3ஆவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு

1608983ஆவது பிரசவத்திற்கும் விடுப்பு

பெண் ஊழியர்களின் 3ஆவது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு.

உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் பி.மங்கையர்கரசி என்பவர் தொடர்ந்த வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு.

அனைத்து துறை செயலாளர்களுக்கும் இந்த உத்தரவு நகலை அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3 - ( Set - 4 ) Lesson Plan - T/M & E/M

Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026

Term III Lesson Plan

January - 2026

SET : 4

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Set - 4 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Set - 4 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Set - 4 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Set - 4 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026

👇👇👇
Full Lesson Plan - Click here

சத்துணவு , அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! முதல்வரின் அறிவிப்புகள் என்னென்ன?

சத்துணவு , அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! முதல்வரின் அறிவிப்புகள் என்னென்ன?

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு அளித்த பதிலுரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

பேரவையில் அவர் பேசியதாவது:

"கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 2 லட்சம் வீடுகள் உருவாகியுள்ள நிலையில் ரூ. 3,500 கோடியில் மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும்.

கிராமப்புற ஊரக சாலைகளை மேம்படுத்தும் பொருட்டு ரூ.1,088 கோடியில் 2,200 கி.மீ. கிராம சாலைகள் மேம்படுத்தப்படும்.

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கைம்பெண்கள், விவசாயிகள், ஆதரவற்ற பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 1.80 லட்சம் பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.

சத்துணவு அமைப்பாளர்கள் , அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ. 2,000-ல் இருந்து ரூ. 3,400 ஆகவும் பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

சத்துணவு அமைப்பாளர்கள் , அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் இறந்தால் குடும்பத்திற்கு ரூ. 1,200 ஓய்வூதியம் வழங்கப்படும்.

தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ. 2,000-ல் இருந்து ரூ. 3,000 ஆகவும் பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ. 50,000 -லிருந்து ரூ. 1 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும். இவர்களில் இறப்பு ஏற்பட்டால் குடும்ப ஓய்வூதியம் ரூ. 1,100 வழங்கப்படும்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, அவர்கள் கோரிய விடுமுறை கால மே மாத ஊதியம் ஆகியவை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் அடுத்த கோரிக்கையான நிரந்தர பணி நியமனத்தை பொருத்தவரை ஓர் அறிவிப்பை நான் வெளியிடுகிறேன்.

அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்பும்போது பகுதிநேர ஆசிரியர்கள் நிரந்தர ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட ஏதுவாக, இதற்கான தேர்வுகளில் அவர்களின் பணிக் காலத்தை அடிப்டையாகக் கொண்டு அவர்களுக்குசிறப்பு மதிப்பெண் வழங்கப்படும். அதனடிப்படையில் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பொதுத் தேர்வு முகப்பு தாட்கள் (Top Sheets) தைக்கும் பணி தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள்!

முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு - மக்களிடம் கேட்கப்பட உள்ள 33 கேள்விகள்

     155665

முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் 33 கேள்விகள்! - ஒன்றிய அரசு அரசாணை*

மக்களிடம் கேட்கப்பட உள்ள 33 கேள்விகள்!

*▪️. மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணியான 'வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீட்டுவசதி' கணக்கெடுப்பில் கேட்கப்பட உள்ள 33 கேள்விகள் அடங்கிய அரசாணை வெளியிட்டது ஒன்றிய அரசு!

*▪️. எந்த வகையான வீடு, வீட்டில் உட்கொள்ளும் உணவு தானியங்கள் எவை, குடிநீருக்கான ஆதாரம் என்ன, LPG, TV, ஃபோன், கணினி, இணைய வசதி, கழிப்பறை உள்ளதா? உட்பட 33 கேள்விகள் கேட்கப்படவுள்ளன.

*முதற்கட்டப் பணி ஏப்ரல் 1 முதல் செப்.30 வரை நடைபெற உள்ளது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil https://www.agriexam.in/2026/01/5.html?m=1 Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் ரூ.5 கோடியில் மாநில வள மையம்: அமைச்சா் அன்பில் மகேஸ் திறந்து வைத்தாா்

     கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளில் ஆசிரியா்களுக்கு ஆய்வக வழி அனுபவக் கற்றலை வழங்கும் நோக்கில், சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் ரூ.5 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மாநில வள மையத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் திறந்து வைத்தாா்.

இந்த மையத்தை ஆண்டு முழுவதும் ஆசிரியா்கள், மாணவா்கள் பாா்வையிட வழிவகை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

நவீன உலகில் வேகமாக வளா்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையிலான கற்றல்-கற்பித்தல் உத்திகளை ஆய்வு செய்து வகுப்பறைக் கற்றலுக்குத் தேவையான பரிந்துரைகளை அளிப்பது, குழந்தைகள் மைய வகுப்பறைக் கற்றல் உத்திகளைக் காட்சிப்படுத்துவது, மாணவா்கள் செய்து பாா்த்து கற்பதற்கான ஆய்வக மாதிரிகளை உருவாக்குவது போன்றவை இந்த வள மையத்தின் நோக்கமாகும்.

