இந்திய ரயில்வேயில் Section Controller வேலைவாய்ப்பு 2025 – மாதம் ₹35,400 சம்பளம்! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

 Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

வேலைவாய்ப்பு முழு விவரங்கள்

அறிவிப்பு எண்: CEN 04/2025
நிறுவனம்: இந்திய ரயில்வே (Indian Railways)
பணி பெயர்: Section Controller
மொத்த காலியிடங்கள்: 368
சம்பளம்: மாதம் ₹35,400/-
வேலைவகை: மத்திய அரசு நிரந்தர வேலை

தகுதி விவரம்

  • கல்வித் தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் (Any Bachelor’s Degree).
  • வயது வரம்பு: 01.01.2026 தேதியின்படி பொதுப்பிரிவினர் 20 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.
    • SC/ST/OBC பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி வயது தளர்வு வழங்கப்படும்.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்:

  • ஆன்லைன் எழுத்துத் தேர்வு (Computer Based Test)
  • மருத்துவ தகுதித் தேர்வு (Medical Fitness Test)
  • சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification)

எழுத்துத் தேர்வு வினாத்தாள்:
பட்டப்படிப்பு தரத்தில் ReasoningAnalytical and Mathematical AbilityLogical Capability பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
தேர்வுக்கான தேதி மற்றும் தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு E-Call Letter மூலம் அனுப்பப்படும்.

விண்ணப்பக் கட்டணம்

  • SC/ST/பெண்கள்/முன்னாள் ராணுவத்தினர்/திருநங்கைகள்: ₹250/-
  • மற்ற அனைவரும்: ₹500/-
    (கட்டணம் ஆன்லைனில் மட்டும் செலுத்த வேண்டும்.)

 முக்கிய தேதிகள்

  • விண்ணப்ப தொடக்க தேதி: அறிவிப்பு வெளியீடு – 25.09.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2025

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் www.rrbchennai.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் விரைவில் ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்படும்.

👉Notification: Click Here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தமிழ்நாடு மின்சார துறையில் ஹெல்பர் வேலைவாய்ப்பு 2025 – மாதம் ரூ.200 தேர்வுக்கட்டணம், அனுபவமுள்ளவர்களுக்கு வாய்ப்பு!

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

 மின்சார துறை வேலைவாய்ப்பு – முழு விவரங்கள்

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை (Department of Employment and Training) சார்பில், மின்துறையில் மின்கம்பி உதவியாளர் (Electricity Helper) பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்வு வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது, மற்றும் இதற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 17, 2025க்குள் அனுப்பப்பட வேண்டும்.

 தகுதி மற்றும் அனுபவம்

  • விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.
  • அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
  • வயது உறுதிப்படுத்தும் சான்றிதழ் பள்ளி அல்லது உள்ளூர் நிர்வாக அலுவலகத்திலிருந்து பெற வேண்டும்.
  • மின்ஒயரிங் தொழிலில் குறைந்தது 5 வருடங்களுக்கான செய்முறை அனுபவம் இருக்க வேண்டும்.
  • பணிபுரிந்த இடத்தின் சான்றிதழை, மின்உரிமம் பெற்ற ஒப்பந்ததாரரின் முத்திரையுடன் இணைக்க வேண்டும்.

 பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னுரிமை:

  • மாலை நேர வகுப்பில் கம்பியாளர் பயிற்சி முடித்தவர்கள்
  • தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மின்சாரப்பணியாளர் பயிற்சி பெற்றவர்கள்
    — உரிய சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பப்படிவம்: https://skilltraining.tn.gov.in/DET/ என்ற இணையதளத்தில் கிடைக்கும்.
  • பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, தேர்வு எழுத விரும்பும் தொழிற்பயிற்சி மையத்தின் முதல்வருக்கு அனுப்ப வேண்டும்.
  • விண்ணப்பங்கள் நேரடியாக வழங்கப்பட வேண்டும்; அஞ்சல் தாமதத்திற்குப் பொறுப்பு ஏற்கப்படாது.

தேர்வுக் கட்டணம்

  • தேர்வுக் கட்டணம்: ₹200/-
  • கட்டணம் Treasury (கருவூலம்)-ல் கீழ்கண்ட கணக்குத் தலைப்பில் செலுத்த வேண்டும்.
  • செலுத்துச் சீட்டின் அசல் நகல் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

 முக்கிய குறிப்புகள்

  • முழுமையான தகவல்களில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • விண்ணப்பங்கள் தாமதமாக வந்தால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
  • தேர்வுக்கான கருவி, உபகரணங்களை விண்ணப்பதாரர் தாமாகவே கொண்டு வர வேண்டும்.

