பொதுத் தேர்வு அட்டவணை அக்டோபரில் வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

           Education News (கல்விச் செய்திகள்)

1371204

நடப்பு கல்வியாண்டுக்கான (2025 - 26) பொதுத் தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

சென்னை கேலக்ஸி ரோட்டரி சங்கம் சார்பில் பால்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்து பள்ளி மாணவர்களுக்கான வினாடி - வினா போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியது: ”இந்த போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் வெற்றியாளர்கள் தான். ஏனெனில் வெற்றியாளர்களுக்கும் தோல்வி அடைந்தவர்களுக்கும் தான் வரலாற்றில் இடமுண்டு. தற்போதைய சூழலில் அறிவியல், தொழில்நுட்பம் அதீத வளர்ச்சி பெற்றுள்ளது.

இன்றைய தலைமுறையிடம் 4 விஷயங்களை பேசினால், அது குறித்து அவர்கள் 40 தகவல்களை இணையதளத்தில் தேடி அறிந்து கொள்கின்றனர். அந்தளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு வளர்ந்துவிட்டாலும் அதற்கு நிகராக திறன்களை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வினாடி - வினா போட்டிகளில் பங்கேற்பதால் மூளை புத்துணர்ச்சி அடையும். இதனால் தான் அரசுப் பள்ளிகளில் வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டு அதில் சிறப்பாக செயல்படும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படு கின்றனர்” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

இதனிடையே, அமைச்சர் அன்பில் மகேஷ் தனது தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நடப்பு கல்வியாண்டுக்கான (2025-26) பொதுத் தேர்வு கால அட்டவணை அக்டோபர் வெளியிடப்படும். எனவே, மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வுக்கு தயாராக வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

2025-2026ஆம் கல்வியாண்டிற்கான அரசுப் பள்ளிகளுக்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு.

           Education News (கல்விச் செய்திகள்)
2025-2026ஆம் கல்வியாண்டிற்கான அரசுப் பள்ளிகளுக்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு.

1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, செப்டம்பர் 18ஆம் தேதி காலாண்டுத் தேர்வும், டிசம்பர் 15ஆம் தேதி அரையாண்டுத் தேர்வும் தொடங்கும் என அறிவிப்பு.

2025-26ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் -பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.

IMG-20250729-WA0034_wm

IMG-20250729-WA0035_wm

IMG-20250729-WA0036_wm

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

அனைத்து நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

 Education News (கல்விச் செய்திகள்)

அனைத்து நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

மதிப்பிற்குரிய இணை இயக்குநர் அவர்களது அறிவுரைகளின்படி

📌💯  நாளை முதல் அனைத்துப் பள்ளிகளிலும் திறன் வகுப்பறைகள் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும். திறன் மாணவர்கள் தனியாகப் பிரித்து அமரவைக்கப்பட்டு வகுப்பறைச் செயல்பாடுகள் துவங்கப்பட்டிருக்க வேண்டும்.

முன்னரே மாநிலத்திலிருந்து பெறப்பட்ட Thiran Joint Proceedings அனைத்துப் பள்ளிகளிலும் print out எடுத்து வைத்திருத்தல் வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளின்படி தமிழ் ஆங்கில கணித வகுப்புகள் ஒவ்வொன்றிற்கும் 90 நிமிடங்கள் வீதம் தினசரி 30 நாட்களுக்கு திறன் மாணவர்களைப் பிரித்துவைத்து தனிவகுப்பில் நடத்துதல் வேண்டும்.

📝 tnexam websiteல் தற்போது 6,7,8, வகுப்புகளுக்கான தமிழ் ஆங்கில கணித ஆசிரியர் கையேடுகள் தரவிறக்கம் செய்யத் தயார் நிலையில் உள்ளன.

