Education News (கல்விச் செய்திகள்)
Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
வேலைவாய்ப்பு முழு விவரங்கள்
அறிவிப்பு எண்: CEN 04/2025
நிறுவனம்: இந்திய ரயில்வே (Indian Railways)
பணி பெயர்: Section Controller
மொத்த காலியிடங்கள்: 368
சம்பளம்: மாதம் ₹35,400/-
வேலைவகை: மத்திய அரசு நிரந்தர வேலை
தகுதி விவரம்
- கல்வித் தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் (Any Bachelor’s Degree).
- வயது வரம்பு: 01.01.2026 தேதியின்படி பொதுப்பிரிவினர் 20 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- SC/ST/OBC பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி வயது தளர்வு வழங்கப்படும்.
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்:
- ஆன்லைன் எழுத்துத் தேர்வு (Computer Based Test)
- மருத்துவ தகுதித் தேர்வு (Medical Fitness Test)
- சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification)
எழுத்துத் தேர்வு வினாத்தாள்:
பட்டப்படிப்பு தரத்தில் Reasoning, Analytical and Mathematical Ability, Logical Capability பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
தேர்வுக்கான தேதி மற்றும் தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு E-Call Letter மூலம் அனுப்பப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
- SC/ST/பெண்கள்/முன்னாள் ராணுவத்தினர்/திருநங்கைகள்: ₹250/-
- மற்ற அனைவரும்: ₹500/-
(கட்டணம் ஆன்லைனில் மட்டும் செலுத்த வேண்டும்.)
முக்கிய தேதிகள்
- விண்ணப்ப தொடக்க தேதி: அறிவிப்பு வெளியீடு – 25.09.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2025
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் www.rrbchennai.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் விரைவில் ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்படும்.
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )
0 Comments:
Post a Comment