தீபாவளிக்கு மறுநாள் ( 21.10.2025 ) பொது விடுமுறை அறிவிப்பு.

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG-20251017-WA0021

இந்த ஆண்டு 20.10.2025 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள் , அவர்தம் பெற்றோர்கள் , ஆசிரியர்கள் , அரசுஅலுவலர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு 21.10.2025 அன்று ஒரு நாள் மட்டும் , தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் , பொதுத்துறை நிறுவனங்கள் , பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும் , அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 25.10.2025 அன்று பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது .

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

PM YASASVI - 31.10.2025 வரை நீட்டிப்பு

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
IMG_20251017_182203

PM YASASVI - 31.10.2025 வரை நீட்டிப்பு!

 PM YASASVI Date Extended 31.10.2025 - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Breadwinners Scheme - அரசு ஒதுக்கியுள்ள தொகையில் தற்போது மீதமுள்ள ₹5,23,00,000/- க்கு நிலுவையில் உள்ள கருத்துருக்களை உடனடியாக அனுப்பி வைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
IMG_20251017_182622

பள்ளிக் கல்வி அரசு / அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 01 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை ( அ ) தாய் விபத்தில் இறந்து விட்டாலோ - நிரந்தர முடக்கம் அடைந்தாலோ , பாதிக்கப்படுகின்ற மாணவ / மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதி உதவி வழங்கும் திட்டம் 2025-2026 ஆம் நிதி ஆண்டிற்கு ரூ .11,17,00,000 / - ஒதுக்கீடு செய்யப்பட்டது - . முதன்மைக் கல்வி - அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட 810 விண்ணப்பங்களுக்கு ரூ .5,94,00,000 / - ( ரூபாய் ஐந்து கோடியே தொன்னூற்று நான்கு லட்சம் மட்டும் ) காப்பீடு பெற்று வழங்கப்பட்டது இந்நிதியாண்டில் மீதமுள்ள ரூ .5,23,00,000 / - தொகைக்கு பள்ளி மற்றும் மாவட்ட அளவில் நிலுவையில் உள்ள கருத்துருக்கள் உடனடியாக அனுப்பக்கோருதல்.

DSE - Breadwinner Scheme - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

GPF மீதான வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20251017_181611

GPF மீதான வட்டி வீதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.239 - GPF Interest Rate - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஆசிரியர் காலிப் பணியிடம் முழுமையாக நிரப்புவது எப்போது? சட்டசபையில் அன்பில் மகேஷ் தகவல்

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

2024 நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மறு நியமனத் தேர்வு நடத்தாமல், 110 விதியின் கீழ் சிறப்பு ஆணை பிறப்பித்து உடனடியாகப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரக்கோணம் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ரவி வலியுறுத்தினார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் 3-வது நாளான இன்றும் (அக். 16), கேள்வி நேரத்தின்போது ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்புவது குறித்து விவாதிக்கப்பட்டது.அரக்கோணம் சட்டமன்றத்தொகுதி அ.தி.மு.க உறுப்பினர் ரவி எழுப்பிய கேள்விக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்து விளக்கமளித்தார்.

அ.தி.மு.க. உறுப்பினர் ரவி எழுப்பிய கோரிக்கை:

சட்டமன்ற உறுப்பினர் ரவி பேசுகையில், "2024 நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மறு நியமனத் தேர்வு நடத்தாமல், முதலமைச்சரின் 110 விதியின் கீழ் சிறப்பாணை பிறப்பித்து, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். மேலும், தற்போது 14,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், அவற்றையும், கூடுதலாக 2025-ஆம் ஆண்டுக்குரிய காலிப் பணியிடங்களையும் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அ.தி.மு.க. உறுப்பினரின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காலிப் பணியிடங்களை நிரப்புவதில் அரசு காட்டும் அக்கறையை எடுத்துரைத்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிலிருந்து இதுவரை 8,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்தார்.

அடுத்தகட்டமாக, ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board - TRB) வாயிலாக நிரப்பப்படும். 2026-க்குள் மொத்த காலிப் பணியிடங்களையும் கூடிய விரைவில் நிரப்பி, தமிழகப் பள்ளிக் கல்வித் துறையை மேம்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். மேலும், இதில் காலதாமதம் ஏற்பட்டால், 2026-ல் தி.மு.க. ஆட்சி மீண்டும் வரும், அப்போது எவ்வளவு ஆசிரியர்கள் தேவையோ அதனை அறிந்து பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

2,708 உதவி பேராசிரியர் பணி - இன்று முதல் விண்ணப்பம்.

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

அரசு கலை கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர் காலி பணியிடங்களுக்கு இன்று முதல் நவம்பர் 10 வரை விண்ணப்பிக்கலாம்

பாட வாரியாக உதவி பேராசிரியர் காலி பணியிட விவரம் www.trb.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அக். 6இல் வெளியிடப்பட்ட அறிவிக்கை ரத்து செய்யப்பட்டு புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டது.

உதவி பேராசிரியர் பணிக்கு ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்.

மீண்டும் விண்ணப்பிப்பவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துதல், வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

1429 சுகாதார ஆய்வாளர் நிலை II (Health Inspector Grade II) பணியிடங்களை நிரப்புவதற்கு ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியீடு!