🌺 6 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளில் திறன் TAGGING ( yes/ no)  ற்கு உட்படுத்தப்பட்டு baseline assessment முடித்த பின்னர் அம் மாணவ மாணவிகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதத்திற்கான மதிப்பெண்களை EMIS ல் உள்ளீடு செய்த பிறகு 80 சதவீதத்திற்கு மேல் வரும் மாணவ மாணவிகள் திறன் இயக்கத்தினுள் வரவழைக்கப்பட மாட்டார்கள். 6 முதல் 9 வரை என்பது 80 சதவீதத்திற்கும் கீழ் உள்ள மாணவ மாணவிகள் திறன் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.( ஆகஸ்ட் மாதம் வரை  BASIC L.O - திறன் பயிற்சிக்கு உட்படுத்தப்பட வேண்டிய 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 30 நாட்கள் பயிற்சி - தினமும்- தமிழ் 90 நிமிடம் ஆங்கிலம் 90 நிமிடம் கணிதம் 90 நிமிடம். இதற்கான கால அட்டவணை மற்றும் ஆசிரியர் ஒதுக்கீடு தலைமையாசிரியர் தலைமையில் தயார் செய்திருக்க வேண்டும்

📝 திறன் வகுப்புகளுக்கான பாட அட்டவணை பள்ளியில் தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.

📝 நடுநிலை மேல்நிலை உயர்நிலைப் பள்ளிகளின் அனைத்துப் பட்டதாரி ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் திறன் குறித்து அறிந்திருத்தல் வேண்டும்.

🌺 வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்ட  அல்லது exams site மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட THIRAN Teacher hand book ( THB)  - soft copy இன்று 30 நாள் திறன் பயிற்சி எடுக்கக்கூடிய தமிழ் ஆங்கிலம் கணித ஆசிரியர்களுக்கு குறைந்தது 5 பக்கங்களை  print out எடுத்து தரப்பட வேண்டும். இன்று முதல் THB ல் உள்ள BASIC L.O ற்கான பாடப்பொருளின் படி வகுப்பறை செயல்பாடு இருக்க வேண்டும்.

🌺  ஒரு பாடத் தலைப்பு முடிந்த பின்னர் அதற்கான பயிற்சித்தாள் செய்வதையும் தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும்.WORK BOOK hard copy கிடைக்கும் வரை ஆசிரியர் கரும்பலகையில் ( or Smart TV or Smart class)எழுதி மாணவர்களை நோட்டில் எழுத வைக்கலாம்.

🌺 வார வாரம் வெள்ளிக்கிழமை அன்று இந்த வாரத்தில் நடத்தப்பட்ட பகுதிகளில் இருந்து 10  மதிப்பெண்களுக்கு ( தமிழ் ஆங்கிலம் கணிதம் மூன்றிலும்) paper test வைக்கப்பட்டு அதற்குரிய ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.( mark entry , corrected papers)

📝 , திறன் சார்ந்த செயல்பாடுகள் சரிவர இருப்பதை அனைத்துத் தலைமை ஆசிரியர்களும் உறுதிசெய்துகொள்ளத் தெரிவிக்கப்படுகிறது.

🌺   வரும் நான்கு  நாட்களுக்குள் ஆசிரியர் கையேடு ( THB) மற்றும் மாணவர் பயிற்சி ஏடு ( WB) இரண்டும் பள்ளிகளுக்கு கிடைக்க பெற்றுவிடும்

🌺  குறிப்பு - emis school login ல் கீழ்க்கண்டவாறு THIRAN 30 நாள் பயிற்சிக்கு உட்படுத்தப்பட வேண்டிய மாணவ மாணவிகளின் விவரங்களை CLASS WISE,SECTION WISE - print out எடுத்து வைத்துக்கொள்ளலாம்

*Emis School login

*Thiran assessment

*Exam mark entry

*Filter by assessment name- select ALL

*filter by status- unselect all

*Click on - view &update ( in any 1 class) Right corner download option available

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

          Education News (கல்விச் செய்திகள்)

From the Election Commission of India, Letter No.23/BLO/2025-ERS, dated 24.07.2025.

