மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் நாட்டு நலப்பணித் திட்ட (NSS) சிறப்பு முகாம் நடத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள்!

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250916_093238

மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் நாட்டு நலப்பணித் திட்ட (NSS) சிறப்பு முகாம் நடத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள்!

DSE - NSS Special Camp Circular.pdf

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணிகளில் பணிபுரியும் பதவி உயர்வில் 4 இடஒதுக்கிடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - 10.9.2025

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணிகளில் பணிபுரியும் பதவி உயர்வில் 4 இடஒதுக்கிடு வழங்குவது குறித்த அரசாணை வெளியிடப்பட்டது- மாற்றுதிறனாளி நல ஆணையரகத்திலிருந்து அரசாணை நகல் பெறப்பட்டது- சார்நிலை அலுவலர்களுக்கு அனுப்பி வைத்தல் - சார்பு 

 அரசாணையின் நகல் தகவலுக்காகவும் தக்க தொடர் நடவடிக்கையின் பொருட்டு இத்துடன் இணைத்த சார்நிலை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

GO & DSE Proceedings - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

8, 10, 12 தகுதி போதும்; பால் தொழிலில் கலக்கலாம் - ஆவில் வழங்கும் 3 இலவச பயிற்சிகள், வேலைவாய்ப்பும் தயார்!

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு பல்துறைகளில் குறுகிய கால திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஆவின் மூலம் 3 சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. 8ஆம் வகுப்பு முடித்தவர்கள் முதல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளலாம்.

வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் ஆவின் மூலம் பால் சேகரிப்பு மற்றும் கணக்கியல் கூட்டாளர், செயற்கை கருவூட்டல் மற்றும் முதலுதவி பயிற்சி மற்றும் பால் தொழில்முனைவோர் பயிற்சி ஆகியவை முற்றிலும் இலவசமாக பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு பால் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைத்து வெற்றி நிச்சயம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பல்துறைகளில் இளைஞர்களுக்கு குறுகிய கால பயிற்சி அளிக்கப்படும். மேலும், இதில் பயிற்சி பெறும் நபர்களுக்கு ரூ.12,000 வரை உதவித்தொகையுடம் உண்டு. பயிற்சியை முடித்தவுடன் அதற்கான வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.

ஆவின் வழங்கும் 3 சான்றிதழ் படிப்புகள்
அந்த வகையில், தற்போது தமிழ்நாடு அரசின் ஆவின் மூலம் 3 சான்றிதழ் படிப்புகள் திறன் மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படுகிறது. அவை,
  • பால் சேகரிப்பு மற்றும் கணக்கியல் கூட்டாளர் (Milk Collection and Accounting Associate)
  • செயற்கை கருவூட்டல் மற்றும் முதலுதவி பயிற்சி (Artificial Insemination and First Aid)
  • பால் உற்பத்தி தொழில்முனைவோர் பயிற்சி (Dairy Entrepreneur)
பால் சேகரிப்பு பயிற்சி
  • பால் சேகரிப்பு மற்றும் கணக்கியல் கூட்டாளர் பயிற்சி மொத்தம் 20 நாட்கள் அதாவது 162 நிமிடங்களுக்கு வழங்கப்படும்.
  • பால் சேகரித்தல், அளவு பதிவு செய்தல், சங்கத்தில் கணக்குகளை பார்த்துகொள்ளுதல், உறுப்பினர்களின் விவரங்களை பராமரித்தல், பால் கூட்டுறவு சங்களுடன் இடையே உள்ள பரிவர்த்தனைகளை முறையாக மேற்கொள்ளுதல் ஆகியவற்றை குறித்து இப்பயிற்சில் கற்றுகொள்ளலாம். கிராம அளவில் நிர்வாகம், சந்திப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
  • இப்பயிற்சியை பெற 12ஆம் வகுப்பு தகுதி போதுமானது.
  • கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்படும்.
செயற்கை கருவூட்டல் மற்றும் முதலுதவி பயிற்சி
  • இப்பயிற்சி மொத்தம் 56 நாட்கள் வழங்கப்படும்.
  • இதன் மூலம் மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் செய்தல், அதற்கான வழிமுறைகள், தொழில்நுட்ப பயன்பாடு, முதலுதவி ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம்.
  • இதற்கு 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது.
  • சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலி, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பயிற்சி அளிக்கப்படும்.
பால் தொழில்முனைவோர் பயிற்சி
  • பால் உற்பத்தில் தொழிலில் தொழில்முனைவோராக வர விரும்புகிறவர்கள் இப்பயிற்சியில் கலந்துகொள்ளலாம். மொத்தம் 30 நாட்கள் இப்பயிற்சி வழங்கப்படும்.
  • கால்நடைகளை பராமரித்தல், மருத்துவம், பால் உற்பத்தி முறைகள், தர பாதுகாப்பு வழிமுறைகள், பாதுகாப்பான செயல்பாடுகள் ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம். அவைமட்டுமின்றி, கால்நடைகளுக்கான ஆரோக்கியமான உணவு, குட்டிகளுக்கான பராமரிப்பு, பால் மூலம் விலைக்கூட்டிய பொருட்கள் தயாரித்தல் மற்றும் அதன் மூலம் லாபம் பெறுதல் ஆகியவற்றையும் அறிந்துகொள்ள முடியும்.
  • பால் சேகரிப்பு பயிற்சி வழங்கப்படும் 29 மாவட்டங்களிலும் இப்பயிற்சியும் வழங்கப்படும்.