முக்கிய தேதிகள்

  • விண்ணப்ப கடைசி தேதி: 17.10.2025
  • தேர்வு நடைபெறும் மாதம்: டிசம்பர் 2025

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

8வது படித்திருந்தால் போதும்! தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் அலுவலக உதவியாளர் & ஓட்டுநர் வேலைவாய்ப்பு – தேர்வு இல்லை, நேர்காணல் மட்டும் | சம்பளம் ₹19,500 வரை

 Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

வேலைவாய்ப்பு முழு விவரங்கள்

நிறுவனம்: தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை (Highways Department)
வகை: தமிழ்நாடு அரசு வேலை
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்

பணியிடங்கள் மற்றும் தகுதி விவரம்

 1. அலுவலக உதவியாளர் (Office Assistant)

  • 🎓 கல்வித் தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 💰 சம்பளம்: ₹15,700 – ₹58,100

 2. ஓட்டுநர் (Driver)

  • 🎓 கல்வித் தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 🚘 உரிமம்: இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் கட்டாயம்.
  • 🎂 வயது வரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • 💰 சம்பளம்: ₹19,500 – ₹71,900

தேர்வு செய்யும் முறை

  • எழுத்துத் தேர்வு இல்லை ✅
  • நேர்முகத் தேர்வு (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பக் கட்டணம்

    • ❌ விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

    🗓️ முக்கிய தேதிகள்
    மாவட்டம்கடைசி தேதி
    🏙️ கோயம்புத்தூர்23.10.2025
    🏛️ தஞ்சாவூர்14.11.2025
    🏘️ திருப்பத்தூர்23.10.2025
    🏠 வேலூர்23.10.2025

    விண்ணப்பிக்கும் முறை

    • விண்ணப்பதாரர்கள் தனிதாளில் சுயவிவரக் குறிப்பு (பெயர், DOB, வயது, கல்வி தகுதி, சாதி, முகவரி, பணி அனுபவம்) எழுத வேண்டும்.
    • அதுடன் இருப்பிடச் சான்றிதழ் மற்றும் இரண்டு அரசு அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்றிதழ் இணைக்க வேண்டும்.
    • தனி விண்ணப்பப் படிவம் தேவையில்லை.
    • முழுமையான சான்றுகள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
    • விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
    • தாமதமாக கிடைக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
    • தேர்வுக்கான தேதி, இடம் ஆகியவை பின்னர் தனியே கடிதம் மூலம் அறிவிக்கப்படும்.
    • அதிகாரப்பூர்வ இணைப்புகள்

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

சென்னையில் HCL நிறுவனத்தில் நேர்முகத் தேர்வு – அக்டோபர் 11ம் தேதி நடைபெறுகிறது | International Voice Process Job

 Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

சென்னையில் செயல்பட்டு வரும் HCL IT Company நிறுவனம் தற்போது International Voice Process பிரிவில் பணியாற்றுவதற்கான நபர்களைத் தேர்வு செய்யும் நோக்கில் நேர்முகத் தேர்வு (Walk-in Interview) நடத்துகிறது.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூர் (Sholinganallur) கிளையில் நியமனம் செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு விவரங்கள்

  • 📅 தேதி: அக்டோபர் 11, 2025 (சனிக்கிழமை)
  • 🕙 நேரம்: காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரை
  • 📍 இடம்:
    HCL Tech, SEZ Tower 4,
    138, 602/3, Medavakkam High Road,
    Elcot SEZ, Sholinganallur,
    Chennai – 600 119.

    பணியிடம் & பணி விவரம்

    பணி பெயர்: International Voice Process (Customer Support)
    பணி வகை: Full Time – Office Based
    பணியிடம்: Sholinganallur, Chennai
    Shift: US Shift

    இந்தப் பதவிக்கு தேர்வாகும் நபர்கள் Customer Service & Collections Support பிரிவில் பணியாற்ற வேண்டும்.

    தகுதி மற்றும் அனுபவம்

    • கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் Degree முடித்திருக்க வேண்டும்.
    • மொழித் திறன்: ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
    • அனுபவம்:
      • குறைந்தபட்சம் 1 முதல் 4 ஆண்டுகள் வரை அனுபவம்.
      • AR Calling / Inbound / Outbound / International Voice Process அனுபவமுள்ளவர்கள் முன்னுரிமை பெறுவர்.
    • திறன்கள்:
      • Customer Handling Skill
      • Data Entry & Typing Skill
      • Multitasking Capability
      • Team Player Attitude

    சம்பள விவரம்

    சம்பளம் நிறுவன விதிமுறைகளின்படி பணி அனுபவம் மற்றும் திறமைக்கு ஏற்ப இறுதி கட்ட நேர்முகத் தேர்வில் அறிவிக்கப்படும்.

