Education News (கல்விச் செய்திகள்)
Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
வேலைவாய்ப்பு முகாம் முக்கிய தகவல்கள் 📌
- நிகழ்வு: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
- இடம்: தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அருப்புக்கோட்டை
- தேதி: 11.10.2025
- நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை
- மொத்த காலியிடங்கள்: 10,000+
- தகுதி: 8ஆம் வகுப்பு, ITI, டிப்ளமோ, பட்டப்படிப்பு
- நிறுவனங்கள்: 100+ முன்னணி தனியார் நிறுவனங்கள்
- கட்டணம்: முற்றிலும் இலவசம் ✅
கலந்து கொள்ளும் நிறுவனங்கள்
இந்த முகாமில் பங்கேற்கும் சில முக்கிய நிறுவனங்கள்:
- MRF
- V.V.V & SONS EDIBLE OIL
- ROYAL ENFIELD ACADEMY
- APOLLO PHARMACIES
- MEENAKSHI MISSION HOSPITAL
- LAKSHMI MILLS WORK COIMBATORE
- SENTERSOFT TECHNOLOGIES
- ELEVATE DIGI TECHNOLOGIES
மேலும் பல முன்னணி நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளன.
விண்ணப்பிக்கும் முறை
வேலை தேடுபவர்கள் நேரடியாக Resume, கல்விச்சான்றுகள் நகல், ஆதார் அட்டை கொண்டு கலந்து கொள்ளலாம்.
Google Form பதிவு லிங்க்: https://forms.gle/FBjDgJFUQc4ChtNc9
📞 தொடர்புக்கு: 9360171161
📧 Email: vnrjobfair@gmail.comமுக்கிய குறிப்பு
இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் வேலை பெற்றாலும், உங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு பாதிக்கப்பட மாட்டாது என விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் மறு. என்.ஓ. சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )
0 Comments:
Post a Comment