    விண்ணப்பிப்பது எப்படி?
    பால் தொழில் சார்ந்த ஆவின் வழங்கும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் திறன் மேம்பாட்டு கழகத்தின் பயிற்சிக்கான இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
    பால் சேகரிப்பு பயிற்சியை பெற விரும்புகிறவர்கள் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4400 
  • என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
    செயற்கை கருவூட்டல் பயிற்சி பெற விரும்புகிறவர்கள் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4399 
  • என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
    பால் தொழிலை அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4401 
  • என்ற இணைப்பில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

    வேலைவாய்ப்பு
    இப்பயிற்சி அனைத்து முற்றிலும் நேரடி பயிற்சியாகவே வழங்கப்படும். பயிற்சியை முழுமையாக முடிக்கும் நபர்களுக்கு தமிழ்நாடு பால் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தில் பணி வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். எனவே, இத்தொழில் ஆர்வமுள்ளவர்கள், கிராமப்புற இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இலவசமாக பயிற்சி பெறலாம்.

எந்த தேர்வும் இல்லை... 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்... தமிழ்நாடு அரசின் குழந்தை உதவி மையத்தில் வேலை

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

வழக்குப் பணியாளர் பணியிடத்திற்கு மாத சம்பளம் ஆக 18,000 ரூபாயும், மேற்பார்வையாளர் பணியிடத்திற்கு மாத சம்பளம் 20,000 வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு அரசு மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி குழந்தை உதவி மையத்தில் காலியாகவுள்ள 3 மேற்பார்வையாளர் (Supervisor) மற்றும் 3 வழக்குப் பணியாளர் (Case Worker)  என மொத்தம் 6 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி தொகுதி: வழக்குப் பணியாளர் பணியிடத்திற்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் தகவல் தொடர்புத்திறன் படித்தவராகவும் இருக்க வேண்டும்.
மேற்பார்வையாளர் பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூக பணி, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், சமூகம் சார்ந்த சமூகவியல், சமூக அறிவியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் மற்றும் கணினியில் திறமை பெற்றவராக இருக்க வேண்டும்.

வயதுவரம்பு : இப்பணி இடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் தேதியில்  18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 42 வயதுக்கு மேற்படாதவராகவும்  இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பத் தேதியின்படி அவர்களின் வயது 18 முதல் 42 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் தகுதியான நபர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் நேர்காணலில் தேர்வானவர்களுக்கு பணி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம் : வழக்குப் பணியாளர் பணியிடத்திற்கு மாத சம்பளம் ஆக 18,000 ரூபாயும், மேற்பார்வையாளர் பணியிடத்திற்கு மாத சம்பளம் 20,000 வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணி இடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tiruchirappalli.nic.in/ என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

