தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மூலம் மொத்தம் 368 பணியிடங்கள் நிரப்பட உள்ளன.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பொறியியல் சார்ந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்...
ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!தமிழக அரசின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (TNSRLM) தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் 25.10.2023 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.வட்டார ஒருங்கிணைப்பாளர்காலியிடங்களின் எண்ணிக்கை...
ISRO வெளியிட்ட புதிய அறிவிப்பு 2023 – Scientist / Engineer பணிக்கு ரூ.1,77,500 ஊதியம் || பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
🔻🔻🔻Click here for latest employment news Click here to join WhatsApp group for Daily employment n...
சென்னை பில்டர் காபி தொழில் தொடங்க ₹3.75 லட்சம் வரை மானியம் - அரசு அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்கள் பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாரம்பரியமான பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்படி, இத்தொழிலை...
எந்த தேர்வும் கிடையாது: அரசு போக்குவரத்துக் கழகத்தில் 335 காலியிடங்கள் - உடனே விண்ணப்பியுங்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இயந்திரவியல் பாடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்ளுக்கு ஒரு வருட தொழில் பழகுநர் பயிற்சி காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.காலியிடங்கள் விவரம்:தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்பட்டப்படிப்பு தொழில் பழகுநர் பயிற்சிபட்டயபடிப்பு தொழில் பழகுநர் பயிற்சிமொத்த காலியிடங்கள்விழுப்புரம் மண்டலம்702696கோயம்பத்தூர் மண்டலம்346296நாகராக்கோயில் மண்டலம்301040தமிழ்நாடு அரசு விரைவு...
மாவுச்சத்து உணவுகளை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்குமா..?
நாம் ஆரோக்கியமாக வாழ இதய நலன் மிக அவசியமானது. இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படியும் பட்சத்தில் அடைப்பு ஏற்பட்டு, அதனால் ஹார்ட் அட்டாக் ஏற்படலாம். பெரும்பாலும் கெட்ட கொழுப்பு எனப்படும் எல்டிஎல் வகை கொழுப்புகள் தான் மிக ஆபத்தானவை. அந்த வகையில் கொலஸ்ட்ரால் மிகுதியாக இருக்கும் நபர்கள் சிவப்பு இறைச்சி, நெய், வெண்ணெய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.அதே சமயம், இந்தியர்கள் பெரும்பாலும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்கின்ற மாவுச்சத்து உணவுகளாலும் கூட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கலாம். இது எப்படி அதிகரிக்கிறது, இது எந்த வகையில் உடலுக்கு...
அதிக பசியை கட்டுப்படுத்தி சர்க்கரை அளவை குறைக்க உதவும் ஸ்மூத்தி பானங்கள்.. நீரிழிவு நோயாளிகள் அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!
மனம் நிறைய ஆசை இருந்தாலும், வயிறு நிறைய பசி இருந்தாலும் நினைத்ததை சாப்பிட முடியாமல் தவிப்பவர்களில் நீரிழிவு நோயாளிகள் முக்கியமானவர்கள். அதிலும், ஜூஸ் மற்றும் ஸ்மூத்திகள் என்றால் எல்லோருக்கும் பிரியமானதாக இருக்கும். ஆனால், என்ன செய்வது, அவற்றை அருந்தினால் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து விடுமோ என்ற அச்சத்தில் ஒதுக்கி வைக்க நேரிடும்.பொதுவாக நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை ஆற்றலாக மாற்றம் செய்கின்ற இன்சுலினை சர்க்கரை நோயாளிகளின் கனையம் சுரக்காமல் போவதால் தான் இந்தப் பிரச்சினை வருகிறது. ரத்த சர்க்கரையை சமநிலையில் வைத்திருக்க உதவும் அந்த ஹார்மோன்...
வளரும் டீன் ஏஜ் பெண்களுக்கு எந்த மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும்..? பெற்றோர்களுக்கான டிப்ஸ்..!
உங்கள் குழந்தப்பருவத்திலும் வளர் இளம் பருவத்திலும் என்ன விதமான உணவுகளை சாப்பிடுகிறீர்களோ, அது உங்கள் உடல்நலத்தில் மிகப்பெரிய வித்தியாசத்தை உருவாக்கும். பதின் பருவ குழந்தைகள், குறிப்பாக சிறுமிகளுக்கும் இது பொருந்தும். இந்த வயதில் உள்ள சிறுமிகள் தங்கள் உடல்நிலையில் பல மாறுதல்களை எதிர்கொள்வார்கள். இந்த சமயத்தில்தான் அவர்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் அதிகம் தேவைப்படும்.வளர் இளம் குழந்தைகள், குறிப்பாக டீனேஜ் பெண்கள் என்ன மாதிரியான உணவுகளை இந்த வயதில் அவசியம் சாப்பிட வேண்டும் என்பது குறித்து நமக்கு விளக்குகிறர் ஊட்டச்சத்து நிபுணர் ஷாலினி...
மாரடைப்பின் போது 'இசிஜி' நார்மலாக இருக்குமா..? மருத்துவர்கள் தரும் விளக்கம்..!

பிரபல இதயவியல் மருத்துவர் கவுரவ் காந்தி மாரடைப்பில் மரணமடைந்த செய்தி பலரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது. செவ்வாய் அன்று அதிகாலை இரண்டு மணிக்கு நெஞ்சு வலிப்பது போல் இருக்கிறது எனக் கூறியுள்ளார். இசிஜி எடுத்துப் பார்த்த போது எல்லாம் நார்மலாகவே இருந்துள்ளது. சரி, ஏதாவது அசிடிட்டி பிரச்சனையாக இருக்கலாம் என நினைத்த மருத்துவர், அதற்குரிய மருந்தை மட்டும் எடுத்துள்ளார்.மருத்துவமனையில் சிறிது நேரம் இருந்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய கவுரவ், சரியாக காலை 6...