அந்த வகையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் ரூ.5 கோடியில் நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி நிதியுதவியுடன் இந்த மாநில வள மையம் புதிதாக அமைக்கப்பட்டது. இதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

புதிதாக திறக்கப்பட்ட இந்த வள மையத்தில், வளா்ந்துவரும் கல்வி தொழில்நுட்பவியலின் நவீன உத்திகளைப் பயன்படுத்தி கற்றல்-கற்பித்தலை மேம்படுத்தும் வகையில், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கவும், பணியிடைப் பயிற்சிகளின்போது ஆசிரியா்கள் செய்து கற்பதற்கு வாய்ப்பளிக்கவும், கற்பித்தலில் புதிய அணுகுமுறை சாா்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

என்னென்ன வசதிகள்...: ஆசிரியா் மற்றும் மாணவா்கள் பாடப்பொருள் சாா்ந்த அறிவைப் பெறும் வகையில், மொழிகள் ஆய்வகம் மற்றும் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களுக்குத் தனித்தனி அரங்குகள், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான அறை, கணக்கீடு சாா் சிந்தனையைச் செழுமைப்படுத்தும் அரங்கம், மாணவா்கள் தாங்களே சோதனைகளைச் செய்து பாடப்பொருள் சாா் கருத்துகளைக் கற்றுணர ‘கற்க கசடற’ என்ற பெயரில் தனியே அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அறிவியல், கலாசார, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள், தேசிய, சா்வதேச அளவில் கொண்டாடப்படும் முக்கிய நாள்கள், வானியல் நிகழ்வுகள் உள்ளிட்டவற்றின் முக்கியத்துவத்தினை ஆசிரியா்களும், மாணவா்களும் அறிந்து உணரும் வகையில் இணையவழி கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், கலந்துரையாடல் நிகழ்வுகள், துறைசாா் வல்லுநா்களின் சொற்பொழிவுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை கூடுதல் தலைமை செயலா் பி.சந்தரமோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

ஜனவரி 2026 மாத சிறார் திரைப்படம் `அயலி - பாகம் 1` திரையிடல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

ஜனவரி 2026 மாத சிறார் திரைப்படம் `அயலி - பாகம் 1` திரையிடல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

DSE - Movie January 2026.pdf

👇👇👇

Download here

உலகமெங்கும் திரைத்துறை வாயிலாக திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கங்களும், மாற்றங்களும் ஏராளம். திரைப்படங்களால் மாணவர்களுக்கு அறம் மற்றும் சமத்துவ கருத்துகள் பற்றின புரிதலை, கலந்துரையாடல்களின் வாயிலாக எளிதான வகையில் ஏற்படுத்திவிட முடியும். தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் முன்னெடுப்புகளில் அனைவராலும் பாராட்டப்பட்ட மிகவும் முக்கியமான நிகழ்வு சிறார் திரைப்படங்களை பள்ளிகளில் திரையிடுதல். மாணவர்களுக்கு சமூக நீதி, சமத்துவம், அறிவியல் பார்வை ஆகியவற்றைப் பற்றின விழிப்புணர்வு மற்றும் அதன் மீதான பார்வையை ஏற்படுத்துவதற்கும், மாணவர்கள் திரைப்படங்களை பகுத்தறிவுடன் அணுகுதல், தங்கள் வாழும் சூழலை புரிந்து கொள்ளுதல், பல்வேறு கலாச்சாரங்களின் தனித்தன்மையை அறிந்து கொள்ளுதல், தன்னம்பிக்கை, நட்பு பாராட்டுதல், குழுவாக இணைந்து செயல்படுதல், பாலின சமத்துவம் ஆகிய பண்பு நலன்களை அடையாளம் காணுதல், தங்களிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொணர செய்தல் போன்ற நோக்கத்துடன் மாதந்தோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் திரைப்படம் திரையிடப்படுகிறது.

மேலும் திரைப்படக் கலையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கலையை ரசிப்பதற்கும், கதை, எழுத்து, திரைக்கதை, நடிப்பு, உடையலங்காரம், பின்னணி வடிவமைப்பு, இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பு போன்ற திரைத்துறையின் பிரிவுகளை அறிமுகப்படுத்தவும் இந்நிகழ்வு அடிப்படையாக அமைகிறது.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் அனைவரும் கண்டுணரும் வகையில் ஜனவரி மாதம் "அயலி பாகம் 1" திரைப்படத்தை திரையிடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

படத்தின் கதைக் கரு, சுருக்கம், குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டியவை, உரையாடவேண்டியவை இணைப்பில் பகிரப்பட்டுள்ளது.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

THIRAN Targeted Help for Improving Remediation & Academic Nurturing) இயக்கத்தைப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்.

