TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- Online ல் எளிய முறையில் விண்ணப்பிக்க முந்துங்கள்!

 TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- Online ல் எளிய முறையில் விண்ணப்பிக்க முந்துங்கள்!தனியார் நிறுவனமான TCS ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள JDE Service Management Consultant பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாள்(30.09.2023) முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.TCS காலிப்பணியிடங்கள்:TCS iBegin நிறுவனத்தில்...

வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் ’இன்சுலின்’ உற்பத்தி அதிகரிக்குமா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

 பச்சை வெங்காயத்தை நாடு முழுவதும் பலர் உணவோடு சமைத்து சாப்பிடுகிறார்கள். ஆனால் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது ஆரோக்கியமானதா? அது உடலுக்கு என்ன செய்யும்? ஊட்டச்சத்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் பார்க்கலாம்.பச்சை வெங்காயத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வெங்காயத்தில் க்வெர்செடின் என்ற ஆர்கானிக் சல்பர் உள்ளது. இது உடலில் இன்சுலின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. இதன் விளைவாக நீரிழிவு நோயாளிகளும் வெங்காயத்தை சாப்பிடலாம்.வெங்காயத்தில் ஆர்கானிக் கந்தகம் இருப்பதால் சற்று கடுமையான வாசனையுடன் இருக்கும்....

புற்றுநோய் வர காரணமாக இருக்கும் உணவுகள்... சுவைத்து பார்க்கக்கூட தொடாதீங்க..!

 இன்றைய காலத்தில் அனைவருமே துரித உணவுகளையும் பாக்கெடில் அடைத்து விற்கப்படும் பதப்படுத்தப்பட உணவுகளையே அதிகமும் சாப்பிடுகிறார்கள். இது சுவையாக இருந்தாலும் நம் உடல்நலத்திற்கு மிகவும் கேடு விளைவிக்க கூடியது. இதனால் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.இந்தியாவில் அதிகரிக்கும் புற்றுநோய் : நாளுக்குநாள் இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் கூறலாம். மேற்கத்திய வாழ்க்கைமுறையை பின்பற்றுவது, மோசமான உணவுப் பழக்கம், பால் சார்ந்த பொருட்களை அதிகமாக எடுத்துக்...

அசிடிட்டி Vs மாரடைப்பு... இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன..? அறிகுறிகளை எப்படி கண்டறிவது..?

 நோய்க்கான அறிகுறிகளை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதே இதயம் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இருக்கக்கூடிய மிகப்பெரிய தடையாக கருதப்படுகிறது. ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான அறிகுறிகளை ஒரு சிலர் அசிடிட்டி அல்லது கேஸ்ட்ரிக் பிரச்சனையாக இருக்கலாம் என எண்ணிக்கொண்டு மருத்துவரின் உதவியை நாடாமல், கை வைத்தியம் செய்து, மருத்துவமனைக்கு செல்வதில் தாமதத்தை ஏற்படுத்துகின்றனர்.இது பல்வேறு பிற காரணிகளுடன் இணைந்து ஒரு ஆண்டுக்கு 18 மில்லியன் நபர்கள் இதயம் சார்ந்த நோய்கள் காரணமாக இறந்து போகின்றனர். நெஞ்சில் ஒருவித எரிச்சல் உணர்வை அனுபவிக்கும் பொழுது உடனடியாக...

வீட்டில் இந்த 5 செடிகளை வளர்த்தால் உங்களை நோய்களே நெருங்காதாம்..!

 உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல பண்புகள் இயற்கையாகவே நிறைந்துள்ளது. அதை நாம் சரிவர புரிந்து கொண்டு பயன்படுத்தி வந்தால், பலவகையான நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும். அந்தவகையில் சில செடிகள் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கிய காரணிகளாக திகழ்கின்றன. இவற்றை வீட்டிற்கு உள்ளேயே வளர்க்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இதில் அதிக மகத்துவம் கொண்ட ஐந்து செடிகள் குறித்து தான் பார்க்கப் போகிறோம். பலதர நோய்களுக்கு மருந்தாகத் திகழும் இந்த செடிகளை வளர்ப்பது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது, மன சோர்வையும் நீக்கி நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கிறது.சோற்றுக்...

பழனியாண்டவர் கல்லூரியில் வேலை வாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க!

 பழனியாண்டவர் கலை பண்பாட்டு கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.என்னென்ன வேலை:தட்டச்சர், இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், பதிவறை எழுத்தர், நூலக உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.கல்வி தகுதி:இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தட்டச்சர் பணிக்கு மட்டும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மேல்நிலை தேர்ச்சி பெற்ற...

8ஆம் வகுப்பு படித்தால் போதும்.. கோவையில் கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்பு!

 கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஓட்டுனர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.10.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.சம்பளம் : ரூ.19,500 –...

நீங்களும் ரயில்களை இயக்கம் லோகோ பைலட் பணியில் சேர வேண்டுமா? முழு விவரம் இதோ!

 ரயில்  பயணங்கள் அதன் நடைமுறைகள், டிக்கெட் வாங்குவது, கடைசி நேரத்தில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை வாங்குவது, ரயில் பெட்டிகள் எப்படி வரிசைப்படுத்தி சேர்க்கப்படுகிறது என்பது போன்ற விஷயங்களை எல்லாம் நாம் பார்த்திருப்போம்.ஆனால் இந்த ரயிலை ஓட்டுபவர் யார்?  இவ்வளவு பெரிய ரயிலை ஒருவர் தனியாக ஓட்டுவாரா? எவ்வளவு நேரம் ஓட்டுவார், முழு பாதைக்கும் ஒருவரே ஓட்டுவாரா ? அவரது சம்பளம் என்னவாக இருக்கும் என்று யோசித்ததுண்டா? மற்ற துறை பணிகளை பற்றி...

