நம்மில் பெரும்பாலானோர் வெளிநாடு செல்ல மிகவும் ஆசைப்படுவோம். ஆனால் நமக்கு வரும் வருமானத்தை வைத்து பார்த்தால் ஃபாரின் டூர் போவதெல்லாம் சாத்தியமற்ற இலக்காக தோன்றும். எனவே அதை பற்றி கற்பனை மட்டுமே செய்கிறோம்.எனினும் வரும் வருமானத்தை திட்டமிட்டு முறையாக சேமித்து வைப்பது அல்லது முதலீடு செய்வது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டால் வெளிநாடுகளுக்கு செல்லும் கனவை நனவாக்கி கொள்ளலாம். உலகெங்கிலும் ஃபன் செய்வதற்கேற்ற வகையில் அதே சமயம் ஓய்வெடுக்கும் வகையிலும் பல டூரிஸ்ட் ஸ்பாட்கள் உள்ளன. தேசிய பூங்காக்கள், அற்புதமான சுற்றுலா தளங்கள் மற்றும் பழைய நகரங்கள் வரை பல...
கடந்த சில நாட்களாக தொண்டை சளியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த வீட்டு வைத்தியங்களை செஞ்சு பாருங்க..!

குளிர் அல்லது மழைக்காலம் வந்தாலே சளி, தொண்டை பிரச்சனைகள் வந்துவிடும். அப்படி சளி சேர்ந்துவிட்டாலே குறைந்தது 7 முதல் 14 நாட்கள் வரை நீடிக்கும். ஆனால் அதற்குள் நாம் படும் பாடு சொல்லி மாளாது. குறிப்பாக சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு குளிர்காலம் என்பது நெருக்கடியான பருவநிலை எனலாம்.அப்படி, சைனஸின் ஒரு வகைதான் தொண்டையில் சளி கட்டுதல். பெரும்பாலானோர் அவதிப்படுவதும் இந்த பிரச்சனையால்தான். இது வந்துவிட்டாலே குரலில் மாற்றம், தொண்டை வலி , வீக்கம்...
இந்த 7 பிரச்சனைகளுக்கு பேரிச்சம்பழத்தை இப்படி சாப்பிட்டால் பலன் கிடைக்குமாம்..!
பேரிச்சம்பழம் இரும்புச்சத்து நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அதை வெறுமனே சாப்பிடுவதைக் காட்டிலும் பாலில் ஊற வைத்து சாப்பிட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம். அதோடு ஊறவைத்த பாலிலும் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. சர்க்கரை விரும்பாதவர்களுக்கும் பேரிச்சை இனிப்பில் பால் குடிப்பது இன்னும் கூடுதல் பலன் தானே...சரி அப்படி ஊற வைத்த பாலிலும் பேரிச்சம்பழத்திலும் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன பார்க்கலாம்.தூக்கமின்மை : தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுவோர் வெதுவெதுப்பான நீரில் பேரிச்சம் பழத்தை கலந்து ஊற வைத்து குடிக்க...
30 வயதை எட்டிவிட்டீர்களா? உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள டிப்ஸ்!

