Madras High Court Recruitment 2025 – Research Law Assistant | 28 பணியிடங்கள்

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் Research Law Assistant பணியிடங்கள் – 28 காலியிடங்கள் அறிவிப்பு!

சென்னை உயர் நீதிமன்றம் Research Law Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 28 பணியிடங்கள் தற்காலிக நியமனமாக நிரப்பப்பட உள்ளன. சட்டப் பட்டதாரிகளுக்கு இது மிகப்பெரிய வேலைவாய்ப்பு வாய்ப்பு.
👉 விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.12.2025

Research Law Assistant – பணியிடம் விவரம்

📌 காலியிடங்கள்: 28

கல்வித் தகுதி

இளநிலை சட்டப்படிப்பு (LL.B)

Bar Council of India-ல் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்

🎯 வயது வரம்பு

30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

💰 மாத சம்பளம்

₹50,000

📝 தேர்வு நடைமுறை

இந்தப் பணியிடங்கள் நேர்முகத் தேர்வு (Interview) அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளன.

விண்ணப்பிக்கும் முறை

1️⃣ கீழே உள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்:
👉 https://hcmadras.tn.gov.in/

விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின், பெற்ற PDF-ஐ print எடுத்து தேவையான ஆவணங்களுடன் அஞ்சல்/மின்னஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.

📮 அஞ்சல் முகவரி:
The Registrar General,
High Court, Madras – 600104

📧 Email: mhclawclerkrec@gmail.com

👉 விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.12.2025

Official Website: Click here 







Anna University MIT – Project Associate & Intern Recruitment 2025 | 15 பணியிடங்கள் அறிவிப்பு!

   Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் MIT தொழில்நுட்ப கல்லூரியில், கணினி தொழில்நுட்ப துறையில் (Computer Technology Department) மொத்தம் 15 பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் (Temporary Appointment) அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
👉 விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.12.2025

Project Associate – II

 காலியிடங்கள்: 5

🎓 கல்வித் தகுதி:

M.E / M.Tech (CSE / IT)

💰 சம்பளம்: ₹40,000 – ₹60,000

காலியிடங்கள்: 10
🎓 கல்வித் தகுதி:

  • B.E / B.Tech / M.E / M.Tech / Ph.D (CSE / IT)

💰 சம்பளம்: ₹10,000 – ₹20,000


📝 தேர்வு நடைமுறை

இந்த பணியிடங்கள் நேர்முகத் தேர்வு (Interview) அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளன.


📌 விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள PDF அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள Application Form-ஐ பதிவிறக்கம் செய்து print எடுத்து பூர்த்தி செய்ய வேண்டும்.

🔗 அறிவிப்பு & விண்ணப்பப் படிவம்:

Official notification 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

📮 முகவரி:
Dr. B. Thanasekhar, Professor,
Department of Computer Technology,
Anna University, MIT Campus,
Chennai – 600044

👉 விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.12.2025

🔗Anna University Official Notification:

Click here to download 



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மதுரை மாவட்டத்தில் 15 நாள் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி – மல்லிகை & முருங்கை ஏற்றுமதி உற்பத்தி! (டிசம்பர் 8–24)

   Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

மதுரை மாவட்ட விவசாயிகள் & இளைஞர்களுக்கு 15 நாள் இலவச பயிற்சி – மல்லிகை & முருங்கை ஏற்றுமதி உற்பத்தி! 

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் “வெற்றி நிச்சயம்” திட்டத்தின் கீழ், மதுரை மாவட்டத்தில் மல்லிகை மற்றும் முருங்கை பயிர்களை ஏற்றுமதி தரத்தில் உற்பத்தி செய்வது குறித்த 15 நாள் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடத்தப்படுகிறது.