Home Plants : உங்கள் வீட்டில் இந்தச்செடிகளை வளர்த்து பாருங்கள்! கவனிக்கும் திறனை அதிகரிக்கச் செய்பவை!

 Home Plants : உங்கள் கவனிக்கும் திறனை அதிகரிக்கச் செய்யும் 5 தாவரங்கள் என்ன என்று தெரிந்துகொண்டு வீட்டில் வளர்த்து பயன்பெறுங்கள்!வீட்டிற்குள் வளர்க்கும் செடிகள் அறைகளுக்குள் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கச்செய்யும். உங்கள் சுற்றுப்புறத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கக்கூடியவை. இதனால் உங்கள் மன ஆரோக்கியம் உயர்ந்து, உங்கள் கவனிக்கும் திறனை அதிகரிக்கச் செய்கிறது.உங்கள் கவனிக்கும் திறனை அதிகரிக்கச் செய்யும் 5 தாவரங்கள் என்ன என்று தெரிந்துகொண்டு வீட்டில் வளர்த்து பயன்பெறுங்கள்!அமைதியை அள்ளித்தரும் அல்லிஅமைதியை அள்ளித்தரும் அல்லி புத்துணர்ச்சி தரும்...

Benefits of Citrus Fruits : தினமும் உணவில் சிட்ரஸ் பழங்கள்! நீர்ச்சத்து முதல் நோய் எதிர்ப்பு வரை இத்தனை நன்மைகளா?

 Benefits of Citrus Fruits : தினமும் ஒரு சிட்ரஸ் பழக்தையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன என்று தெரியுமா? இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.தினமும் பழங்கள் சாப்பிட வேண்டியதன் அவசியத்தை நமது முன்னோர்கள் காலங்காலமாக வலியுறுத்தி வந்துள்ளனர். பழங்களில் எண்ணிலடங்கா ஆரோக்கியமும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. ஆனாலும், சிட்ரஸ் பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுவது ஏன் தெரியுமா?ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள்சிட்ரஸ் பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை ஃப்ளேவனாய்ட்கள் மற்றும்...

Tongue Cleaning Benefits: நாக்கு சுத்தம் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்துக்கு பாதுகாப்பு! எப்படி தெரியுமா?

 வாய்வழி சுகாதாரத்தில் நாக்கை துடைப்பது வாய்வழி ஆரோக்கியத்துக்கும் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நன்மமை தருகிறது. நாக்கு சுத்துப்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளளாம்.மனித உடல்களில் இருக்கும் வலுவான தசையாக நாக்கு உள்ளது. உடலில் உள்ள உடலின் மற்ற பாகங்களை போல், வாயி வழியிலும் பாதிப்பை ஏற்படுத்தாத பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும். ஆனாலும் வாய்வழி சுகாதாரத்தை சரியாக கடைப்பிடிக்காவிட்டால் அந்த பாக்டீரியாக்கள் வாய் வழியாக உங்கள் செரிமான மற்றும் சுவாச குழாய்களுக்குள் நுழைந்து சில உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.வாய்வழி சுகாதாரத்தில்...

Cardamom For Weight Loss: நறுமணம், சுவைக்கு மட்டுமல்ல..! உடல் எடை குறைக்கவும் உதவும் ஏலக்காய் - எப்படி தெரியுமா?

 உணவில் நறுமணத்தையும், சுவையையும் அதிகரிக்கும் ஏலக்காய் உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது என்ற சொன்னால் நம்பமுடிகிறதா? எடையை குறைக்க ஏலக்காய் எப்படியெல்லாம் உதவுகிறது என்பதை பார்க்கலாம்.மசாலா பொருள்களில் ஒன்றாக திகழும் ஏலக்காய் உணவில் உள்ள சுவையை மெருகேற்றவும். நறுமணத்தை அதிகரிக்கவும் செய்கிறது. இதேபோல் பல்வேறு மருத்துவ குணநலன்களையும் கொண்டதாக ஏலக்காய் உள்ளது. இருமல் பிரச்னை இருப்பவர்கள் ஏலக்காயை மென்று அதன் சாற்றை விழுங்கி வந்தால் இருமல் தாக்கமானது சற்று குறையும்.உடல் ஆரோக்கியத்தை பேனி காக்கும் ஏலக்காயில் குறைவான கலோரிகள், அதிகமான...

Rice: வயிற்று எரிச்சலைக் குறைக்கும் பழையசோறு… இத்தனை நன்மைகளா?

 நாம் அனைவரும் அறிந்த பழையசோற்றின் நன்மைகளை இங்கு காண்போம்.தற்போது ஒரு கலாசாரம் நம் இளைஞர்கள் மத்தியில் திரும்பி வருகிறது. பாரம்பரியம் திரும்புதல் என்பதுவே அது. பலர் பாரம்பரிய உணவுகளை கூகுளில் தேட ஆரம்பித்துவிட்டனர். அது ஒரு வகையில் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதும் கூட. அதில் குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயம் என்னவென்றால், நிறைய இடங்களில் களி, புட்டு, பழையசோறுக்கென பிரத்யேக கடைகளைக் கூட, சிலர் திறக்க ஆரம்பித்துவிட்டனர். அத்தகைய சிறப்புமிக்க உணவுகளில் மிக முக்கியமானது, பழையசோறு. நமது அண்டை மாநிலமான கேரளாவில் அரிசி கஞ்சியிடன் கப்பைக்கிழங்கை உணவு...