DISTRICT EDUCATIONAL OFFICER - Final Result Published

    Education News (கல்விச் செய்திகள்)
DISTRICT EDUCATIONAL OFFICER (THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE (2014-2017)) (Final Result)

In compliance with the Hon'ble Court orders dated 29.04.2024 in W.P. No. 25424 of 2021 , the revised list of candidates selected provisionally for appointment by direct recruitment to the post of District Educational Officer in School Education Department included in the Tamil Nadu School Educational Service , 2014-2015 , 2015-2016 , and 2016-2017 .

IMG_20250721_164025

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

மருத்துவ சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு துய்த்த நாட்களுக்கு ஏற்றவாறு கணக்கில் சேர்க்கப்படும் ஈட்டிய விடுப்பு குறைவு செய்த நாட்களை மீள ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்க்கப்பட வேண்டும்

        Education News (கல்விச் செய்திகள்)

23.12.2019 க்குப் பின்னர் ஊதியத்துடன் கூடிய மருத்துவ சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு துய்த்த நாட்களுக்கு ஏற்றவாறு கணக்கில் சேர்க்கப்படும் ஈட்டிய விடுப்பு குறைவு செய்த நாட்களை மீள ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்பதற்கான கடிதம்

IMG_20250721_155741_wm

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

Primary HMs Vacant List - 19.7.2025 ( All District )

        Education News (கல்விச் செய்திகள்)

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிட விவரம் :

Primary HM Vacant List - 19.7.2025

👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

10-ம் வகுப்பு சான்றிதழில் திருத்தமா? - உரிய ஆவணங்களை இணைக்க தேர்வு துறை அறிவுறுத்தல்

      Education News (கல்விச் செய்திகள்)

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத் துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் கோரும் விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டியது அவசியம். அதன்படி, மாணவர் பெயர், பெற்றோர் பெயரை திருத்துவற்கு அசல் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (டிசி) அல்லது தலைமை ஆசிரியரால் சான்றொப்பம் இடப்பட்ட சான்றிதழ் நகல். தலைமை ஆசிரியரின் கடிதம், கல்விச் சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

பிறந்த தேதியை திருத்துவதற்கு மேற்கண்ட ஆவணங்களுடன் பிறப்பு சான்றிதழ், பள்ளி சேர்க்கை விண்ணப்பம், பள்ளி சேர்க்கை நீக்க பதிவேடு ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

திருத்தம் கோரும் விண்ணப்பத்துடன் இந்த ஆவணங்கள் முறையாக இணைக்கப்பட்டிருந்தால், அதை இயக்குநரகத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அத்தகைய விண்ணப்பங்களை தங்கள் அலுவலக அளவிலேயே நிராகரித்து, சரியான ஆவணங்களை இணைத்து வழங்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இந்த விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

NHIS - காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றவர்கள் கவனத்திற்கு....

 IMG-20250718-WA0032

தமிழக அரசு ஊழியர்கள்  மற்றும்  ஓய்வூதியர்கள்/ குடும்ப ஓய்வூதியர்கள்  புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றதற்கான செலவை திரும்ப பெற (NHIS Reimbursement Claims Settlement ) உரிய பில்களை அந்தந்த மாவட்ட குறை தீர்ப்பு குழு (Dist  Redressal committe) மூலம் அதாவது Grievance Redressal Officer (Joint Director of Medical Services concerned District) நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். கருவூல கணக்குத் துறை ஆணையர் உத்தரவு.

தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: ஆசிரியர்கள் ஆக.3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

 856030-drradhakrishnanaward

தமிழக அரசின் டாக்​டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு ஆசிரியர்​கள் ஆக. 3-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம் என்று பள்​ளிக் கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது. மறைந்த குடியரசுத் தலை​வர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5-ம் தேதி ஆண்டு​தோறும் ஆசிரியர் தின​மாக கொண்​டாடப்​படு​கிறது. இந்​நாளில் சிறந்த ஆசிரியர்​களை தேர்வு செய்து ‘டாக்​டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு கவுரப்​படுத்தி வரு​கிறது.