 IMG_20251016_225343

1429 சுகாதார ஆய்வாளர் நிலை II (Health Inspector Grade II) பணியிடங்களை நிரப்புவதற்கு ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியீடு!

ESTABLISHMENT - Filling up of vacant posts in Health Inspector Grade - II through Medical Services Recruitment Board in relaxation of Rules 5 ( a ) and 5 ( b ) of the Adhoc Rules for the post of Health Inspector Grade II - Distribution of vacancies - Approved - Orders

G.O.Ms.No.443 - Health Inspector Appointment - Download here

TET - Paper 1 - All Subject - Study Materials Guide

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20251016_102652

TET - Paper 1 - All Subject - Study Materials Guide - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TET - Paper 1 & 2 - English Mini Guide Study Materials

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
IMG_20251016_102226

TET - Paper 1 & 2 - English Mini Guide Study Materials 

👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு - தேதியை அறிவித்த TRB

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 24, 25 ஆம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், டெட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு முறையான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்

இந்நிலையில், அடுத்த 2026 ஆம் ஆண்டு 3 முறை சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டது.

”உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதி தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெற வேண்டி உள்ளனர். மேலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் பதவி உயர்வும் பாதிக்கப்படும். தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு, மாநகராட்சி, தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பெரும்பாலான ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் இதுநாள் வரை தகுதி பெறாதவர்கள்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Role Play - பள்ளி மற்றும் மாவட்ட அளவிலான போட்டி மாணவர்கள் கலந்து கொள்ளுதல் - Proceedings

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

வளரிளம் பருவக் கல்வி தொடர்பான பங்கேற்று நடித்தல் ( Role Play ) - பள்ளி மற்றும் மாவட்ட அளவிலான போட்டி மாணவர்கள் கலந்து கொள்ள சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

ஆசிரியர் கல்வி - தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தேசிய மக்கள்தொகை கல்வித்திட்டம் - வளரிளம் பருவக் கல்வி தொடர்பான பங்கேற்று நடித்தல் ( Role Play ) - பள்ளி மற்றும் மாவட்ட அளவிலான போட்டி மாணவர்கள் கலந்து கொள்ள சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த கோருதல்

Click Here to Download - NPEP-Role Play - CEO Proceedings - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

குரங்கு பெடல்` - அக்டோபர் 2025 மாத சிறார் திரைப்படம் - திரையிடுதல் தொடர்பாக - DSE Proceedings

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Click he

அக்டோபர் 2025 மாத சிறார் திரைப்படம் - `குரங்கு பெடல்` திரையிடுதல் தொடர்பாக DSE செயல்முறைகள்!

Click Here to Download - DSE - Kurangu Pedal Movie - Director Proceedings - Pdf

re to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ரூ.5.94 கோடி காப்பீட்டு பத்திரம்: கல்வித் துறை தகவல்

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

வருமானம் ஈட்டும் தாய், தந்தை இல்லாத அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ரூ.5.94 கோடி மதிப்பிலான காப்பீட்டு பத்திரம் வழங்கப்பட்டது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவா்களின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்துவிட்டாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ சம்பந்தப்பட்ட மாணவா்கள் நலன் கருதி தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நிவாரணம் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் 2025-2026-ஆம் ஆண்டுக்கு ரூ.11 கோடியே 17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக 810 விண்ணப்பங்கள் கடந்த 1-ஆம் தேதி வரை பெறப்பட்ட நிலையில் ரூ.5 கோடியே 94 லட்சம் மதிப்பிலான காப்பீடு பத்திரம் சம்பந்தப்பட்ட மாணவா்களுக்கு வழங்கப்பட்டது. இதுதவிர மீதம் ரூ.5 கோடியே 23 லட்சம் நிதி உள்ளது. எனவே இந்த திட்டத்தின்கீழ் பள்ளி மற்றும் மாவட்ட அளவில் நிலுவையில் உள்ள மாணவா்களின் விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலா்கள் உடனடியாக அனுப்பி வைக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அடிப்படை விதிகள் வருடாந்திர ஊதிய உயர்வுக்கான காலக்கெடுவுக்கு முந்தைய நாளில் பணி ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு கற்பனையான ஊதிய உயர்வு வழங்குதல் - அடிப்படை விதிகளில் திருத்தம் - அரசாணை(2021).

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
1000351313
1000351314

அடிப்படை விதிகள் வருடாந்திர ஊதிய உயர்வுக்கான காலக்கெடுவுக்கு முந்தைய நாளில் பணி ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு கற்பனையான ஊதிய உயர்வு வழங்குதல் - அடிப்படை விதிகளில் திருத்தம் - அரசாணை வெளியீடு.

31 டிசம்பர் 2014க்கு முன் ஓய்வு பெற்ற அரசுப் பணியாளர், ஓய்வூதியத் திருத்தத்தின் நோக்கத்திற்காக ஓய்வுபெறும் நாளின் பிற்பகலில் ஆண்டு ஊதிய உயர்வைக் குறிப்பிடத் தகுதியுடையவர்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தமிழக அரசின் நலத்திட்டங்கள் 2021 - 2024 ( Pdf தொகுப்பு...)

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20251016_101311