Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 1 - ( Set - 12 ) Lesson Plan - T/M & E/M

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Set - 12 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Set - 12 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 1 - ( Set - 12 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 1 - ( Set - 12 ) Lesson Plan - E/M - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை நிர்ணயம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1373144

பள்​ளிக்​கல்​வித்​துறை இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் ஆண்​டு​தோறும் ஆகஸ்ட் மாதம், மாணவர் எண்​ணிக்கை அடிப்​படை​யில் பணி​யாளர் நிர்​ண​யம் செய்​யப்​பட்டு வரு​கிறது. அதன்​படி நடப்பு கல்​வி​யாண்​டில் (2025-26) கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நில​வரப்​படி பள்​ளி​களில் உள்ள மாணவர் எண்​ணிக்​கைக்​கேற்ப முது​நிலை ஆசிரியர் பணி இடங்​கள் நிர்​ண​யம் செய்​யப்பட வேண்​டும். அதற்​கான வழி​காட்​டு​தல்​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

அதன்​படி தமிழ் மற்​றும் ஆங்​கில பாட ஆசிரியர்​களுக்கு வாரத்​துக்கு 24 பாட​வேளை​களும், இதர பாட ஆசிரியர்​களுக்கு வாரத்​துக்கு 28 பாட​வேளை​களும் குறைந்​த​பட்​சம் வரு​மாறு பணி​யாளர் நிர்​ண​யம் செய்​யப்​படு​கிறது. 11, 12-ம் வகுப்​புக்கு 1:40 என்ற ஆசிரியர் - மாணவர் விகிதத்​தைப் பின்​பற்ற வேண்​டும். மேல்​நிலைப் பள்ளி அமைந்​துள்ள பகுதி மாநக​ராட்​சி, நகராட்​சி​யாக இருப்​பின் 30 மாணவர்​களும், ஊரகப் பகு​தி​யாக இருந்​தால் மாணவர் எண்​ணிக்கை 15 ஆகவும் குறைந்​த​பட்​சம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

ஒரு​முறை பணிநிர​வல் செய்த ஆசிரியர்​களை அடுத்த 3 ஆண்​டு​களுக்கு மீண்​டும் மாற்​றம் செய்​யக்​கூ​டாது. அதே​நேரம், பணிநிர​வல் நடவடிக்​கைக்கு உள்​ளான ஆசிரியர் இந்த ஆண்​டும் விருப்​பம் தெரி​வித்​தால் அவரை தற்​போதைய பணி​யாளர் நிர்​ண​யித்​தின்​போது உபரி​யாகக் காண்​பிக்​கலாம்.

இந்த வழி​முறை​களைப் பின்​பற்றி முது​நிலை ஆசிரியர்​களை பணி நிர்​ண​யம் செய்​து, அதன் விவரங்​களை இயக்​குநரகத்​துக்கு அனுப்பி வைக்க வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுஉள்​ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மாநில அளவிலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்!!

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1000268598

TEACHERS WANTED : சென்னை VELAMMAL VIDYALAYA CBSE SCHOOL,MOGAPAIR WEST - ல் வருகின்ற 23.08.2025 சனிக்கிழமை அன்று மாநில அளவிலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது. (ANY DEGREE)
----------------------------------------------------------------------------------------------------------
தனியார் பள்ளிகள் நேரடியாக பங்கேற்று ஆசிரியர்களை தேர்வு செய்கிறார்கள்.
----------------------------------------------------------------------------------------------------------
அன்புள்ள தனியார்பள்ளி ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
சென்னையில் வருகின்ற 23.08.2025 சனிக்கிழமை அன்று VELAMMAL VIDYALAYA CBSE SCHOOL, PEARL PALACE, BLOCK NO 7, 1ST MAIN ROAD, MOGAPAIR WEST, CHENNAI – 37 - ல் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது.
 