     156868

பள்ளிக் கல்வி 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு எண் 01 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் மொழிப் பாடத்திறன் மற்றும் கணிதத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு "திறன்" (THIRAN Targeted Help for Improving Remediation & Academic Nurturing) இயக்கத்தைப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்...

DEE & DSE Proceedings - Download here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3 - ( Set - 4 ) Lesson Plan - T/M & E/M

Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026

Term III Lesson Plan

January - 2026

SET : 4

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Set - 4 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3 - ( Set - 4 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Set - 4 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3 - ( Set - 4 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026

👇👇👇
Full Lesson Plan - Click here

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

மாவட்டம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் | Trichy Job Fair 2026

     District Employment Office Tiruchirappalli,

District Administration Tiruchirappalli
மற்றும் தமிழ்நாடு அரசு – தனியார் துறை வேலைவாய்ப்பு சேவைகள் சார்பில்
மாவட்டம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்சி மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.

🗓️ வேலைவாய்ப்பு முகாம் விவரங்கள்

  • நாள்: 24.01.2026 (சனிக்கிழமை)
  • நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை
  • இடம்:
    Bishop Heber College,
    Vayalur Road, Puthur,
    Tiruchirappalli – 17

⭐ அனுமதி: இலவசம்

முகாமில் பங்கேற்கும் நிறுவனங்கள்

  • 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்
  • 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
  • IT, Manufacturing, Textile, Sales, Service உள்ளிட்ட பல துறைகள்

📋 வேலைவாய்ப்பு துறைகள்

  • எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை
  • ITI / Diploma / Degree
  • ஜாப், டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொரியியல் உள்ளிட்ட துறைகள்
  • Freshers & Experienced Candidates

👨‍🎓 வேலை தேடுபவர்களுக்கு முக்கிய தகவல்

  • வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பது அவசியம்
  • Resume, கல்விச்சான்றிதழ்கள் கொண்டு வருதல் வேண்டும்
  • நேரடி நேர்காணல் (Direct Interview) நடைபெறும்
  • இலவசமாக வேலைவாய்ப்பு பெற வாய்ப்பு

📞 தொடர்புக்கு

  • தொலைபேசி: 0431-2413510
  • மொபைல்: 94990 55901

🌐 ஆன்லைன் பதிவு & கூடுதல் தகவல்

👉 https://www.tnprivatejobs.tn.gov.in
👉 QR Code ஸ்கேன் செய்து முழு விவரங்களையும் பெறலாம்

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

மாவட்டம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் | Tiruppur Job Fair 2026

District Employment Office Tiruppur மற்றும்
Tamil Nadu Private Jobs Portal
சார்பில் மாவட்டம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருப்பூர் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.

🗓️ வேலைவாய்ப்பு முகாம் விவரங்கள்

  • நாள்: 24.01.2026 (சனிக்கிழமை)
  • நேரம்: காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை
  • இடம்:
    E.V.P. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    திருமுருகன்பூண்டி, திருப்பூர்

⭐ அனுமதி: இலவசம்

முகாமில் பங்கேற்கும் நிறுவனங்கள்

  • 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்
  • 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
  • IT, Manufacturing, Textile, Sales, Service உள்ளிட்ட பல துறைகள்

📋 வேலைவாய்ப்பு துறைகள்

  • எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை
  • ITI / Diploma / Degree
  • ஜாப், டிப்ளமோ, நர்சிங், பார்மசி, பொரியியல் உள்ளிட்ட துறைகள்
  • Freshers & Experienced Candidates

👨‍🎓 வேலை தேடுபவர்களுக்கு முக்கிய தகவல்

  • வேலை தேடுபவர்கள் மாவட்ட தொழில் மையம் / வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்
  • Resume, கல்விச்சான்றிதழ்கள் கொண்டு வருதல் அவசியம்
  • நேரடி நேர்காணல் (Direct Interview) நடைபெறும்

📞 தொடர்புக்கு

  • தொலைபேசி: 0421-2999152
  • மொபைல்: 94990 55944

🌐 ஆன்லைன் பதிவு & கூடுதல் தகவல்

👉 https://www.tnprivatejobs.tn.gov.in
👉 QR Code ஸ்கேன் செய்து முழு விவரங்களையும் பெறலாம்

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil Nadu Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

THIRAN - Students Progress & Achievement Report - Teacher's Form

     THIRAN மாணவர்களுக்கு மேற்காண் படிவத்தை நகலெடுத்து  பாட ஆசிரியர்களுக்கு வழங்கி பூர்த்தி செய்து, பெற்று ஆய்வு அலுவலர்கள் வருகை புரியும் போதுமுன்னிலைப்படுத்துமாறு தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Click Here to Download - Thiran - Students Progress & Achievement Report - Teacher's Form - Pdf