EL Surrender - சரண் செய்த விபரங்களை eSR Part 1 - ல் 30.09.2025 க்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவு - Treasury Letter

 ஈட்டிய விடுப்பினை சரண் செய்த நாள் மற்றும் இதர விபரங்களை eSR Part 1 - ல் 30.09.2025 க்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவு


அரசுப்பணியாளர்கள் 01.10.2025 முதல் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணப்பலன்களை பெற்றுக்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.  பார்வை 2 ல் காணும் காணொளி காட்சியில் தெரிவித்துள்ளபடி , பட்டியல் தயாரிப்பதற்கு முன்பு 


அனைத்துப் பணியாளர்களின் ஈட்டிய விடுப்பு இருப்பினையும் , Physical SR ய் உள்ளவாறு IFHRMS லும் பதிவேற்றம் செய்யவேண்டும்.


 2. பணியாளர்களின் கடைசியாக ஈட்டிய விடுப்பினை சரண் செய்த நாள் மற்றும் இதர விபரங்களை eSR Part 1 - ல் பதிவேற்றம் செய்யவேண்டும். இப்பணியினை 30.09.2025 க்குள் கொள்ளப்படுகிறார்கள்.



Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  







 விரைந்து முடிக்குமாறு கேட்டுக் மேலும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணப்பலன்கள் கோரும் பணியாளர்கள் தங்கள் விண்ணப்பத்தினை களஞ்சியம் செயலி ( Kalanjiyam Mobile App ) வழியாக விண்ணப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .



0 Comments:

Post a Comment