இந்த விருது பெறு​பவர்​களுக்கு ரூ.10,000 ரொக்​கம், வெள்​ளிப் பதக்​கம் மற்​றும் பாராட்​டுச் சான்​றிதழ் வழங்​கப்​படும். அதன்​படி நடப்​பாண்டு மாநில நல்​லாசிரியர் விருதுக்கு தகு​தி​யானவர்​களை தேர்வு செய்​வதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களை பள்ளிக்கல்​வி இயக்​குநர் ச.கண்​ணப்​பன் வெளி​யிட்​டுள்​ளார்

அதன்விவரம் வருமாறு: நடப்பாண்டு (2025-26) 342 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 38 தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்திய பள்ளிகள், சமூக பாதுகாப்புத்துறை பள்ளிகள், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களில் தலா 2 பேர் என மொத்தம் 386 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுக்கு விருப்பமுள்ள ஆசிரியர்கள் எமிஸ் தளம் வழியாக ஆக. 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அதிலிருந்து தகுதியானவர்களை தேர்வு செய்ய முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் 6 பேர் கொண்ட மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட வேண்டும்.

இதையடுத்து விண்ணப்பித்த ஆசிரியர்கள் மாவட்டத் தேர்வுக்குழுவின் முன் நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படுவர். அதன்பின் மாவட்ட தேர்வுக் குழுவினர் தகுதியான ஆசிரியர்களின் பட்டியலை பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையிலான மாநில தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு ஆக. 14-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அவற்றை ஆராய்ந்து மாநில தேர்வுக்குழு இறுதிப்பட்டியலை தயாரிக்க வேண்டும். விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பதுடன், எவ்வித குற்றச்சாட்டுக்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராக இருக்க வேண்டும். இதுதவிர அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் தேசிய விருது பெற்றவர்களின் பெயர்களை பரிந்துரைக்ககூடாது.

அதேபோல், வகுப்பறையில் கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படும். அலுவல் பணிகளை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக்கூடாது. பள்ளி மாணவர்களின் இடைநிற்றலைக் குறைத்தல் போன்ற பணிகளில் ஈடுபாடு கொண்டவராக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

IFHRMS ல் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் - Treasury Letter

     Education News (கல்விச் செய்திகள்)
Treasuries and Accounts Department - Kalanjiyam (IFHRMS 2.0) - Digital Audit and Accounting System (DAAS) Portal. Implementation of DAAS - Dispensing of Physical Vouchers and Sub Vouchers of Non -Salary bills in 2 Phases - as recommended by DAG- Regarding

ஊதியம் அல்லாத பிற நிதிகளைப் பெறுவதற்கு IFHRMS ல் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குனரின் கடிதம்

களஞ்சியம் ஆப் மூலம் ஊதியம் அல்லாத பிற நிதிகளை பெறுவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து நிதியை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

Click Here to Download - Changes in IFHRMS for Submitting Non-Salary Bills w.e.f. August 1 - Treasury Director Letter, 10-07-2025 - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

Ennum Ezhuthum - 4th & 5th Std - Term 1 - Work Book 2025 - 2026 ( All Subjects )

 IMG_20250716_190237

Ennum Ezhuthum - 4th & 5th Std - Term 1 - Work Book 2025 - 2026 ( All Subjects ) 

அன்புள்ள ஆசிரியர்களே  !

மாணவர்கள் பயிற்சிப் புத்தகத்திற்கான இணைப்புகளை பின்வரும் பாடங்களுக்கேற்ப  இணைப்புகள் மஞ்சள் நிற வார்த்தைகளாக உள்ளன. அவற்றை கிளிக் செய்து பயன்பெறவும்.

4,5 th - Term 1 - EE Work Book - Download here

Ennum Ezhuthum - 1 To 3rd Std - Term 1 - Work Book 2025 - 2026 ( All Subjects )

 IMG_20250715_140303

Ennum Ezhuthum - 1 To 3rd Std - Term 1 - Work Book 2025 - 2026 ( All Subjects ) 

அன்புள்ள ஆசிரியர்களே  !

மாணவர்கள் பயிற்சிப் புத்தகத்திற்கான இணைப்புகளை பின்வரும் பாடங்களுக்கேற்ப  இணைப்புகள் மஞ்சள் நிற வார்த்தைகளாக உள்ளன. அவற்றை கிளிக் செய்து பயன்பெறவும்.

1 - 3rd - Term 1 - EE Work Book - Download here

Income Tax Refund (ITR) தாக்கல் - பொய்யான Refund கேட்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!!

