இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் Young Professional காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மூலம் தேர்வு!

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் Young Professional காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மூலம் தேர்வு!

ICAR-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Young Professional பணிக்கான காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

ICAR -IARI காலிப்பணியிடங்கள்:

Young Professional பணிக்கென 2 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Young Professional-I – 1 பணியிடம்
  • Young Professional-II – 1 பணியிடம்
கல்வி தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree / Master degree தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ICAR -IARI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.30,000/- முதல் ரூ.42,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICAR -IARI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 20.05.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

ரூ.37,000/- ஊதியத்தில் IIITDM காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

ரூ.37,000/- ஊதியத்தில் IIITDM காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

IIITDM காஞ்சிபுரம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

IIITDM காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Tech (ECE) தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IIITDM வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.37,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIITDM தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழக அரசில் Social Worker காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

  Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழக அரசில் Social Worker காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Occupational Therapist, Social Worker, Special Educator பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Occupational Therapist, Social Worker, Special Educator பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s / Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.23,000/- முதல் ரூ.23,800/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Employment news in tamil, Tamilnadu Job News, velaivaipu,தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள்,வேலைவாய்ப்பு செய்திகள்) 

எந்த கோர்ஸ் படிச்சா பெஸ்ட்... 12வது முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் நான் முதல்வன்..

 Education News (கல்விச் செய்திகள்)

தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டில் மாநில கல்வி திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் நடந்து முடிந்தது.
இந்த தேர்வை மொத்தம் 8 லட்சத்து 21ஆயிரத்து 57 பேர் எழுதியுள்ளனர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளைத் தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் மே 8 அன்று வெளியிட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 12ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வியில் சேர உள்ள மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் 'நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டம்' என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் தனியார் கல்லூரி வளாகத்தில் வைத்து 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதில் நேற்று பொறியியல் கல்லூரிகளுக்கான கருத்தரங்குகள் நடைபெற்ற நிலையில் இன்று கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கலந்து கொண்ட ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.

இது குறித்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் சுசிலா பாய் கூறுகையில், “எங்களுடைய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசின் வழிகாட்டுதல் படி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தல் படி இன்று ஸ்காட் கல்லூரியில் வைத்து நடைபெறும் நான் முதல்வன் வழிகாட்டி நிகழ்ச்சியில் அரங்குகள் அமைத்துள்ளோம்.
இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வருகை புரிந்துள்ளார்கள், அவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கல்வித் துறை சார்பாக பல்வேறு ஆலோசனைகள் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
எங்களுடைய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலிருந்தும் ஆறு பேராசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியும் மாணவர்களுக்கு நல்ல பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பள்ளிகளில் இனி AI தொழில் நுட்ப பாடம் கட்டாயம்.. முதன்முறையாக நடைமுறைப்படுத்தும் நாடு இதுதான்

 செயற்க நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Intelligence)எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தை பள்ளி பாடங்களில் ஒரு நாடு கட்டாயமாக்கி உள்ளது. அதற்கு அந்த நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. அடுத்து வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் ஏஐ தொழில்நுட்ப படிப்பு கட்டாயமாக்கப்பட உள்ளது.

உலகம் முழுவதும் தொழில்நுட்பம் பரவலாக்கப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பம் இடம்பெறாத துறைகளே இல்லை என்று கூறும் அளவுக்கு அனைத்து துறைகளிலும் இதன் மூலம் ஏராளமான வேலைகள் சுலபடுத்தப்படுகின்றன. மேலும், உலகளாவிய போட்டியை சமாளிப்பதற்கு ஏஐ தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழலில் அனைத்து நாடுகளும் இருக்கின்றன.
இந்தியாவிலும் இந்த தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வை அரசு பல்வேறு தளங்களில் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரக(UAE) நாட்டில் வரும் கல்வி ஆண்டு முதல் ஏஐ தொழில்நுட்ப பாடம் கட்டாயமாக்கப்பட உள்ளது. இதற்கு அந்நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கிண்டர் கார்டன் முதல் 12 ஆம் வகுப்பு வரை இந்த ஏஐ தொழில்நுட்பம் பள்ளிகளில் கற்றுத் தரப்படும் என அமீரக அரசு கூறியுள்ளது.