     விண்ணப்பிக்கும் முறை

    நேரடியாக Walk-in Interview-க்கு கலந்து கொள்ளலாம்.
    அன்றைய தினம் HCL அலுவலக முகவரிக்கு வந்து Resume, ID Proof, மற்றும் கல்விச்சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும்.

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விவரங்களுக்கு: [Click Here]

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

என் பள்ளி! என் பெருமை!! - மாணவர்கள், ஆசிரியர்களுக்கான போட்டி - அமைச்சர்கள் தலைமையில் பரிசளிப்பு விழா - Winners List

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

என் பள்ளி! என் பெருமை!! - மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான போட்டிகளின் வெற்றியாளர்கள் : அமைச்சர்கள் தலைமையில் 16-10-2025 அன்று பரிசளிப்பு விழா

என் பள்ளி! என் பெருமை!! போட்டிகளில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பட்டியல் 👇👇👇👇

Click Here to Download - என் பள்ளி! என் பெருமை!! - மாணவர்கள், ஆசிரியர்களுக்கான போட்டி - Winners List - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பள்ளி மாணவர்களுக்கான மன நல இணைய வழி கருத்தரங்கு - Director Proceedings

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பள்ளிக் கல்வி - பள்ளி மாணவர்களுக்கான மன நல இணைய வழி கருத்தரங்கு - மாணவர்களை பங்கேற்கச் செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்குதல் - சார்பு - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 29-09-2025

Click Here to Download - DSE - Mental Health Online Programme - Director Proceedings - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Restricted Holidays List 2025 (RH / RL) - வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் விவரம்

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

அக்டோபர்

  • 03-10-2025 - வியாழன் - கர்வீன் ஆப் மொய்தீன் அப்துல் கதர்
  • 21-10-2025 - திங்கள் - தீபாவளி நோன்பு

நவம்பர்

  • 02-11-2025 - ஞாயிறு - கல்லறைத்திருநாள்

டிசம்பர்

  • 04-12-2025 - வியாழன் - கார்த்திகை தீபம்
  • 24-12-2025 - புதன் - கிறிஸ்துமஸ் ஈவ்
  • 31-12-2025 - நியூ இயர் ஈவ்
  • 31-12-2025 - புதன் - வைகுண்ட ஏகாதசி

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

School Calendar - October 2025

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

அக்டோபர் 2025 பள்ளி நாள்காட்டி 

04-10-2025 -- சனி -- ஆசிரியர் குறைதீர் நாள் 

06-10-2025 -- திங்கள் -- இரண்டாம் பருவம் பள்ளி திறப்பு.

07-10-2025  முதல் 10-10 -2025 வரை  1-5 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்து பயிற்சி.

11.10.2025 - சனிக்கிழமை - ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் - DEO அலுவலகம்

18.10.2025 - சனிக்கிழமை - ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் - CEO அலுவலகம்

20-10-2025 -- திங்கள் -- தீபாவளி -- அரசு விடுமுறை.

21-10-2025 -- செவ்வாய் -- தீபாவளி நோன்பு -- RL

Click Here to Download - School Calendar - October 2025 - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TET-PAPER-II-தேர்வுகளில் வெற்றி பெற-Psychology-Tamil-History-Important Questions with Keys

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

TET Paper II - Psychology-Tamil-History-Important Questions with Keys

TET-PAPER-II-தேர்வுகளில் வெற்றி பெற-Psychology-Tamil-History-Important Questions with Keys

👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

8வது ஊதியக் குழுவுக்கான 8th pay commission பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
G.K

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. மிகப்பெரிய நிதிப் பலன்களை வழங்கவுள்ள 8வது ஊதியக் குழு இன்னும் சில மாதங்களில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அடுத்தகட்டப் பணிகள் வரும் வாரங்களில் சூடுபிடிக்கும். இது எப்போது அமலுக்கு வந்தாலும், இதன் நடைமுறை ஜனவரி 2026 முதல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

7வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் கடந்துவிட்டன. பணவீக்கம் மக்களை நிதி ரீதியாக வெகுவாகப் பாதித்துள்ள நிலையில், 8வது ஊதியக் குழு நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த முறை 1 முதல் 7 ஆம் கிரேட் பே வரை உள்ள ஊழியர்கள் அதிக நன்மையடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் அடிப்படைச் சம்பளம் கணிசமாக உயரும். இது அவர்களது சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியங்களையும் அதிகரிக்கும்.

8வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டவுடன், மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படைச் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காண்பார்கள். ஊழியர்களின் ஊதியத்தில் 30 முதல் 35 சதவீதம் உயர்வு இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த அதிகரிப்பு ஏழாவது ஊதியக் குழுவை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடிப்படைச் சம்பள உயர்வு தானாகவே அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப் படி (HRA) மற்றும் பிற கொடுப்பனவுகளில் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இது ஊழியர்களின் மொத்த சம்பளத்தை கணிசமாக அதிகரிக்கும் மற்றும் அவர்களின் நிதி நிலையை வலுப்படுத்தும்.