     Education News (கல்விச் செய்திகள்)

வருமான வரி கணக்குகளில் போலியான விலக்குகள் மற்றும் சலுகைகள் கூறுபவர்கள் குறிவைத்து நாடு தழுவிய சரிபார்ப்பு நடவடிக்கையை வருமான வரித்துறை நேற்று தொடங்கியது

கடுமையான ஆய்வு 

அதிக விளக்கு கூறிய ஊழியர்கள் பொதுத்துறை நிறுவனங்கள் அரசு அமைப்புகள் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் ஆகியோர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 

மோசடியான உரிமை கோரல்களுக்கு எதிராக அபராதம் மற்றும் வழக்கு தொடர்வது உட்பட கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வருமான வரித்துறை தயாராகி வருகிறது 

150 இடங்களில் நடந்து வரும் சரிபார்ப்பு நடவடிக்கையானது இந்த திட்டங்களுக்கு பின்னால் உள்ள நெட்வொர்க் அவற்றுக்கும் பொறுப்புகளை உறுதி செய்வதற்கும் உதவும் என்று அரசு கூறுகிறது 

ஆடிட்டர்கள் வைத்து பொய்யாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது டிஜிட்டல் பதிவுகள் உட்பட முக்கியமான ஆதாரங்களை கேட்டு விசாரணை செய்ய உள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. 

சில வருமான வரி தாக்கல் செய்பவர்கள் ஆடிட்டர்கள் மற்றும் இடைத்தரர்களால் மோசடி செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பல மோசடி கும்பல்கள் போலியான விளக்குகள் மற்றும் சலுகைகள் கூறி கணக்குகள் தாக்கல் செய்வது தெரிய வந்துள்ளது. 

இதுகுறித்து முழுமையான பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

IFHRMS ல் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் - Treasury Letter

        Education News (கல்விச் செய்திகள்)

Treasuries and Accounts Department - Kalanjiyam (IFHRMS 2.0) - Digital Audit and Accounting System (DAAS) Portal. Implementation of DAAS - Dispensing of Physical Vouchers and Sub Vouchers of Non -Salary bills in 2 Phases - as recommended by DAG- Regarding

ஊதியம் அல்லாத பிற நிதிகளைப் பெறுவதற்கு IFHRMS ல் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குனரின் கடிதம்

களஞ்சியம் ஆப் மூலம் ஊதியம் அல்லாத பிற நிதிகளை பெறுவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து நிதியை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது 

Click Here to Download - Changes in IFHRMS for Submitting Non-Salary Bills w.e.f. August 1 - Treasury Director Letter, 10-07-2025 - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

TN School Education-ல் புதிய செயலி TN APPA வெளியீடு - Direct Download Link

 Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

TN School Education-ல் புதிய செயலி

TN APPA (Tamilnadu Anaithu Palli Parent-Teachers Association) is the official mobile application for the Tamil Nadu State Parents Teachers Association (PTA), designed to improve communication between parents, teachers, and school administration. This platform serves as a centralized hub for sharing important updates related to Parent-Teacher Associations, school announcements, and government educational policies

Click Here to Download - TN School Education-ல் புதிய செயலி TN APPA வெளியீடு - Direct Link

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மாதம் 18,000 சம்பளம்!! 112 செவிலியர் காலிப்பணியிடங்கள் - உடனே அப்ளை பண்ணுங்க..|Govt Job Alert:

  Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, காரப்பேட்டைக்கு ஒப்பளிக்கப்பட்ட செவிலியர் (Staff Nurse) பணியிடத்தினை மாவட்ட நலவாழ்வுச்சங்கம் மூலம் தற்காலிக காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இப்பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் இந்த வாய்ப்பை உடனே பயன்படுத்திகொள்ளலாம். தேர்வு செய்யப்படுபவர்கள் ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
பணியின் விவரங்கள்: பதவியின் பெயர்: Staff Nurse ( செவிலியர்கள்) காலிப்பணியிடங்கள்: 112. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் 22.07.2025 அன்று மாலை 05.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.மாவட்ட நலவாழ்வு சங்கம் வெளியிட்ட அறிவிப்பில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கான வயது வரம்பு குறித்த விவரங்கள் அறிவிப்பில் இடம்பெறவில்லை.கல்வித்தகுதி:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செவிலியர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் DGNM அல்லது நர்சிங் இளங்கலை பட்டப்படிப்பு (B.Sc. Nursing) முடித்திருக்க வேண்டும். மேலும் இந்திய செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்: காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.18,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கான நிபந்தைகள்இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் 11 மாத காலத்திற்கு பணி நியமனம் செய்யப்படுவார்கள்.இப்பணியிடங்கள் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. பணியில் சேருவதற்கான ஒப்பதல் கடிதம் அளிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:இப்பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுவதால், விண்ணப்பதார்களில் இருந்து நேர்காணல் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை : செவிலியர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இவை தவிர விண்ணப்ப படிவங்களை நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் அல்லது மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரில் சென்றும் பெற்றுகொள்ளலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம். (District Health Society), 42A, இரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம் காஞ்சிபுரம் மாவட்டம்-631 501, தொலைபேசி எண் 044-27222019.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