பயிற்சி காலம் & இடம்

📌 தேதி: டிசம்பர் 8 – டிசம்பர் 24 (15 நாட்கள் தொடர்ச்சியாக)

📌 இடம்: பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையம், திருப்பரங்குன்றம்

📌 துறை: மாவட்ட தோட்டக்கலை & மலைப்பயிர்கள் துறை இணைந்து நடத்துகிறது

🌿 பயிற்சியில் கற்றுக்கொள்ளப் போவது என்ன?

1️⃣ சாகுபடி நவீன முறைகள்

மல்லிகை & முருங்கை அதிக விளைச்சல் தொழில்நுட்பங்கள்

ஏற்றுமதி தரமான உற்பத்தி முறைகள்

2️⃣ பூச்சி & நோய் கட்டுப்பாடு

இயற்கை / அறிவியல் அடிப்படையிலான Integrated Pest Management

விளைச்சல் பாதுகாப்பு நுட்பங்கள்

3️⃣ சந்தைப்படுத்தல் & ஏற்றுமதி

உள்ளூர் – சர்வதேச சந்தை விற்பனை முறைகள்

ஏற்றுமதி நெறிமுறைகள், சட்டங்கள், பதிவு முறைகள்

4️⃣ Value Addition (மதிப்புக் கூட்டுதல்)

மல்லிகை எண்ணெய், மல்லிகை சாரம் தயாரித்தல்

முருங்கை பொடி, முருங்கை Capsules, Essential Oils ஆகிய தயாரிப்புகள்

5️⃣ Field Visit (களப் பயணம்)

முன்னோடி பண்ணைகளுக்கு நேரடி பயணம்

நவீன தொழில் நுட்பங்களை திடல் நிலையில் கற்பித்தல

பங்கேற்பாளர்களுக்கு தகுதி

✔️ 18 முதல் 50 வயது விவசாயிகள் & இளைஞர்கள்

✔️ கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி

✔️ 70% வருகை கட்டாயம் → இறுதி தேர்வில் பங்கேற்க

🏅 பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு சான்றிதழ்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) சார்பில்:

அரசு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்
வேலைவாய்ப்பு & சுயதொழிலுக்கான பெரும் plus
கடன் பெற / தொழில் தொடங்க பயன்படும் சான்றிதழ்
📞 உடனே பதிவு செய்ய – தொடர்பு எண்
👉 86100 32763
(பாரம்பரிய மலர்கள் மகத்துவ மைய தோட்டக்கலை அலுவலர்)

இடங்கள் வரையறுக்கப்பட்டதால் முன்னுரிமையுடன் பதிவு செய்யவும்

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 - தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்தது தேர்தல் ஆணையம் !!!

 தமிழக தேர்தல் .. அறிவித்தது தேர்தல் ஆணையம் 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான ஆயுத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது . தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் , உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர் , 2 முதல் 4 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் . இவர்கள் உடனே தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்வார்கள் .


தேசிய கல்விக்கொள்கை பரிந்துரையின்படி மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழி கற்கும் திட்டம்: யுஜிசி உத்தரவு

   Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

hindutamil-prod%2F2025-12-04%2Fc7qyb7b3%2FUGC

தேசிய கல்விக்கொள்கை யின் பரிந்துரைகளின்படி, உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்கள் மேலும் ஒரு இந்தியமொழியை கற்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்’ என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் யுஜிசி செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி அனுப்பிய சுற்றறிக்கை: மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை–2020, தேசிய ஒருமைப்பாடு, அனைவருக்கான வளர்ச்சி ஆகியவற்றுக்காக, பன்மொழி திறன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது.


அதன் ஒருபகுதியாக அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ‘மேலும் ஒரு இந்திய மொழியை கற்போம்’ (பாரதிய பாஷா சமிதி) எனும் திட்டத்தை செயல்படுத்த பரிந்துரை செய்துள்ளது. இது, மாணவ, மாணவிகளுக்கு மற்ற இந்திய மொழிகளையும் கற்க ஊக்கமாக அமையும். இதன்மூலம், கலாச்சாரப் புரிதல் மேம்படுத்தப்பட்டு, எதிர் காலத்தில் எங்கும் வேலைவாய்ப்புகளைப் பெற மாணவர்களுக்கு உதவும்.


