👉 Online Application website link 👇

website link 👇

 indiapost.gov.in/gdsonlineengagement

 👉Last date 14.02.2026

👉 Application fees can be paid upto 16.02.2026

 👉 Application mistakes correction dates பிப்ரவரி 18 முதல் பிப்ரவரி 19ஆம் தேதியாகும்.

👉 First Rank list result publication on 28.02.2026

👉 How to apply?

indiapost.gov.in/gdsonlineengagement 

Home Page👇

Application Registration Link👇

 new candidate registration👇 என்பதை கிளிக் செய்து 

உங்கள் Mobile Number & Email பதிவிட்டு

OTP பதிவிடுக.

👉 இதன் பிறகு உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை பதிவிட்டால், தனிப்பட்ட பதிவு எண் உருவாகும்.

 👉இதன்பிறகு, நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்ய தொடங்கலாம். 

👉அதாவது, மீண்டும் பதிவு செய்யப்பட்ட பாஸ்வோர்டு, பதிவு எண்ணை உள்ளிட்டு Login செய்ய வேண்டும். 

👉 அதன் பிறகு, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை உங்களுக்கு வழங்கியுள்ள மதிப்பெண்கள், கல்வி விவரங்கள் ஆகியவற்றை உள்ளிட்டு, விண்ணப்பதாரர்களின் புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை upload செய்து, விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். 

👉விண்ணப்ப கட்டணத்தை GPay Phonepe  மூலம் செலுத்தலாம்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இன்று பிற்பகல் முதல் தேர்ச்சி சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்- TRB Direct Link