8th பாஸ் போதும்... தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு...

  Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருநெல்வேலி மண்டலத்தில் நேரடி கொள்முதல் நிலையத்திற்குப் பணிபுரியத் தற்காலிகப் பருவகாலப் பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர் மற்றும் பருவகாலக் காவலர் ஆகிய பணியிடங்களுக்குத் தகுதிகளின் அடிப்படையில் மேற்காணும் பணிக்கு ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர் பணிக்கு ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பருவகாலப் பட்டியல் எழுத்தர் - 15. கல்வித் தகுதி: பி.எஸ்.சி (இளங்கலை அறிவியல்/விவசாயம் மற்றும் பொறியியல்)

இன சுழற்சி மற்றும் வயது வரம்பு: SC,ST,SC(A), வயது வரம்பு:37, MBC, BC, BC(M), MBC(V), வயது வரம்பு:34, OC, வயது வரம்பு:32 ஊதியம் ரூ.5285+D.A (அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்குப் போக்குவரத்துப் படி ரூ120 வழங்கப்படும்.

பருவகால உதவுபவர் - 15. கல்வித் தகுதி: +12 (HSC) தேர்ச்சி. இன சுழற்சி மற்றும் வயது வரம்பு: SC,ST,SC(A)
வயது:37, MBC, BC, BC(M),MBC(V) வயது:34, OC வயது:32. ஊதியம் ரூ.5218 + DA (அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப் படி ரூ.100 வழங்கப்படும்.

பருவகால காவலர் - 15. கல்வித் தகுதி: 8th தேர்ச்சி. இன சுழற்சி மற்றும் வயது வரம்பு: SC,ST,SC(A)
வயது:37, MBC, BC, BC(M), MBC(V) வயது:34, OC வயது:32. ஊதியம் ரூ.5218 +DA (அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப் படி ரூ.100 வழங்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட மேற்காணும் தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் 21.07.2025 - மாலை 5 .00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் - 4, காமராஜர் சாலை, NH காலனி, பெருமாள்புரம், பாளையங்கோட்டை (T.K), திருநெல்வேலி - 627007 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்... இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

  Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையை துறையின் சார்பில் அருள்மிகு கடபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயத்தில் வேலைவாய்ப்பு கோறும் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்து மதத்தினை சார்ந்து அவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

சென்னை - 26, வடபழனி அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவிலின் உப அற நிறுவனமான சென்னை - 39 வியாசர்பாடி அருள்மிகு கடை பத்திர சிவப்பிரகாச சுவாமிகள் வடாலயத்தில் கீழ்க்கண்ட தகுதி உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்து மதத்தினை சேர்ந்தவர்கள் 19/7/2025 அன்று மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பத்தினை அளிக்க வேண்டும்.

இந்த கோவிலில் எழுத்தர் , அலுவலக உதவியாளர் , மடப்பள்ளி , காவலர் , திருவலகு போன்ற காலி பணியிடங்களுக்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த கோவிலில் எழுத்தர் , அலுவலக உதவியாளர் , மடப்பள்ளி , காவலர் , திருவலகு போன்ற காலி பணியிடங்களுக்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த காலி பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் வரையிலும் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 45 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் அவசியம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்களை vadapalaniandavar.hrce.tn.gov.in மற்றும் hrce.tn.gov.in ஆகிய இணையதளங்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை துணை ஆணையர் / செயல் அலுவலர் , அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவில் வடபழனி சென்னை 26 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 19/7/2025 மாலை 5.45 மணிக்குள் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். அதற்குப் பிறகு வரும் இந்த பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.