I am to invite your attention to the reference cited, wherein the Commission has directed that following minimum annual remuneration should be granted to BLOS and BLO Supervisors:

Booth Level Officer (BLO) - Rs. 12,000/-

⚫BLO Supervisor - Rs. 18,000/-

Special Incentive to BLO (for SSR/SR and any other special drive) - Rs.2,000/-

2. This is for your kind information.

Yours faithfully,

for Chief Electoral Officer &

Secretary to Government.

Click Here to Download - New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

2004 மற்றும் 2005 ஆகிய வருடங்களில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான பதிவு

          Education News (கல்விச் செய்திகள்)

2003,2004 மற்றும் 2005 ஆகிய வருடங்களில் இடைநிலை ஆசிரியராக பதவி வகித்து 01/06/2006-ல் பணி வரன்முறை செய்யப்பட்டு தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான பதிவு இது

01/06/2026 முதல் மேற்கண்ட ஆசிரியர்களுக்கு இடைநிலை ஆசிரியர் பணியில் சிறப்பு நிலை வரவிருக்கிறது. தற்போது சிறப்பு நிலை என்பது நம் வட்டாரக் கல்வி அலுவலகத்திலேயே வழங்கப்பட உள்ளது. இன்னும் 11 மாதங்களே உள்ளதால் நம்மிடம் என்னென்ன உள்ளது என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான பதிவு இது*

*சிறப்பு நிலை பெற என்னென்ன வேண்டும் என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம்.  இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை பின்வருமாறு*

*முதல் முதலாக பணி நியமனம் செய்யப்பட்ட ஆணை*

*10,12 மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் மற்றும் இதற்கான உண்மைத் தன்மை*

*இடைநிலை ஆசிரியர் பணியில் பணி வரன்முறை செய்யப்பட்ட ஆணை மற்றும் தகுதி காண் பருவம் முடித்த ஆணை*

*இடைநிலை ஆசிரியர் பணியில் தேர்வுநிலை பெற்ற ஆணை*

*பி.ஏ., பி.லிட்., மற்றும் எம்.ஏ., பி.எட்., இவற்றிற்கான பட்டச் சான்றிதழ், உண்மைத்தன்மை மற்றும் முன் அனுமதி*

*மேற்கண்ட அனைத்தும் தங்களிடம் உள்ளதா என்பதை ஆசிரியர் பெருமக்கள் பார்த்துக் கொள்ளவும். இல்லை என்றால் இந்த 11 மாதத்திற்குள் பெற்று பணிப்பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளவும். தேவைப்பட்டால் பணிப்பதிவேட்டை அலுவலகத்தில் இருந்து பெற்று அதில் என்னென்ன பதிவுகள் உள்ளன என்பதை இப்போதே சரி பார்த்துக் கொள்ளுங்கள்*

*அடுத்த வருடம் ஜனவரி முதல் தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் இருக்கும். அதற்கு முன்னரே, இப்பொழுதே நம்மிடம் எவை இருக்கிறது எவை இல்லை என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். நன்றி வணக்கம்*

*குறிப்பு IGNOU-வில் பி.எட் பட்டம் பெற்றிருந்தால் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் மதிப்பீட்டு சான்றிதழ் பெற வேண்டும்

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

THIRAN - Block Level Training For BT Teachers - CEO Proceedings

          Education News (கல்விச் செய்திகள்)

திறன் வட்டார அளவிலான பயிற்சி தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூலை -ல் நடைபெற உள்ளது

THIRAN வட்டார அளவிலான பயிற்சி அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்ப வரை பயிலும் மாணவர்களின் மொழிப்பாடத்திறன் மற்றும் கணிதத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும்பொருட்டு "THIRAN" (Targeted Help for Improving Remediation & Academic Nurturing) வட்டார அளவிலா பயிற்சி 24.07.2025 அன்று திட்டமிடல் கூட்டம் மற்றும் 25.07.2025 முதல் பயிற்சி நடைபெறுதல் மாவட்டக் கருத்தாளர்கள் மற்றும் பாடவாரியாக பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்கக் கோருதல் - சார்ந்து,
Click Here to Download - THIRAN - Block Level Training For BT Teachers - CEO Proceedings  - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

