Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
விழுப்புரம் சமூக நல அலுவலகம் 2025 வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் IT Assistant பதவிக்கு 1 காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 04.09.2025, கடைசி நாள் 22.09.2025. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.20,000 சம்பளம் வழங்கப்படும்.
📌 வேலைவாய்ப்பு முக்கிய விவரங்கள்
- நிறுவனம்: விழுப்புரம் சமூக நல அலுவலகம்
- பதவி: IT Assistant
- காலியிடம்: 1
- தகுதி: B.Sc (Computer Science / Information Technology) + 3 வருட அனுபவம்
- சம்பளம்: ரூ.20,000
- வேலை இடம்: விழுப்புரம், தமிழ்நாடு
- விண்ணப்பிக்கும் முறை: தபால்
- தொடங்கும் நாள்: 04.09.2025
- முடியும் நாள்: 22.09.2025
📚 கல்வித் தகுதி
- IT Assistant: B.Sc in Computer Science / Information Technology + குறைந்தது 3 வருட அனுபவம்
📊 காலியிடம் விபரம்
- IT Assistant – 1
மொத்தம் – 1
சம்பள விவரம்
- IT Assistant – ₹20,000 per month
வயது வரம்பு:அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
தேர்வு செய்யும் முறை:Interview
விண்ணப்பக் கட்டணம்:No Fee
விண்ணப்பிக்கும் முறை
- அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அனுப்பவும்.
- முகவரி:
Room No: 26,
District Social Welfare Office,
Collectorate Campus,
Viluppuram – 605602.
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )
0 Comments:
Post a Comment