எனவே, மேலும் ஒரு இந்திய மொழியை கற்போம் திட்டத்தை உயர்கல்வி நிறுவனங்களில் அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை யுஜிசி வகுத் துள்ளது. அதன்படி உயர்கல்வி நிறுவனங்கள் இந்திய மொழிகள் குறித்த படிப்புகளை ‘கிரெடிட் ஸ்கோர்ஸ்’ வாயிலாக வழங்கி, மாணவர்களை கற்க ஊக்குவிக்க வேண்டும்.



அனைத்து கல்வி நிறுவனங்களும், ஒரு உள்ளூர் மொழி மற்றும் பட்டியலிடப்பட்டுள்ள 22 இந்திய மொழிகளில் ஏதேனும் 2 மொழிகள் என குறைந்தது 3 மொழிகளைக் கற்பிக்கலாம். உயர்கல்வி நிறுவனங்கள், ஆரம்ப நிலை, இடை நிலை, முதன்மை என மூன்று விதமாக இந்த படிப்புகளை வழங்கலாம் தேவைக்கு ஏற்ப, படிப்பில் சேரவும், வெளியேறவும் வழிவகை செய்ய வேண்டும்.


மேலும், ஆசிரியர்களும், பணியாளர்களும் இந்த மொழி படிப்புகளை படிக்கலாம். மாணவர்கள் மட்டுமல்லாது, அவர்களின் நண்பர்கள், பெற்றோர், பாதுகாவலர்களையும் இந்த படிப்பில் இணைக்கலாம்.




இந்த மொழி படிப்புகளை, நேரடிமற்றும் ஆன்லைன் வாயிலாக வழங்க வேண்டும். வயது வரம்பாக 16 என நிர்ணயம் செய்யலாம். அனைத்து உயர்கல்வி நிறுவனங் களும், வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி ‘மேலும் ஒரு இந்திய மொழியை கற்போம்’ திட்டத்தை தங்களது நிறுவனங்களில் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 2 - ( Set - 10 ) Lesson Plan - T/M & E/M

   Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026


Term II Lesson Plan

December - 2025

SET : 10

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 2 - ( Set - 10 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 2 - ( Set - 10 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 2 - ( Set - 10 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 2 - ( Set - 10 ) Lesson Plan - E/M - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

SSC GD Constable Recruitment 2025 – 25,487 மத்திய அரசு பணியிடங்கள்! 10th Pass போதும் 🚓| சம்பளம் ₹69,100 வரை

 மத்திய அரசு பாதுகாப்புப் படைகளில் சேரவேண்டும் என்று கனவு காணும் இளைஞர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பு! Staff Selection Commission (SSC) 2026-ஆம் ஆண்டிற்கான Constable (General Duty) – GD தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் BSF, CISF, CRPF, ITBP, SSB, Assam Rifles, SSF போன்ற மத்திய பாதுகாப்புப் படைகளில் மொத்தம் 25,487 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள் – 25,487

  • ஆண்கள்: 23,467
  • பெண்கள்: 2,020

படைவாரியான காலியிடங்கள்:

  • CISF: 14,595
  • CRPF: 5,490
  • BSF: 2,616
  • SSB: 1,764
  • Assam Rifles: 1,706
  • ITBP: 1,293
  • SSF: 23

🎓 கல்வித் தகுதி (Eligibility)

  • அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 10th Pass (Matriculation)
  • தகுதி தேதி: 01.01.2026 அடிப்படையில் 10th Pass அவசியம்.

