Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 1 - ( Set - 14 ) Lesson Plan - T/M & E/M

Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026

August - 2025

SET : 14

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Set - 14 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Set - 14 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 1 - ( Set - 14 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 1 - ( Set - 14 ) Lesson Plan - E/M - Download here    

Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

11th - Quarterly Exam 2025 - Model Question Paper

Yellow%20Learning%20Materials%20For%20Kids%20Facebook%20Cover%20Photo_20250217_201040_0000

 11th - Quarterly Exam 2025 - Tamil - Model Question Paper - Mr Pothuraja - Download here

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

12th - Quarterly Exam 2025 - Model Question Paper

Yellow%20Learning%20Materials%20For%20Kids%20Facebook%20Cover%20Photo_20250217_200944_0000

12th - Quarterly Exam 2025 - Tamil - Model Question Paper - Mr Pothuraja - Download here

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Pension Committee Evaluation and Analysis of Contributory Pension Scheme , Old Pension Scheme and Unified Pension Scheme - Meeting with service associations - Intimation - Regarding

 IMG_20250827_080110

Pension Committee Evaluation and Analysis of Contributory Pension Scheme , Old Pension Scheme and Unified Pension Scheme - Meeting with service associations - Intimation - Regarding

New-Letter No.900 Pension Committee.pdf

Download here

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

26.08.25 அன்று இயக்குனர் தலைமையில் நடைபெற்ற இணைய வழி கூட்டத்தில் கூறப்பட்ட தகவல்கள்- 26.08.25 அன்று இயக்

26.08.25%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA_20250827_121354_0000

26.08.25 அன்று இணை இயக்குனர் தலைமையில் நடைபெற்ற இணைய வழி கூட்டத்தில் கூறப்பட்ட தகவல்கள்- 

1.  THIRAN செயல்பாடுகள் அனைத்தையும் HM மேற்பார்வை செய்ய வேண்டும்.

2. THIRAN வகுப்பில் ஆசிரியர் - THB பயன்பாட்டை HM உறுதி செய்ய வேண்டும்.

3. THIRAN test முறையாக நடைபெற வேண்டும். தேர்வு முடிந்ததும் செப்டம்பர் முதல் வாரம் EMIS-ல் entry  போட வேண்டும். 

4. வகுப்புகளை கடத்துவது அல்ல. மாணவர்களை அந்தந்த வகுப்பிற்கான  அடிப்படை திறன்களை அடைய வைத்து அனுப்ப வேண்டும் என்பதே நமது ultimate goal.

5. Knowledge based questions மட்டுமல்லாமல் application based, understanding based⁠, MOT, HOT questions கேட்கப்படுவதால் அது சார்ந்த  வினாக்கள் தொடர் பயிற்சி மாணவர்களுக்கு வழங்க வேண்டும். SLAS, NAS, NMMS  தேர்வுகளில் இம்மாதிரியான வினாக்களே கேட்கப்படுகின்றன.

6.SLAS low performance பள்ளிகள் காரணம் சொல்வதை விடுத்து விட்டு அதை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

7. 6 முதல் 8 வகுப்பு வரையிலான focused learners அனைவரின் விவரங்களும் HM கையில் வைத்திருக்க வேண்டும். இம்மாணவர்கள் எத்தனை LO அடைந்துள்ளனர், reading & writing skill performance improvements  பற்றி weekly once ஆசிரியர்களிடம் HM review செய்ய வேண்டும்.

8. காலாண்டு தேர்விற்கு THIRAN மாணவர்களுக்கு Tam, Eng, Maths பாடங்களுக்கு வினாத்தாள் 

அனுப்பப்படும். 

9. THIRAN வகுப்பு பற்றி பெற்றோர்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

10. ⁠ மாணவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் star போன்ற reward வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். 

11. ⁠ மாணவர்கள் முன் slow learners, வாசிக்க தெரியாது போன்ற negative words பயன்படுத்தக் கூடாது. Positive approach, appreciation வழங்க வேண்டும்.

12. ⁠Manarkeni app videos,

Kalvi TV videos வகுப்பறையில் பயன்படுத்த வேண்டும். 