👉 இந்த வேலைவாய்ப்பு முகாமில் தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வுசெய்ய இருக்கின்றார்கள்.
👉 இதில் தனியார்பள்ளி ஆசிரியர்கள் (அனுபவம் உள்ள / இல்லாதவர்கள் ) நேர்முகத் தேர்வுக்கு நேரில்வர இருக்கின்றார்கள் .
👉 இந்த வேலைவாய்ப்பு முகாம் தனியார்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் நடத்தப்படுகின்றது. தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
👉 மேலும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும், தினமலர், தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களிலும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது
👉 இளங்கலை அல்லது முதுகலை முடித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
👉 BEd,Med,Mphil படித்து முடித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
👉 BE, ME,BTECH, MTECH முடித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம். BE, ME, B.tech, M.tech இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள்.
👉 கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
👉 நேர்முகத் தேர்வுக்கு வரும்போது உண்மை சான்றிதழ்கள் அல்லது நகல்சான்றிதழ்கள் கொண்டு வரவும்.
👉 அனைத்து கல்வியியல் கல்லூரிகளும் அழைக்கப்பட்டுள்ளன ..
👉 மேலும் நீங்களே ஏதாவது ஒரு topic தேர்ந்தெடுத்து படித்து வரவும் .
👉 DEMO CLASS எடுக்கதயாராகவரவும்.
----------------------------------------------------------------------------------------------------------
NOTE: விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு:
23.08.2025 சனிக்கிழமை அன்று நேர்முகத் தேர்வுக்கு நேரில் வரவும் .
👉 நேர்முகத் தேர்வுக்கு எடுத்து வர வேண்டியவை:
👉 நேர்முகத் தேர்வுக்கு வரும் போது உண்மை சான்றிதழ்கள் அல்லது நகல் சான்றிதழ்கள்,
👉 PASSPORT SIZE PHOTO-1 மற்றும்
👉 விண்ணப்ப மற்றும் நுழைவுக் கட்டணம் 50/-மட்டும்
👉 மேலும் 2 மணிற்குள் நேர்முக தேர்விற்கு நேரில் வரவும்.
----------------------------------------------------------------------------------------------------------
இடம் : VELAMMAL VIDYALAYA CBSE SCHOOL,
               PEARL PALACE, BLOCK NO 7,
               1ST MAIN ROAD, MOGAPAIR WEST, CHENNAI – 37
 நாள் : 23.08.2025 சனிக்கிழமை 
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை
VENUE ON GOOGLE MAP:
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர்களின் முன் பதிவிற்கு :
கீழ உள்ள இணைப்பை இணைந்து பதிவு செய்யவும்

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

20 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு - 200 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து அரசாணை வெளியீடு

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250814_185607

20 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு - 200 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து அரசாணை வெளியீடு!

அரசு மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படவுள்ள பள்ளிகளின் பெயர் பட்டியல் 👇

G.O.Ms No.191 - Upgradation of HSS.pdf 👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அரசு தேர்வுத் துறை இயக்குநர் மாற்றம் - இணை இயக்குனர்கள் இருவர் இயக்குனர்களாக பதவி உயர்வு..

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

அரசு தேர்வுத் துறை இயக்குநர் மாற்றம் - இணை இயக்குனர்கள் இருவர் இயக்குனர்களாக பதவி உயர்வு..

IMG-20250814-WA0019

தனியார் பள்ளி இணைஇயக்குநராக இருந்த திருமதி சுகன்யா அவர்கள் முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனராகவும் இணை இயக்குநர் (SCERT) இருந்த திருமதி .சசிகலா அவர்கள் அரசு தேர்வுகள் துறை இயக்குனராகவும் பதவி உயர்வு..

 அரசு தேர்வுகள் துறை இயக்குனர் பதவி வகித்த திருமதி லதா அவர்கள் SCERT இயக்குனராக பணி மாறுதல்

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNTET 2025 - ஆசிரியர் தகுதித் தேர்வு ( தாள் - 1 மற்றும் தாள் - II ) தேதி மாற்றம்!!