மேலும், தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சுய-சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, முதல் தளம், மெக்டொனால்ட் ரோடு, கலையரங்கம் வளாகம், திருச்சிராப்பள்ளி – 620 001 என்ற முகவரிக்கு வருகின்ற 24.09. 2025 ஆம் தேதிக்குள் தபால் மூலமாக இலவசமாக விண்ணப்பிக்க வேண்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

RBI Recruitment 2025: கிரேடு பி பிரிவில் ரிசர்வ் வங்கியில் 120 காலி பணியிடங்கள்.. இப்போதே அப்ளை பண்ணுங்க

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

ரிசர்வ் வங்கியில் கிரேடு பி பிரிவில் 120 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கு விண்ணப்பிப்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சேவைகள் வாரியம், கிரேடு 'பி' அதிகாரி (நேரடி நியமனம்) பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இதில் மூன்று பிரிவுகளில் மொத்தம் 120 காலியிடங்கள் உள்ளன.
பணியிடங்களின் எண்ணிக்கை
பொதுப் பிரிவு: 83 காலியிடங்கள்

பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆராய்ச்சித் துறை (DEPR): 17 காலியிடங்கள்
புள்ளிவிவரம் மற்றும் தகவல் மேலாண்மைத் துறை (DSIM): 20 காலியிடங்கள்
விண்ணப்பம் மற்றும் தேர்வுத் தேதிகள்
விண்ணப்பம் தொடங்கும் நாள்: செப்டம்பர் 10, 2025

விண்ணப்பம் நிறைவடையும் நாள்: செப்டம்பர் 30, 2025 (மாலை 6 மணி)
விண்ணப்பிக்கும் முறை: rbi.org.in என்ற RBI-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
தேர்வு அட்டவணை:
பொதுப் பிரிவு:
முதல் கட்டத் தேர்வு: அக்டோபர் 18, 2025
இரண்டாம் கட்டத் தேர்வு: டிசம்பர் 6, 2025
DEPR மற்றும் DSIM பிரிவுகள்:
முதல் கட்டத் தேர்வு: அக்டோபர் 19, 2025
இரண்டாம் கட்டத் தேர்வு: டிசம்பர் 7, 2025/
தகுதி வரம்புகள்
வயது: செப்டம்பர் 1, 2025 நிலவரப்படி, விண்ணப்பதாரர்களின் வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

கல்வித் தகுதிகள்:
பொதுப் பிரிவு: குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (SC/ST/PwBD பிரிவினருக்கு 50%). முதுகலைப் பட்டதாரிகளுக்கு 55% மதிப்பெண்கள் (SC/ST/PwBD பிரிவினருக்கு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது)

DEPR பிரிவு: பொருளாதாரம் அல்லது நிதித்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் அவசியம் (SC/ST/PwBD பிரிவினருக்கு 50%).
DSIM பிரிவு: புள்ளியியல், கணிதம், டேட்டா சயின்ஸ், ஏஐ, எம்எல் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் அவசியம் (SC/ST/PwBD பிரிவினருக்கு 50%). அல்லது அதே துறைகளில் 4 வருடப் பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் மற்றும் சலுகைகள்
தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகளுக்கு, தொடக்க அடிப்படைச் சம்பளமாக மாதம் ₹78,450 வழங்கப்படும்.

மொத்த மாத வருமானம் (வீட்டு வாடகைப் படி உட்பட) சுமார் ₹1.5 லட்சம் ஆக இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்
பொது/OBC/EWS: ₹850 + ஜிஎஸ்டி
SC/ST/PwBD: ₹100 + ஜிஎஸ்டி

RBI ஊழியர்கள்: கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மகளிர் சுய உதவிக் குழுவில் பணி செய்த அனுபவம் உள்ளதா... உடனே விண்ணப்பியுங்கள்