THIRAN - Teacher's Handbook (2025-2026) - Tamil, English & Mathematics

          Education News (கல்விச் செய்திகள்)

திறன் - ஆசிரியர் கையேடு - தமிழ், ஆங்கிலம்,கணக்கு - வகுப்புகள் :6, 7 & 8  - 2025-2026

கல்வியில் சீரமைப்பையும் வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்கான  இலக்குகளை அடைய உதவுதல் - THIRAN (Targeted Help for Improving Remediation & Academic Nurturing) ஆசிரியர் கையேடு - வகுப்புகள் :6, 7 & 8 - Tamil, English & Mathematics - 2025-2026

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

உயர் தொழில்நுட்ப ஆய்வக திருத்தப்பட்ட கால அட்டவணை - DSE செயல்முறைகள்!

Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250729_083021

உயர் தொழில்நுட்ப ஆய்வக திருத்தப்பட்ட கால அட்டவணை - DSE செயல்முறைகள்!

DSE - Hi Tech Lab Timetable.pdf

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம் ஆலோசனை

    Education News (கல்விச் செய்திகள்)

பள்​ளி, கல்​லூரி​களுக்கு அரசு பேருந்து சேவை வழங்​கு​வது தொடர்​பாக மாநகர போக்​கு​வரத்​துக் கழகம் ஆலோசனை செய்து வரு​கிறது.

இது தொடர்​பாக அத்துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: சென்​னை​யில் மாநகர போக்​கு​வரத்​துக் கழகம் சார்​பில் 27 பணிமனை​களில் இருந்து நாள்​தோறும் 3,233 பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன. பள்​ளி, கல்​லூரி மற்​றும் அலு​வலக நேரங்களில் மாநகர பேருந்துகளில்கால் ஊன்ற இடம் இல்​லாத அளவுக்கு கடுமை​யான நெரிசல் காணப்​படும்.

இவற்றை கருத்​தில் கொண்டு பெண் பயணி​கள் அதி​க​மாக பயணிக்​கும் வழித்​தடங்​களில் மகளிர் மட்​டும் பயணிக்​கும் வகை​யில் 50 சிறப்பு பேருந்​துகளை இயக்​கலாம் என்று ஆலோசித்து வரு​கிறோம்.

இதேபோல், மாணவ-​மாணவி​கள் பேருந்​துகளில் இருக்​கை​யில் அமர்ந்​த​படி பயணிப்​பதை உறுதி செய்​வதற்​காக அவர்​களுக்கு என தனி​யாக 50 (நடைகள்) சிறப்பு பேருந்துகளை இயக்​க​வும் திட்​ட​மிட்​டுள்ளோம்.

அதாவது, பள்​ளி, கல்​லூரி நேரங்​களில் குறிப்​பாக காலை மற்​றும் மாலை​யில் கல்வி நிறுவன வளாகங்​களுக்​குள் நேரடி​யாக சென்று பேருந்து சேவை​கள் அளிக்​கும் வகை​யில் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. அதி​லும் குறிப்​பாக மாலை​யில் கல்வி நிறுவன வளாகங்​களில் இருந்து பேருந்து சேவை​களை தொடங்​கு​வதற்​கும் உத்​தேசிக்​கப்​பட்​டுள்​ளது.

