ஈட்டிய விடுப்பினை சரண் செய்த நாள் மற்றும் இதர விபரங்களை eSR Part 1 - ல் 30.09.2025 க்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவு.

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Surrender Leave Salary - திண்டுக்கல் மாவட்டக் கருவூலரின் கடிதம்...

IMG-20250927-WA0003_wm

அரசுப்பணியாளர்கள் 01.10.2025 முதல் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணப்பலன்களை பெற்றுக்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.  பார்வை 2 ல் காணும் காணொளி காட்சியில் தெரிவித்துள்ளபடி , பட்டியல் தயாரிப்பதற்கு முன்பு 

1. அனைத்துப் பணியாளர்களின் ஈட்டிய விடுப்பு இருப்பினையும் , Physical SR ய் உள்ளவாறு IFHRMS லும் பதிவேற்றம் செய்யவேண்டும்.

 2. பணியாளர்களின் கடைசியாக ஈட்டிய விடுப்பினை சரண் செய்த நாள் மற்றும் இதர விபரங்களை eSR Part 1 - ல் பதிவேற்றம் செய்யவேண்டும். இப்பணியினை 30.09.2025 க்குள் கொள்ளப்படுகிறார்கள்.

 விரைந்து முடிக்குமாறு கேட்டுக் மேலும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணப்பலன்கள் கோரும் பணியாளர்கள் தங்கள் விண்ணப்பத்தினை களஞ்சியம் செயலி ( Kalanjivan Mobile App ) வழியாக விண்ணப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அன்புக் கரங்கள் திட்டம் - வழிகாட்டி புத்தகம் வெளியீடு!

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250927_124536

அன்புக் கரங்கள் திட்டம் - வழிகாட்டி புத்தகம் வெளியீடு!

 Anbu Karangal Guide Book - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு 3-ம் சுற்று கலந்தாய்வு அக். 6 முதல் தொடக்கம்

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்​கான மூன்​றாம் சுற்று கலந்​தாய்வு அக். 6-ம் தேதி தொடங்​கு​கிறது. தமிழகத்​தில் அரசு மற்​றும் தனி​யார் கல்​லூரிகளில் உள்ள அரசு, நிர்​வாக ஒதுக்​கீட்டு எம்​பிபிஎஸ், பிடிஎஸ் இடங்​களுக்​கான கலந்​தாய்வை மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககம் (டிஎம்இ) நடத்​துகிறது.

அதன்​படி, இரண்டு சுற்று கலந்​தாய்வு முடி​வில் காலி​யாக​வுள்ள இடங்​கள், மாணவர்​கள் சேராத​தால் ஏற்​படும் காலி​யிடங்​கள் மற்​றும் கூடு​தலாக சேர்க்​கப்​பட்​டுள்ள இடங்​களுக்​கான மூன்​றாம் கட்ட கலந்​தாய்வு அக்​.6-ம் தேதி ஆன்​லைனில் தொடங்​க​வுள்​ளது. அரசு நிர்​ண​யித்த கட்​ட​ணத்​தை​விட கூடு​தலாக வசூலிக்​கும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களின் அங்​கீ​காரம் ரத்து செய்​யப்​படும் என்று அரசு அறி​வித்​துள்​ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஆசிரியர் தகுதித் தேர்வு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்.

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

supreme%20court

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) தொடர்பான விவகாரம் மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு (Review Petition) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சீராய்வு மனு, ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அல்லது வழங்கிய தீர்ப்பு குறித்து மறுபரிசீலனை செய்யக் கோரும் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக, ஒரு தீர்ப்பில் பிழைகள் இருப்பதாகவோ, அல்லது புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவோ உணரும்போது, சம்பந்தப்பட்ட தரப்பினர் சீராய்வு மனு தாக்கல் செய்வது வழக்கம்.

தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனங்களில், தகுதித் தேர்வின் பங்கு மிக முக்கியமானது. கடந்த காலங்களில், ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்ட விதிகள், தேர்ச்சி மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து பல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளன.

தற்போதைய சீராய்வு மனுவின் பின்னணி குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், இது ஆசிரியர்கள், ஆசிரியர் பணிக்கு காத்திருப்போர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை, ஆசிரியர் நியமனங்களில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த சீராய்வு மனு, தகுதித் தேர்வு தொடர்பான முந்தைய தீர்ப்பில் உள்ள குறிப்பிட்ட அம்சங்கள் குறித்து மீண்டும் ஒரு முறை விரிவாக விவாதிக்கும் வாய்ப்பை உருவாக்கும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TN Rights திட்டத்தில் 1,096 காலிப்பணியிடங்கள்; 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை - தேர்வு, விண்ணப்பக் கட்டணம் கிடையாது

தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் "TN Rights" திட்டத்தில் பணியாற்ற தேவையான ஆட்களை தேர்வு செய்ய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 9 பதவிகளுக்கு 1,096 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

தேர்வில்லாமல் தமிழ்நாடு அரசின் வேலை வேண்டுமா? TN Rights திட்டத்தில் 1,096 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நல்ல சம்பளத்தில் ஏராளமான காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல், உளவியல், ஆக்குபேஷனல் தெரபிஸ்ட், சிறப்பு கல்வியாளர், பிசியோதெரபிஸ்ட், சமூகப் பணி, பொது நிர்வாகம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

B.Tech Food Technology / Biotechnology ) / BBA / B.Voc .- Admission Notification

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG-20250926-WA0005

நேரடி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள உறுப்புக் கல்லூரிகளில் B.Tech Food Technology / Biotechnology ) / BBA / B.Voc . உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்புகளுக்கு 30.09.2025 தேதி செவ்வாய்க்கிழமை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது . விருப்பமுள்ள மாணவர்கள் www.suppladmission.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும் . தலைவர் ,

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அஞ்சல் துறையின் மூலம் ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250926_212320

அஞ்சல் துறையின் மூலம் ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!