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

திண்டுக்கல் மாவட்டம் 2025-26-ஆம் ஆண்டு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கத்தின் கீழ் செயல்படும் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் (CMTC) காலியாகவுள்ள சமுதாய வளப் பயிற்றுநர் பணியிடங்களுக்கு பணியாளராக பணி அமர்வு செய்திட தகுதியான சுய உதவிக்குழு பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதிகள்: குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தது இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பயிற்சி நடத்துவதற்கு தேவையான உடற்தகுதி மற்றும் திறக் இருந்தால் மட்டும் போதுமானது.
கூடுதல் தகுதிகள்:
சுய உதவிக் குழுவில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். மாவட்ட, வட்டார மற்றும் ஊராட்சி அளவிலான பயிற்சிகளில் குறைந்தது 5 முதல் 10 பயிற்சிகளிலாவது கலந்து கொண்டிருக்க வேண்டும்.
கைபேசி செயலிகளை பயன்படுத்த தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
சமுதாய வளப் பயிற்றுநராக விண்ணப்பிக்கும் போது சார்ந்த சுய உதவிக் குழு வாராக்கடன் நிலை இல்லாது இருக்க வேண்டும்.
சமுதாய வளப் பயிற்றுநராக செயல்படுவதற்கு குடும்ப ஒத்துழைப்பு இருத்தல் வேண்டும்.
அரசியலில் முக்கிய பொறுப்பில் இல்லாதவராகவும், தனியார் நிறுவனங்களில் முழு நேரமாகவோ (அ) பகுதி நேரமாகவோ பணிபுரிபராகவோ இருக்கக் கூடாது.

விண்ணப்பதாரர் தொடர்புடைய குழுவிலிருந்து சமுதாய வளப்பயிற்றுநராக பரிந்துரைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றி, அத்தீர்மானம் நகலை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
பயிற்சி நடைபெறும் போது மட்டும் பயிற்சி நடத்தியதற்கான மதிப்பூதியம் வழங்கப்படும். மாதாந்திர மதிப்பூதியம் வழங்கப்படாது.

தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. ஒப்பந்த பணியாளராக பணியமர்வு செய்வதால் பணி நிரந்தரம் குறித்து உரிமை கோர முடியாது.

விண்ணப்பம் செய்வது எப்படி? விண்ணப்பங்கள் www.dindigul.nic.in என்ற வலைதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பில் 10.09.2025 முதல் 17.09.2025 வரை மாலை 05.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பி.எட் . மற்றும் எம்.எட் . பாடப்பிரிவுகளுக்கான மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு அறிவிப்பு...

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பி.எட் . மற்றும் எம்.எட் . பாடப்பிரிவுகளுக்கான மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 30.09.2025 வரை செயல்படும் - மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி . செழியன் அவர்கள் தகவல்...

IMG-20250915-WA0011

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அன்புக்கரங்கள் திட்டம் - மாதம் ரூ.2000 எந்த குழந்தைகளுக்கு கிடைக்கும்? - வழிகாட்டுதல் வெளியீடு.

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250915_144053

அன்புக்கரங்கள் திட்டம் :

* பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ .2,000 உதவித்தொகை பெற்றோரில் இருவரில் ஒருவரை இழந்து கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ரூ .2,000 

* பெற்றோரில் ஒருவர் பிரிந்து , Single Parent ஆக உள்ளவர்களின் குழந்தைகளுக்கு மாதம் ரூ .2,000

 * பெற்றோரில் ஒருவரை இழந்து , மற்றொருவர் மாற்றுத் திறனாளியாக இருப்பவரின் குழந்தைகளுக்கு மாதம் ரூ .2,000

 * பெற்றோரில் ஒருவரை இழந்து , மற்றொருவர் சிறையில் இருப்பவராக இருந்தால் குழந்தைகளுக்கு மாதம் ரூ .2,000

* பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோயுடன் வாழ்பவராக இருந்தால் , அவர்களின் குழந்தைகளுக்கு மாதம் ரூ .2,000

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

2025 – 2026 கல்வியாண்டிற்கான இணை சுகாதார பட்டப்படிப்பு பாடநெறிகளுக்கான தேர்வர்கள் கவனத்திற்கு

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்

IMG-20250915-WA0014

அறிவிப்பு எண்: 6/SCSIII (1)/2025

தேர்வு குழு

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம்,

கீழ்பாக்கம் , சென்னை – 10.