13. வாசிப்பு இயக்கம் புத்தகம் வாசித்தல், 6-8 தேன் சிட்டு போன்றவற்றை மாணவர்களை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும்.

14. ⁠ English 7 பாடவேளையில் 1 பாடவேளை language lab பயன்படுத்த வேண்டும். Focused learners முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

15. ⁠ கனவு ஆசிரியர் புத்தகத்தை அனைத்து ஆசிரியர்களும் வாசிக்க வேண்டும்.

16. ⁠ Children's Day special- மாணவர்களின் படைப்புகளை thenchittu@magzine.com website-ல்  share செய்யலாம்.

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

THIRAN - கூடுதல் காலமும் தொடர் முயற்சிகளும் செயல்பாடுகளும் தேவை!

   THIRAN%20-%201

6 - 9 வகுப்புகளில் அடிப்படைக் கற்றல் அடைவு பெறாத மாணவர்களுக்கு திறன் என்ற பெயரிலான தனிக்கவனப் பயிற்சி வரவேற்கத்தக்கது. ஆனால், பள்ளிகளில் இருக்கின்ற நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக கண்டறியப்பட்ட அனைத்துப் பிள்ளைகளையும் அடிப்படைக் கற்றல் அடைவு பெற வைத்தல் என்ற இலக்கை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் அடைந்திருக்கிறோம் என்று சொல்ல முடியவில்லை.

காரணங்களை ஆய்வு செய்ய வேண்டியது அவசியமானது.

1. அனைத்துப் பள்ளிகளிலும் (குறிப்பாக நடுநிலைப் பள்ளிகளில்) அடிப்படைக் கற்றல் அடைவு பெறாத பிள்ளைகளுக்குத் தனி வகுப்புக் கற்பித்தலை முறையாக செயல்படுத்துவதற்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலை, வகுப்பறை இல்லாத நிலை உள்ளன.

2. பல நடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லாத நிலையும் தற்காலிக ஆசிரியர்கள் கற்பிக்கும் நிலையும் உள்ளன. 

3. பெரும்பாலான நடுநிலைப் பள்ளிகளில் 6 - 8 வகுப்புகளுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுவதால்  அடிப்பட்டைக் கற்றலுக்கென்று தனி வகுப்புகளை நடத்துவதில் தடைகள் உள்ளன. 

4. அடிப்படைக் கற்றல் அடைவு பெறாத மாணவர்கள் பலர் பள்ளி வருகை என்பதும் முழுமையாக இருப்பதில்லை. இந்த மாதமும் விதிவிலக்கல்ல. அடிக்கடி பள்ளிக்கு வராத பிள்ளைகளே  கற்றல் அடைவு பெறாதவர்களாக உள்ளனர். 

5. சிறப்பு கவனத்திற்குரிய குழந்தைகளுக்கு (CWSN) அடிப்படைக் கற்றல் அடைவுக்கென்று தனியான கற்பித்தல் செயல்பாடுகளை மேற்கொள்வது அவசியமானது.

6. ஆகஸ்ட் மாதத்தில் கலைத் திருவிழா மற்றும் இன்ன பிற கல்வி சாரா செயல்பாடுகளையும் வழக்கம் போல நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆசிரியர்கள் எப்போதும் போல பயிற்சிக்கும் அழைக்கப்பட்டார்கள். சீருடைகள் எடுத்து வருதல்,  வங்கிக்குச் செல்லுதல் போன்ற பணிகளுக்கு ஆசிரியர்கள்  செல்ல வேண்டியதையும் தவிர்க்க முடியவில்லை

7. மற்ற பிள்ளைகளுக்கான வழக்கமான கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளையும் இருக்கின்ற ஆசிரியர்களே கவனித்துக் கொண்டு ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய வேண்டியது போன்ற கட்டாயம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

8. வழக்கமான கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் முழுமையாக நடைபெறாததால் பெற்றோர்கள் 

கேள்வி கேட்பதையும் ஆசிரியர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.