இணைப்பு: அரசாணை..._

DSE - Aadhar Updation Proceedings - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

விஜயதசமி (02.10.2025) அன்று மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

விஜயதசமி (02.10.2025) அன்று மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

IMG_20250926_211810

முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீடு / காலாண்டுத் தேர்வு கால அட்டவணை குறித்து விவரங்கள் தெரிவிக்கப்பட்டது . இந்நிலையில் பார்வை ( 1 ) -ல் கண்டுள்ள 2025-26 ஆம் கல்வியாண்டு பள்ளிக் கல்வித் துறை நாட்காட்டியில் தெரிவித்துள்ளபடி 26.09.2025 அன்றுடன் காலாண்டு தேர்வுகள் முடிந்து இறுதி நாளாக அறிவிக்கப்பட்டு . 27.09.2025 அன்று முதல் தேர்வு விடுமுறை அறிவிக்கப்படுகிறது . மேலும் , 06.10.2025 திங்கள் அன்று காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுகின்றன என அறிவிக்கப்படுகிறது . மேலும் விஜயதசமி ( 02.10.2025 ) அன்று மாணவர் சேர்க்கைப் பணிகளை அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக உரிய நடவடிக்கைகள் எடுத்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) அறிவுறுத்தப்படுகிறார்கள் .

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

PM YASASVI - Top Class School Education உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக தமிழ்நாடு மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல இயக்கக ஆணையரின் செயல்முறைகள்!

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250926_212803

PM YASASVI - Top Class School Education உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக தமிழ்நாடு மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல இயக்கக ஆணையரின் செயல்முறைகள்!

Top Class Scholarship Proceedings - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவம் 1 முதல் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி வழங்குதல் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250926_210853

எண்ணும் எழுத்தும் பயிற்சி - 2025 2028 ஆம் கல்வியாண்டு - எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவம் 1 முதல் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி வழங்குதல்- தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயிற்சியில் கலந்து கொள்ள தெரிவித்தல் பங்கேற்பாளர்களை பணி விடுவிப்பு செய்தல் அறிவுரை வழங்குதல் தொடர்பாக 

இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி 07.10.25 - 10.1025 இந்த நாட்களுக்குள் ஏதாவதுஒரு நாள் ஒன்றிய அளவில் நடைபெறும்...

Ennum Ezhuthum Term - II Block Level Training - Reg. .pdf

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு: மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

 1377733

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் தேர்வுத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வுத் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: "தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வித பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு 2022ம் ஆண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வில் 1,500 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.

அதன்படி நடப்பாண்டுக்கான திறனறித் தேர்வு வரும் அக்டோபர் 11ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட் 21ம் முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களின் பெயர்ப் பட்டியலுடன் கூடிய வருகைத் தாட்கள் மற்றும் ஹால்டிக்கெட் தேர்வுத் துறை இணையதளத்தில் (dge.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவறாமல் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.

இதுதவிர மாணவர்களின் ஹால்டிக்கெட்டில் தலைமை ஆசிரியர்கள் கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும். மேலும், மாணவர்களுக்கு தேர்வு மைய விவரத்தையும் தெளிவாக தெரிவிக்க வேண்டும். ஹால்டிக்கெட்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதை சிவப்பு நிற மையினால் திருத்தி பள்ளி தலைமை ஆசிரியர் சான்றொப்பமிட வேண்டும். இந்த தகவலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து உரிய முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்” என்று சுற்றறிக்கை கூறப்பட்டுள்ளது.

+2 : மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மாணவர்களது பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் - தேர்வுத்துறை செயல்முறைகள்

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250925_180428

+2 : மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மாணவர்களது பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் - தேர்வுத்துறை செயல்முறைகள் 

NR Downloading  Corrections Instructions - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

2025-2026ஆம் ஆண்டில் PM YASASVI திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளின் விவரம் மாவட்ட வாரியாக!!! (Pdf & Excel with Filter Option)

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

PM_YASASVI_Scholarship_Scheme

2025-2026ஆம் ஆண்டில் PM YASASVI திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளின் விவரம் மாவட்ட வாரியாக!!! (Pdf & Excel with Filter Option)

10th PM YASASVI List - Download here

12th PM YASASVI List - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடைபெறாமல் இருக்க மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தனியார் பள்ளிகள் இணை இயக்குநர் உத்தரவு

       Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250926_101320

நீதிமன்ற ஆணையின் படி காலாண்டு /அரையாண்டு விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடைபெறாமல் இருக்க மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தனியார் பள்ளிகள் இணை இயக்குநர் உத்தரவு - நாள்:19.12.2024!

 DPS - No Special Class During Holidays Proceedings - Download here