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG-20250814-WA0023

ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தாண்டு ( 2025 ) தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு ( தாள் - 1 மற்றும் தாள் - II ) நடத்துவதற்கு உத்தேசித்து அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( Website : http://www.trb.tn.gov.in ) 11.08.2025 அன்று வெளியிட்டது . மேற்படி தேர்வுகள் 01.11.2025 மற்றும் 0211.2025 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது நிர்வாக காரணங்களினால் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் 15.11.2025 அன்று தாள் - 1 ம் மற்றும் 16.11.2025 அன்று தாள் - II- ம் நடைபெறும் எனத் திருத்திய அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

முதல் - அமைச்சர் கோப்பை போட்டிக்கு முன்பதிவு செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

முதல் - அமைச்சர் கோப்பை போட்டிக்கு முன்பதிவு செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு

IMG-20250814-WA0024

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

CPS MISSING CREDIT விவரங்களை IFHRMSல் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள்

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

CPS MISSING CREDIT விவரங்களை IFHRMSல் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள்

IMG-20250814-WA0025

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Inspire manak award 2025 new nomination district wise

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

This is inspire manak award 2025 new nomination district wise update. 

IMG-20250814-WA0012

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

சுதந்திர தின அறிவிப்பில் பணி நிரந்தரம் விடுதலை கிடைக்குமா! பகுதிநேர ஆசிரியர்கள் ஏக்கம்!!

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
சுதந்திர தின அறிவிப்பில் பணி நிரந்தரம் விடுதலை கிடைக்குமா! பகுதிநேர ஆசிரியர்கள் ஏக்கம்!!

சுதந்திர தினத்தை ஒட்டி இம்முறையாவது தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக வாக்குறுதிபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்து உள்ளது.

தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில் குமார் கூறியது:

15 வருட தற்காலிக வேலைக்கு விடுதலை கொடுத்து பகுதிநேர ஆசிரியர்களை காலமுறை சம்பளத்தில் நிரந்தர வேலை வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் 12 ஆயிரம் குடும்பங்கள்  எதிர்பார்ப்போடு ஏங்கி வருகிறோம்.

சொற்ப சம்பளம் 12,500 ரூபாயை வைத்து கொண்டு இந்த கால விலைவாசியில் எங்களால் குடும்பம் நடத்த முடியவில்லை.

இந்த 15 ஆண்டில் மே மாதம் சம்பளம் இல்லாமலும், அரசு சலுகை இல்லாமலும் எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பின் தங்கி உள்ளது.

பெரும் பகுதி தொகுப்பூதியத்தில் கழிந்துவிட்டது.

எஞ்சி இருக்கும் பணி காலத்தை நல்ல படியாக வாழ எங்களுக்கு காலமுறை சம்பளம் பணி நிரந்தரம் முதல்வர் வழங்க வேண்டும்.

அது திமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் சொன்ன 181வது வாக்குறுதி தான்.

இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு அமைச்சரவை கொள்கை முடிவாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்.

இதனால் 12 ஆயிரம் குடும்பங்கள் அரசு ஊழியர்களாக்கப்படுவார்கள்.

இதனால் தமிழக வரலாற்றில் முதல்வர் ஸ்டாலின் பெயருக்கும், திமுக ஆட்சிக்கும் புகழ் சேர்க்கும்.

--
சி.செந்தில்குமார்

தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,

மாநில ஒருங்கிணைப்பாளர்,

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TET Paper 1 & Paper 2 - Education Psychology Current Affairs With GK

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

TET Paper 1 & Paper 2 - Education Psychology Current Affairs With GK

👇👇👇👇

Download here

Thanks To

VIP Coaching Centre

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஊராட்சி அலுவலகங்களில் கிராம உதவியாளர் பணி!