🎯 வயது வரம்பு

  • 18 முதல் 23 வயது
  • பிறந்த தேதி வரம்பு:
    02-01-2003 முதல் 01-01-2008 வரை

Age Relaxation (Govt Rules):

  • SC/ST → +5 years
  • OBC → +3 years
  • PwBD / Ex-Servicemen → as per rules

தேர்வு முறை (Selection Process)

1️⃣ Computer Based Exam (CBE)
2️⃣ Physical Efficiency Test (PET) & Physical Standard Test (PST)
3️⃣ Medical Examination
4️⃣ Document Verification

விண்ணப்பிக்கும் முறை

👉 அதிகாரப்பூர்வ இணையதளம்: https://ssc.gov.in

சம்பளம் (Salary)

Pay Level-3 (₹21,700 – ₹69,100)
இத்துடன் மத்திய அரசு Allowances அனைத்தும் வழங்கப்படும்.

IMPORTANT:

  • புதிய SSC portal-ல் One Time Registration (OTR) கட்டாயம்
  • பழைய SSC account செல்லாது

📅 முக்கிய தேதிகள்

  • Last Date to Apply: 31.12.2025 (11 PM)
  • Fee Payment Last Date: 01.01.2026
  • Exam Date: Feb – Apr 2026 (Expected)




Chennai Southern Railway Recruitment 2025 – Senior Resident பணிக்கான அறிவிப்பு! ₹71,800 வரை சம்பளம்

 சென்னையில் செயல்பட்டு வரும் தெற்கு ரயில்வே (Southern Railway) நிர்வாகம், 2025ஆம் ஆண்டிற்கான Senior Resident பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 5 காலியிடங்கள் உள்ளன. தகுதியும், அனுபவமும் உள்ள மருத்துவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.


📌 முக்கிய தகவல்கள்

விவரம்தகவல்
நிறுவனம்தெற்கு ரயில்வே – சென்னை
பதவிSenior Resident
தகுதிMD / MS / PG Diploma / DNB
காலியிடங்கள்5
சம்பளம்₹67,700 – ₹71,800
வேலை இடம்சென்னை, தமிழ்நாடு
விண்ணப்பம்Online
தொடக்கம்01.12.2025
கடைசி நாள்08.12.2025
தேர்வு முறைInterview
விண்ணப்பக் கட்டணம்இல்லை
கல்வித் தகுதி (Eligibility)
Senior Resident பதவிக்கு விண்ணப்பிக்க:

காலியிட விவரம்
பதவி காலியிடம்
Senior Resident 5
மொத்தம் 5
💰 சம்பள விவரம் (Salary Details)
Senior Resident – ₹67,700 முதல் ₹71,800 வரை மாதசம்பளம்
→ 7th CPC Pay Matrix அடிப்படையில்.

வயது வரம்பு
இந்த அறிவிப்பில் வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை.

📝 தேர்வு முறை (Selection Process)
நேர்முகத் தேர்வு (Interview)
→ செயல்திறன், அனுபவம், கல்வித் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு.


💻 விண்ணப்பிக்கும் முறை (How to Apply)
“ஆன்லைனில் விண்ணப்பிக்க” இணைப்பை கிளிக் செய்யவும் தேவையான விவரங்களைப் பதிவு செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
விண்ணப்பக் கட்டணம் இல்லை

  Online Apply Link: இணைப்பு

👉 
Official Website 
https://sr.indianrailways.gov.in/

பாரதிய பாஷா சமிதி ' திட்டத்தின் கீழ் மாணவர்களும் , ஆசிரியர்களும் கூடுதலாக ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் ; யு.ஜி.சி. வலியுறுத்தல் !

 IMG_20251203_173500

' பாரதிய பாஷா சமிதி ' திட்டத்தின் கீழ் மாணவர்களும் , ஆசிரியர்களும் கூடுதலாக ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் ; அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் அமல்படுத்த வேண்டும் என யு.ஜி.சி. வலியுறுத்தல் !

Video News👇👇👇

https://youtu.be/T8h16UvZgG8?si=Fsg7ZwUN5OFjMgkn