இது குறித்த அறிவிப்பை துணை அதிபரும் அமீரகத்தின் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் அவர், ''ஐக்கிய அரபு அமீரகத்தின் நீண்டகால திட்டங்களில் ஒன்றாக வருங்கால தலைமுறையை அதிக திறமை மிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என்பதில் அரசு உறுதி கொண்டுள்ளது.
அதற்காக அமீரகத்தில் உள்ள கிண்டர் கார்டன் முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் வரும் கல்வி ஆண்டு முதல் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் தொழில்நுட்ப பாடம் கட்டாயமாக்கப்படும். இதற்காக கல்வித் துறை மேற்கொண்டுள்ள மிக கடுமையான முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் இந்த உலகத்தை புதுமையாக மாற்றும் தொழில்நுட்ப ரீதியில் நம்முடைய குழந்தைகளுக்கு ஏஐ தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ள தேவையான கல்வி அறிவை வழங்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

உலகின் முக்கிய வர்த்தக மையமாக ஐக்கிய அரபு அமீரகம் மாறி வரும் நிலையில் அங்கு ஏஐ தொழில்நுட்ப பாடம் பள்ளிகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனை பின்பற்றி அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த தொழில்நுட்ப பாடம் பள்ளிகளில் கட்டாயமாக படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TN 12th Board Results | மே 8-ம் தேதி வெளியாகும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : ரிசல்ட் செக் செய்வது எப்படி?

   Education News (கல்விச் செய்திகள்)

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாக நாளை மறுநாளே வெளியாக உள்ளது.
தமிழ்நாட்டில், மார்ச் 3 முதல் 25 வரை பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன.  இந்த தேர்வை தமிழ்நாடு முழுவதும் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதன் முடிவுகள் வருகிற 9 ஆம் தேதி வெளியிட பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இதனால் முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே 9-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து இருந்த நிலையில், மே 8-ம் தேதி வெளியாக உள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 2025-ல் நடைபெற்ற 2024-2025-ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாமாண்டு (2) பொதுத்தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் 08.05.2025 (வியாழக்கிழமை) அன்று அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாணவர்கள் https://results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
அதேபோல பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்
மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

12th Board Results: முதல் ஆளாய் ரிசல்ட் பார்க்கலாம்... இதை ஃபாலோ பண்ணுங்க

    Education News (கல்விச் செய்திகள்)

தமிழ்நாட்டில், மார்ச் 3 முதல் 25 வரை 12ஆம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற்றது. இதை 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் எழுதினர். இந்நிலையில் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்வு முடிவுகளை வைத்தே மாணவர்கள் தாங்கள் விரும்பிய கல்லூரிகளில், விரும்பிய பாடப்பிரிவினைத் தேர்வு செய்து படிக்க முடியும். இதனால் தேர்வு முடிவை மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

12ஆம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியானதும் மாணவர்கள் பள்ளியில் சென்று அறிய முடியும். ஆனால் எளிதாக வீட்டில் இருந்தபடியே தேர்வு முடிவுகளை அறிய tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குள் சென்றவுடன் அவர்களுடைய ஹால் டிக்கெட் எண்ணையும், பிறந்த தேதியையும் பதிவிட்டால் போதுமானது உங்களுடைய தேர்வு முடிவுகள் காண்பிக்கப்படும்.

தற்பொழுது அனைத்து மாணவர்களுக்கும் கைப்பேசிகளிலேயே தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது. இதனால் மாணவர்கள் எளிதாக வீட்டிலிருந்தபடியே சில நிமிடங்களில் தேர்வு முடிவினை அறிந்து கொண்டு தங்கள் உயர் கல்விக்குத் திட்டமிடலாம்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

08.05.2025 முதல் TML பதிவிறக்கம் செய்து கொள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்பாடு!

    Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250507_130427

நாளை (08.05.2025) காலை 10.00 மணி முதல்  TML பதிவிறக்கம் செய்து கொள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்பாடு!

+2 TML Download Instructions.pdf

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி?

 .com/ 
Education News (கல்விச் செய்திகள்)

பிளஸ் டூ படித்த மாணவர்களுக்குப் பயன்படும் சான்றிதழ்கள் குறித்து மேலும் சில விவரங்கள்: தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து உயர் கல்வி படிப்பதற்காகத் தமிழ்நாடு அரசு கட்டணச் சலுகையை வழங்கிவருகிறது.

அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள், சட்டக் கல்லூரிகளில் இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கவுன்சலிங் மூலம் தொழிற்கல்வி படிப்பதை ஊக்குவிப்பதற்காகச் சாதிப் பாகுபாடு இல்லாமலும் வருமானத்தைக் கணக்கில் கொள்ளாமலும் அந்த மாணவர்களின் தொழிற்கல்விக் கட்டணச் (Tuition Fee) செலவை அரசே ஏற்றுக்கொள்கிறது.

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளிலும் அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் சுய ஆதரவுப் படிப்புகளில் (செல்ஃப் சப்போர்ட்டிங் கோர்ஸ்) படிக்கச் சேரும் மாணவர்களுக்கும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ..ஐ.சி.டி.இ.) முதல் தலைமுறை பட்டதாரிக்கான கல்விக் கட்டணச் சலுகை வழங்குகிறது. ஒவ்வொரு கல்லூரியிலும் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் படிக்கச் சேரும் 5 சதவீத மாணவர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படும். இந்தச் சலுகையைப் பெற விரும்பும் மாணவர்களுடைய பெற்றோரின் வருமானம் ஆண்டுக்கு ரூ.4.5 லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மே 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

  Education News (கல்விச் செய்திகள்)

Local%20holiday

மே 28ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கரூர் - உள்ளூர் விடுமுறை

கரூர் மகா மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியை ஒட்டி வரும் 28ம் தேதி, மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இதனை ஈடு செய்ய வரும் ஜூன் 14ம் தேதி அரசு வேலைநாளாக அறிவிப்பு

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

BEOs Counselling - வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 2025 2026 அட்டவணை

    Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250507_151621

ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வந்தது . கடைசியாக 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது . தற்போது 2025-2026ஆம் கல்வியாண்டில் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

 அக்கலந்தாய்வில் ஒன்றியங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்கள் கட்டாயமாக பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளவேண்டும் . இப்பொதுமாறுதல் கலந்தாய்வில் 30.06.2025 ல் ஓய்வு பெற இருக்கும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் , தற்போது பணிபுரியும் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் பணியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றிருந்தாலும் , அவர்களுக்கு இப்பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 

பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்பவர்களின் முன்னுரிமை அவர்கள் பணிபுரியும் ஒன்றியங்களில் பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை தயார் செய்யப்பட்டு மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் . ஒன்றியங்களில் பணியில் சேர்ந்த தேதி ஒன்றாக இருக்கு பட்சத்தில் அவர்கள் முதன் முதலில் வட்டாரக் கல்வி அலுவலராக பணியில் சேர்ந்த தேதியின் அடிப்படையிலும் , முதன் முதலில் வட்டாரக் கல்வி அலுவலராக பணியில் சேர்ந்த தேதியும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் பிறந்த தேதியின் அடிப்படையிலும் ( வயதில் மூத்தவர்களுக்கு முன்னுரிமை ) , பிறந்த தேதியும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பெயரின் ஆங்கில எழுத்து வரிசையின் படியும் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்படும்

BEOs Counselling - வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 2025 2026 அட்டவணை

004634  I1 2025 BEOs Counselling.pdf

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பண்டிகை கால முன்பணம் [FA] ₹20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு

   Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250506_173306

பண்டிகை கால முன்பணம் [FA] ₹20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு - 05.05.25

ADVANCE - Festival Advance to Government Employees Orders Issued.

G.O.Ms.No.103 FA Raised to 20000.pdf

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பள்ளி வளாகங்களில் கல்வி அலுவலகங்கள் செயல்படுவது - இடமாற்றம் செய்ய உத்தரவு.

    Education News (கல்விச் செய்திகள்)
பள்ளி வளாகங்களில் உள்ள கட்டடங்களில் மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலகங்கள் செயல்படுவது-  இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது-  வாடகை கட்டிடங்களுக்கு மாற்றம் செய்த விவரங்கள் கோருதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

IMG-20250506-WA0018

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) 

EMIS - Student Promotion module - New Update

    Education News (கல்விச் செய்திகள்)
EMIS - Student Promotion module will be enabled by Friday (09.05.2025).                   

🌾TC module is on, schools can generate TC  

🌾Pl ensure entry of annual marks in EMIS before promoting the profiles  ( as per the instructions of DEOs concerned)