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

dinamani%2F2025-03-02%2Ff04wx5th%2Ftngov

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுகாவுக்கு உள்பட்ட கிராம அலுவலகங்களில் கிராம உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விபரம் வருமாறு:

பணி: கிராம உதவியாளர் (Village Assistant)

காலியிடங்கள்: 5

சம்பளம்: மாதம் ரூ.11,000 - 35,100

தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவராக இருக்க வேண்டும். 10-ஆம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். காலியிடங்கள் ஏற்பட்டுள்ள கிராமம் அல்லது தாலுகாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். மிதிவண்டி அல்லது இரு சக்கர வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.7.2025 தேதியின்படி பொதுப் பிரிவினர்கள் 21 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். பிசி, பிசிஎம், பிசிஎம், எம்பி பிரிவினர்கள், எஸ்சி, எஸ்டி, எஸ்டிஏ, எஸ்டி பிரிவினர்கள் 37-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வில் கிராம நிர்வாகம் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். நேர்முகத் தேர்வில் விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி,இதர சான்றுகள் சரிபார்க்கப்படும். நேர்முகத்தேர்வின் போது அனைத்து அசல் சான்றுகளையும் கொண்டு வரவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nagapatinam.nic.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து 14.08.2025 அனுப்பவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நாகப்பட்டினம் மாவட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வட்ட அலுவலகம், திருக்குவளை.

விண்ணப்பிக்க தேவையான கூடுதல் விபரங்களை தங்களது கிராம ஊராட்சி அலுவலகம் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

10-ம் வகுப்பு துணைத் தேர்வு விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கலாம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
கடந்த ஜூலை மாதம் நடை​பெற்ற எஸ்​எஸ்​எல்சி துணைத் தேர்​வின் விடைத்​தாள் நகல் கோரி விண்​ணப்​பித்த மாணவர்கள் அந்​நகலை இன்று (வி​யாழக்​கிழமை) பிற்​பகல் முதல் ஆன்​லைனில் பதி​விறக்​கம் செய்​ய​லாம் என அரசு தேர்​வுத்​துறை அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக அரசு தேர்​வு​கள் இயக்​குநர் ந.லதா நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: 10-ம் வகுப்பு துணை தேர்வு கடந்த ஜூலை மாதம் நடந்​தது. அத்​தேர்​வெழுதி விடைத்​தாள் நகல் கோரி விண்​ணப்​பித்த மாணவர்​கள் விடைத்​தாள் நகலை ஆகஸ்ட் 14 (இன்​று) பிற்​பகல் முதல் அரசு தேர்​வுத்​துறை​யின் இணை​யதளத்​தில் (www.dge.tn.gov.in) பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம். அப்​போது, தங்​கள் பதிவெண் மற்​றும் பிறந்த தேதியை குறிப்​பிட வேண்​டும்.

மறுகூட்​டல் அல்​லது மறும​திப்​பீட்​டுக்கு விண்​ணப்​பிக்க விரும்​புவோர் அதற்கான விண்​ணப்​பத்தை மேற்​குறிப்​பிட்ட இணையதளத்தில் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம். பூர்த்தி செய்த விண்​ணப் ​பத்​தின் இரு நகல்​கள் எடுத்து ஆகஸ்ட் 18 மற்​றும் 19-ம் தேதி சம்​பந்​தப்​பட்ட மாவட்ட அரசு தேர்​வு​கள் உதவி இயக்​குநர் அலு​வல​கத்​தில் அலு​வலக நேரத்​தில் சமர்ப்​பிக்க வேண்​டும்​.

புதிய மாவட்டங்கள்: மறுகூட்​டல் மற்​றும் மறும​திப்​பீட்​டுக் கட்​ட​ணத்தை அங்கேயே பணமாக செலுத்த வேண்​டும். புதி​தாக தொடங்​கப்​பட்ட தென்​காசி, ராணிப்​பேட்​டை, திருப்​பத்​தூர், கள்​ளக்​குறிச்​சி, செங்​கல்​பட்​டு, மயி​லாடு​துறை ஆகிய மாவட்​டங்​களைச் சேர்ந்​த மாணவர்​கள் மறுகூட்டல் மற்​றும் மறும​திப்​பீட்டு விண்​ணப்​பத்தை சம்​பந்​தப்​பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலு​வலர் அலு​வல​கத்​தில் சமர்ப்​பித்து கட்​ட​ணத்​தை​யும் பணமாக அங்​கேயே செலுத்​தலாம்.

இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்​.