பல தடைகளையும் கடந்து குழந்தைகளுக்கு அடிப்படைக் கற்றல் அடைவை எப்படியாவது சாத்தியமாக வேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாடுகள் மூன்று வாரங்களாக பள்ளிகளில் நடந்துள்ளன. ஒரு சில குழந்தைகள் கற்றல் அடைவில் முன்னேற்றம் பெற்றுள்ளனர். ஆனால் ஆகஸ்ட் மாதத்திற்குள் திறன் செயல்பாட்டின் இலக்கை முழுமையாக எல்லாப் பிள்ளைகளையும் அடையச் செய்துவிட்டோம் என்று சொல்வது நம்மை மட்டுமல்ல குழந்தைகளையும் ஏமாற்றுவதாக அமைந்துவிடும்.

அடிப்படைக் கற்றல் அடைவுப் பயிற்சி கூடுதல் காலம் தேவைப்படும் தொடர் பயிற்சியாக அமைய வேண்டும் என்றே தோன்றுகிறது. பிற பிள்ளைகளுக்கான வழக்கமான கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளும் பாதிக்கப்படாத வகையில் அடிப்படைக் கற்றல் அடைவுக்கான சிறப்பு பயிற்சி அமைய வேண்டும். 

மேலும், தொடக்கக் கல்வியில் சரிபாதிக் குழந்தைகள் கற்றல் பின்னடைவுக்கு ஆளாவது இனிமேலும் தொடராமல் தடுப்பதற்கு உரிய முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். தொடக்கக் கல்வியே ஒரு குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. எனவே 

அனைத்துத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும்  தலைமை ஆசிரியர் மற்றும் நிரந்தர ஆசிரியர்கள் என்ற நிலையை விரைவில் உருவாக்குவதும்  அவசியமானது. 

கல்வி உரிமைச் சட்டம் 2009, அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச பள்ளி முன் பருவக் கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது. ஆனால் 15 ஆண்டுகள் கடந்த பிறகும் சட்டத்தின் முதன்மையான விதிமுறை செயல்படுத்தப்படவில்லை.

பள்ளி முன் பருவக் கல்வி வழங்கப்படாத ஏழைக் குழந்தைகளே தொடக்கக் கல்வியில் கற்றல் அடைவில் பின்னடைவுக்கு ஆளாகின்றனர். வசதியான குழந்தைகளுக்கும் ஏழைக் குழந்தைகளுக்கும் இடையிலான கல்வி வாய்ப்பை பெறுவதில் சமமான வாய்ப்பு இல்லாத நிலை தொடக்கக் கல்வி நிலையிலேயே உருவாகியுள்ளது.

1997 வரை நடைமுறையில் இருந்த 20 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் நியமனம் என்பதை மீண்டும் பின்பற்ற வேண்டும். 

100 குழந்தைகள் மேல் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் முழு நேரத் தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் இல்லாமல் தொடக்க கல்வியில் ஏற்பட்டு வரும் பின்னடைவை சரி செய்ய முடியாது.

- சு.மூர்த்தி கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு

 Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ICT Nodal Teacher - பள்ளிக்கு ஒரு ஆசிரியரை நியமனம் செய்தல் - EMIS Upload - Step by Step Procedure

    ICT Nodal Teacher ஐ மேற்கண்ட pdfல் உள்ள வழிமுறைகளை பின்பற்றி உடனடியாக EMISல் சார்ந்த பள்ளியின் ஆசிரியர் பயிற்றுநர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து உடனடியாக update செய்ய தகவல் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Click Here to Download - ICT Nodal Teacher - EMIS Upload - Step by Step Procedure  - Pdf

Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

6-8 வகுப்புகளுக்கான முதல் பருவ வினாத்தாள் அச்சிடுதல் தொடர்பாக - DEE Proceedings

தொடக்கக்கல்வி இயக்ககத்தின்கீழ் செயல்படும் அரசு / அரசு நிதியுதவிபெறும் நடுநிலைப் பள்ளிகளில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான பருவம் – 1 (TERM – I} தேர்வுகள் ஆகஸ்ட் மாதத்தில் வருகின்றது. காலாண்டுத் தேர்வுகளுக்கு சரியான நேரத்தில் தயாராக, வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தேவையான காகிதம் மற்றும் டோனர் / மை வாங்குவதற்கு பள்ளிகளுக்கு நிதி விடுவிக்கப்படுகிறது. 