இந்தச் சம்பள உயர்வின் தாக்கம் ஊழியர்களின் வாழ்க்கையில் தெளிவாகத் தெரியும். அன்றாடப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில், அதிகரித்த சம்பளம் ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கும். அவர்கள் தங்கள் குடும்பங்களைச் சிறப்பாகப் பராமரிக்கவும், தங்கள் குழந்தைகளின் கல்விக்கு அதிக செலவு செய்யவும், எதிர்காலத்திற்காக சேமிக்கவும் முடியும். இந்த நடவடிக்கை ஊழியர்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும்.

1 முதல் 7 வரையிலான கிரேட் பே ஊழியர்களுக்கு சிறப்புச் சலுகைகள்:

8வது ஊதியக் குழுவில் 1 முதல் 7 வரையிலான கிரேட் பே ஊழியர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

ஏனெனில் அந்த ஊழியர்கள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர்.

இந்த ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் ₹6,000 முதல் ₹15,000 வரை அதிகரிக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்பு அவர்களின் மாதாந்திரச் செலவுகளை கணிசமாக எளிதாக்கும்.

குறைந்த கிரேட் பே ஊழியர்கள் முன்பு குறைந்த சம்பளம் காரணமாக பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

கூடுதலாக, ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக் குழுவால் கணிசமாகப் பயனடைவார்கள். ஓய்வூதியங்கள் அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவதால், ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதியமும் அதிகரிக்கும். ஓய்வுக்குப் பிறகு குறைந்த வருமானத்தில் வாழும் மூத்த குடிமக்களுக்கு இது ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும். 8வது சம்பளக் கமிஷன் அவர்களின் வாழ்க்கையில் நிதி ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும்.

8வது ஊதியக் குழு அமலுக்கு வந்தவுடன் அமையும் சம்பள அமைப்பு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அதிக அதிகரிப்பை அளிக்கும். ஏற்கனவே உள்ள ஊழியர்களுக்கு நன்மைகள் கிடைப்பது மட்டுமல்லாமல், இது அரசாங்க வேலைகளின் கவர்ச்சியை அதிகரிக்கும், இளைஞர்கள் இந்தத் துறைகள் மீது ஆர்வம் காட்டுவார்கள். ஊழியர்களின் ஊதிய உயர்வு சந்தையில் வாங்கும் சக்தியை அதிகரிக்கும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும். இந்த நடவடிக்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமாகப் பங்களிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

8வது ஊதியக் குழு ஊதியத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல், வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), பயண கொடுப்பனவு, மருத்துவ கொடுப்பனவு மற்றும் பிற சலுகைகளையும் அதிகரிக்கும். இந்த அலவன்சுகள் அடிப்படைச் சம்பளத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், அவை தானாகவே அதிகரிக்கும்.

மருத்துவ வசதிகளும் மேம்படும். மேலும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ கொடுப்பனவுகள் ஊழியர்கள் தங்களையும் தங்கள் குடும்பங்களையும் சிறப்பாகப் பராமரிக்க உதவும். போக்குவரத்து கொடுப்பனவுகளும் அதிகரிக்கும். தினசரி பயணச் செலவுகளும் குறையும். ஒட்டுமொத்தமாக, இந்த புதிய ஊதியக் குழு ஊழியர்களுக்கு அனைத்து வகைகளிலும் பயனளிக்கும்.

8வது ஊதியக் குழுவை அமல்படுத்துவதற்கு அரசாங்கம் குறிப்பிடத்தக்க நிதி ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கும். லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தை அதிகரிப்பது அரசாங்க கருவூலத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சுமையை சுமத்தும். ஆயினும்கூட, இந்த முடிவு குறித்து அரசாங்கம் நம்பிக்கையுடன் உள்ளது, ஏனெனில் இதன் நீண்டகால நன்மைகள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. ஊழியர்களின் அதிகரித்த சம்பளம் சந்தைகளில் நுகர்வை அதிகரித்து ஒட்டுமொத்த பொருளாதாரத்தை மேம்படுத்தும்.

இந்த ஆணையத்திற்கான பணிகளைத் தொடங்க அரசாங்கம் பல்வேறு துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அனைத்து செயல்முறையும் வெளிப்படையான முறையில் முடிக்கப்படும். செயல்முறைகளை விரைவுபடுத்தி 8வது ஊதியக் குழுவை விரைவில் செயல்படுத்த அரசாங்கம் முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.