தேதி: 15.09.2025

அறிவிப்பு

2025 – 2026 கல்வியாண்டிற்கான இணை சுகாதார பட்டப்படிப்பு பாடநெறிகளுக்கான தேர்வர்கள் கவனத்திற்கு

W.P.No.35235 of 2025 எனும் வழக்கு மதிப்புக்குரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால்,

அரசு கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுப் பணியிடங்களுக்கான B.Sc. Nursing, B.P.T., B.O.T., மற்றும் பிற Allied Health Care பாடநெறிகளுக்கான முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

தேர்வுகுழு

TN PARA MEDICAL - பாராமெடிக்கள் விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு...

சென்னை உயர்நீதி மன்றத்தால் .. முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

CBSE மாணவர்களுக்கு புதியா கட்டுப்பாடுகள் அறிவிப்பு.

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250915_184957

 CBSE 10 , 12 ம் வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவு 75 % இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதி தரப்படும் என CBSE புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு . 

மாதத் தேர்வு , செயல்முறைத் தேர்வு , வருகைப் பதிவு ஆகியவை அக மதிப்பீட்டுக்கு எடுக்கப்படும் எனவும் , பள்ளியின் அக மதிப்பீட்டு ஆவணங்கள் இல்லாமல் முடிவுகள் வெளியாகாது என தெரிவிப்பு .

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNPSC - குரூப்-2 தேர்வுக்கு செப்.23-ல் 3-வது கட்ட கலந்தாய்வு

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

குரூப்-2 தேர்​வுக்​கான 3-வது கட்ட சான்​றிதழ் சரி​பார்ப்பு மற்​றும் கலந்​தாய்​வு, வரும் 23-ம் தேதி நடை​பெறும் என டிஎன்​பிஎஸ்சி அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக, டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் எஸ்​.கோ​பால சுந்​தர​ராஜ் வெளி​யிட்​டுள்ள செய்​திக் குறிப்​பு: கடந்த 2024-ம் ஆண்டு நடத்​தப்​பட்டஒருங்​கிணைந்த குரூப்-2 மற்​றும் குரூப்-2 ஏ தேர்​வில் உள்ள காலிப் பணி​யிடங்​களை நிரப்​புவதற்​கான 3-வது கட்ட சான்​றிதழ் சரி​பார்ப்பு மற்​றும் கலந்​தாய்வு வரும் 23-ந் தேதி அன்று நடை​பெற உள்​ளது. இதற்கு அழைக்​கப்​பட்​டுள்ள தேர்​வர்​களின் பட்​டியல் தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் (www.tnpsc.gov.in) வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

அழைப்​பாணையை இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்து கொள்ளவேண்​டும். இதுதொடர்​பாக, சம்​பந்​தப்​பட்ட தேர்​வர்​களுக்கு குறுஞ்​செய்தி மற்​றும் மின்​னஞ்​சல் வாயி​லாக தகவல் தெரிவிக்​கப்​படும். அழைப்​பாணை தனியே அஞ்​சல் மூலம் அனுப்பப்படமாட்​டாது. சான்​றிதழ் சரி​பார்ப்​புக்கு அழைக்​கப்​படும் அனை​வரும் கலந்​தாய்​வுக்கு அனு​ம​திக்​கப்​பட்டு தெரிவுசெய்​யப்​படு​வர் என்​ப​தற்கு உறுதி அளிக்க இயலாது. குறிப்​பிட்ட நாள் மற்​றும் நேரத்​தில் பங்​கேற்க தவறி​னால், மறு​வாய்ப்பு அளிக்​கப்பட மாட்​டாது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அன்புக்கரங்கள் திட்டம் ' நாளை தொடக்கம்

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG-20250914-WA0006

பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளிப் படிப்பு முடியும் வரை மாதம் ரூ .2,000 உதவித்தொகை வழங்கிடும் ' அன்புக்கரங்கள் திட்டம் ' 

பள்ளிப்படிப்பு முடித்த பின் கல்லூரிக் கல்வி , உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்க வழிவகை செய்கிறது பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து பாதுகாக்கும் அன்புக்கரங்கள் திட்டத்தை சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்