Click Here to Download - DEE - 6,7,8 1st Term Question Paper Fund - Director Proceedings - Pdf

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்களுக்கு கூடுதலான தற்செயல் விடுப்பு - Teachers List - Director Proceedings

    தமிழக ஆசிரியர் கூட்டணி - மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆசிரியர்களின் பிரச்சினைக்காக அலுவலகம் செல்லுவதற்கு கூடுதலான தற்செயல் விடுப்பு 

வட்டாரப் பொறுப்பாளர்கள் மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் இயக்கம் சார்ந்து செல்வதற்கு காலை மாலை ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் முன் அனுமதி வழங்குதல் சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

Click Here to Download - DEE - Special CL Association Members  - Director Proceedings - Pdf

Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Quartely Exam 2025 - Time Table Published - Director Proceedings

 பள்ளிக் கல்வி -2025-2026 ஆம் கல்வியாண்டு -6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை அனுப்புதல் - சார்ந்து.

அரசு/அரசு உதவி பெறும்/ தனியார் பள்ளிகளுக்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து வகை உயர்நிலை /மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு இத்தேர்வு கால அட்டவணை குறித்த விவரத்தினை தெரிவிக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Click Here to Download - DSE - Quartely Exam 2025 - Time Table - Director Proceedings - Pdf

Income Tax - ஆகஸ்ட் 2025 மாத வருமானவரி பிடித்தம் அறிய - Step by Step Procedure

 ஆகஸ்ட் 2025 மாத வருமானவரி பிடித்தம் பற்றி தெரிந்து கொள்வதற்கு

Click Here - Kalanjiyam Website - Direct Link

                    *KALANJIYAM WEBSITE*

                      ⬇️

                 *LOGIN*

                       ⬇️

             *e service (HR & pin)*

                       ⬇️

           *EMPLOYEE SELF SERVICE*

                        ⬇️

                   *REPORT*

                        ⬇️

*INCOME TAX PROJECTIONS  REPORT SELF SERVICE 

& CLICK ACTION BUTTON* 

                        ⬇️

*Write month name* (Aug-2025) & 

*CLICK Continue button*

                         ⬇️

               *CLICK  Submit*

                         ⬇️

        (new screen)  *OK* 

                          ⬇️

*CLICK MONITORING REQUEST STATUS*

                          ⬇️

        *CLICK VIEW OUTPUT* 

                          ⬇️

                    *DOWNLOAD*

SMC உறுப்பினர்களுக்கு பள்ளிக்கல்வித் துறையின் செய்தி

 வணக்கம்!

SMC உறுப்பினர்களுக்கு பள்ளிக்கல்வித் துறையின் வாழ்த்துகள். 

SMC-யின் அடுத்த கூட்டம் வரும் 29.08.2025 வெள்ளிக்கிழமை, மாலை 3.00 - 4.30 மணி வரை நடக்கவிருக்கிறது. உங்கள் பள்ளியின் தலைமையாசிரியரை தொடர்புகொண்டு பேசி, இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள். 

குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, ஆரோக்கியம் போன்றவற்றை உறுதிசெய்வது SMC குழுவில் உள்ள நம் அனைவரின் பொறுப்பு. 

இந்தக் கூட்டத்தில், மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும்  திறன் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விசயங்களில் விழிப்புணர்வு  வழங்கப்படவுள்ளது. 

இந்தக் கூட்டத்தில் இயற்றப்படும் புதிய தீர்மானங்களையும், கடந்த ஆண்டுகளில்  போட்டு இன்னும் பூர்த்தியாகாத தேவைகளையும் , மீண்டும் புதிய தீர்மானமாகவே இப்போது வந்திருக்கும் SMC புதிய பெற்றோர் செயலியில் பதிவிட வேண்டும்.

SMC கூட்டத்தில் கலந்துகொள்ள அனைவரும் வருக!

📌கூட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் & காணொளிகள்:

https://bit.ly/SMCSupportvideos

📌 ஊக்கமூட்டும் காணொளி:

https://youtu.be/qsB-DSC57j4

📌செயலி லிங்க் : 

https://bit.ly/TNSEDParentsApp

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை (TNSED)