இதற்​காக சுமார் 25 கல்வி நிறு​வனங்​களை சென்னை மாநகர போக்​கு​வரத்​துக் கழகம் தேர்வு செய்​துள்​ளது. இதில் சுமார் 4 கல்​லூரி​கள் அடங்​கு​வதோடு பெரும்​பாலான பள்​ளி​கள் பெண்​கள் மட்​டும் பயிலும் மேல்​நிலைப்​ பள்​ளி​களாகும். இந்த மகளிர் சிறப்பு பேருந்​துகள் இயக்​கு​வது குறித்​தும், பள்ளி மாணவ-​மாணவி​களுக்​கான சிறப்பு பேருந்து சேவை குறித்​தும் தமிழக அரசுக்கு பரிந்துரைகளை அனுப்​பி​யுள்​ளோம். இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்! 

புதிதாக பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு SGT EMIS ID Create செய்யும் முறை

    Education News (கல்விச் செய்திகள்)

IMG-20220906-WA0000

புதிதாக பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு EMIS ID CREATE செய்யும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஏற்கனவே அவர்கள் TEMPORARY STAFF ஆக பணிபுரிந்து இருப்பின்‌ அதே ID யில் REGULAR STAFF என்று திருத்தம் மேற்கொண்டு பயன்படுத்தி கொள்ளலாம்.

SCHOOL LOGIN

STAFF 

STAFF LIST

ADD

* Category

Teaching 

* Designation

Secondary Grade Teacher 

* Nature of appointment

Regular

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்! 

TNPSC - தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: ஆட்சியர் அழைப்பு

    Education News (கல்விச் செய்திகள்)
டிஎன்​பிஎஸ்சி தேர்வு எழுதும் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான இலவச பயிற்சி வகுப்​பு​கள் சென்​னை​யில் நடை​பெற்று வருவ​தாக​வும், தகு​தி​யுள்ள மாற்​றுத்திற​னாளி​கள் வகுப்​பு​களில் பங்​கேற்று பயனடை​யு​மாறும் மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே அழைப்பு விடுத்​துள்​ளார்.

தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (டிஎன்​பிஎஸ்​சி) சார்​பில் அனைத்து வகை மாற்​றுத் திற​னாளி மாணவர்​களுக்கு நடத்தப்​படும் குரூப்​-2, 2ஏ தேர்​வுக்​கான இலவச பயிற்சி வகுப்​பு​கள், மாற்​றுத் திற​னாளி​களுக்​கான சிறப்பு வேலை​வாய்ப்பு மற்​றும் தொழில்​நெறி வழி​காட்​டும் மையத்​தின் மூலம் கடந்த 21-ம் தேதி​முதல் தொடங்கி நடை​பெற்று வரு​கிறது.

சென்னை மயி​லாப்​பூரில் உள்ள சிஎஸ்ஐ காது கேளாதோர் மேல்​நிலைப் பள்​ளி​யில் திங்​கள் முதல் வெள்​ளிக்​கிழமை வரை காலை 10 முதல் மதி​யம் 1 மணிவரை பயிற்சி வழங்​கப்​படு​கிறது. டிஎன்​பிஎஸ்சி குரூப்​-2, 2ஏ தேர்​வுக்கு விண்​ணப்​பிக்க வேண்​டிய கடைசி நாள் ஆக. 13-ம் தேதி​யாகும்.

பட்​டப்​படிப்பு முடித்​தவர்​கள் விண்​ணப்​பிக்​கலாம். அந்த வகை​யில் சென்​னையை சேர்ந்த தகு​தி​வாய்ந்த அனைத்து வகை மாற்றுத்திற​னாளி மாணவ, மாணவி​கள் இணைய வழி​யில் தேர்​வுக்கு விண்​ணப்​பித்த விண்​ணப்​பப்​படிவ நகலுடன், ஆதார் அட்டை நகல், புகைப்​படம் ஆகிய​வற்​றுடன் பயிற்​சி​யில் பங்​கேற்று பயனடைய​லாம் என மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார். பயிற்​சிக்கு கட்​ட​ணமில்​லை என்​பது குறிப்​பிடத்​தக்​கது

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்! 

THIRAN 8th std English work book.

   Education News (கல்விச் செய்திகள்)
THIRAN 8th std English work book

👇👇👇