இன்றைய காலகட்டத்தில் வயதானவர்கள் என்பது மட்டுமின்றி இளம் வயதினருக்கும் கூட மாரடைப்பு ஏற்படுகிறது. ஒரு மனிதனின் சிறந்த ஆரோக்கியத்திற்கு அவரின் இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது ஆகும். ஆரோக்கியமான உணவு, நிறைய உடல் செயல்பாடு மற்றும் முழு இரவு தூக்கம் உட்பட ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வது உங்கள் இதயத்தின் ஆரோக்கியம் மேப்படும். அதிக கொழுப்பு, இரத்த அழுத்தம் அதிகரிப்பு, நீரிழிவு மற்றும் புகைபிடித்தல் ஆகியவை இதய நோய்க்கான...
உடலில் உள்ள வாயுக்கள் எத்தனை? இதற்கு நிவாரணம் என்ன?
சித்த மருத்துவத்தில் வாயுக்கள் பத்து வகைப்படும். அவை: பிராணன் (உயிர்க்காற்று), அபானன் (கீழ் நோக்கு காற்று), வியானன் (பரவு காற்று), உதானன் (மேல் நோக்கு காற்று), சமானன் (நடுக்காற்று), நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் ஆகும். இவை நாடி, நரம்புகளில் இயங்குகின்றன என்று திருமூலர், திருமந்திரத்தில் கூறுகிறார். வாயுப் பிரச்சினை என்றால் என்ன, வாயு எவ்வாறு? எப்படி? வயிற்றில் உருவாகிறது என்று பார்ப்போம். உணவை அவசர அவசரமாக சாப்பிடுவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது, தண்ணீரை அண்ணாந்து குடிப்பது, டீ, காபி, பாட்டில் பானங்களை உறிஞ்சிக் குடிக்கும்...
TNPSC குரூப் 4 தேர்வு முடிவு எப்போது? புதிய அப்டேட் வெளியானது
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2022 இல் நடத்திய அனைத்து தேர்வுகளுக்கான முடிவுகள் குறித்த அட்டவணையை இன்று அப்டேட் செய்து வெளியிட்டுள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2022 ஆம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு 7301 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுக் கொண்டே இருந்த நிலையில் 2022 டிசம்பர் இறுதியில், 2023 பிப்ரவரி மாதம் முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தனர். இத்தேர்வினை சுமார் 18 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட படி 2022 ஆம் ஆண்டும் அக்டோபர்...
ரூ.69,000 வரை சம்பளம்.. மத்திய அரசு வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஃபதேகர் கன்டோன்மென்ட் போர்டில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் எம்.பி.பி.எஸ் படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்/திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 21 வயது நிறைந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.பணியின் விவரங்கள்:பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்வயதுR.M.O(Doctor)1ரூ.15,600-69,10023-35Mid-Wife(Trained)1ரூ.5,200-20,20021-30Electrician1ரூ.5,200-20,20021-30Motor...
ரூ.63,000 வரை சம்பளம்..10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்... ராணுவத்தின் குரூப் சி பிரிவில் வேலை

ஜபல்பூரில் உள்ள ராணுவத்தின் JAK RIF REGIMENTAL CENTRE-இல் குரூப் சி பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். 18,000 ஆயிரம் முதல் 63,200 வரை சம்பளமாக வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க முழுமையான விவரங்கள் இதோ..விவரங்கள்:பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்Cook1ரூ.19,900-63,200Barber1ரூ.180,00-56,900Tailor2ரூ.18,000-56,900Draughtsman1ரூ.25,500Messenger3ரூ.18,000-56,900Daftry3ரூ.18,000-56,900Safaiwala1ரூ.18,000-56,900வயது...
சென்னையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் கலந்துகொள்ளலாம்..
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை முகாம் நடைபெறும். அந்த வகையில் தற்போது சென்னையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குத் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வண்ணம் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.இதில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் கலந்துகொண்டு தகுதியானவர்களுக்குப் பணி நியமனம் வழங்குவர். இந்த வேலைவாய்ப்பு முகாம் 20.01.2023( வெள்ளிக்கிழமை) அன்று...
21 மாவட்டங்களில் 1720 செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு... தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்படும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்களில் உள்ள செவிலியர் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர்களுக்கான 1720 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. விண்ணப்பதார்கள் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது....
குளிர்காலத்தில் அதிகமாக டீ, காஃபி குடிக்கக் கூடாது : மீறினால் இந்த குறைபாடு ஏற்படலாம்..!

இயல்பை காட்டிலும் பனி அதிகமாகவே நிலவுகிறது. தாங்க முடியாத குளிரால் பலரும் படுக்கையை விட்டு எழுவதற்கு கூட சோம்பேறித்தனமாக உணரலாம். உளவியல் காரணமாக குளிர்காலத்தில் நல்ல சூடான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்குமாம். அந்த பட்டியலில் பெரும்பான்மையானவர்கள் விரும்புவது டீ மற்றும் காபிதான். அதேசமயம் குளிர்காலத்தில், டீ மற்றும் காபி அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.அதாவது, குளிர்காலத்தில்...
பாசிட்டிவ் எண்ணங்கள்.. மனதளவில் உறுதியா மாற இதையெல்லாம் கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க!

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உயர்வு, தாழ்வு என்பது ஒரு சாதாரண விஷயம் தான். நாம் உயர்ந்தவர்களாக இல்லை என்று யாரும் வாழ்க்கையில் வருத்தப்படத் தேவையில்லை. அதே சமயம் உங்களை எப்போதும் மற்றவர்களிடத்தில் உயர்ந்தவர்களாகக் காட்ட வேண்டும் என்றால், முதலில் நீங்கள் மனதளவில் உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் எந்த கஷ்டமான வேலைகளைச் செய்ய வேண்டாம். வாழ்க்கையில் சில குணங்களை மட்டும் பாலோ பண்ணினால் போதும் மனதளவில் நீங்கள் எப்போதும் உயர்ந்தவர்களாக ...
சென்னை சுகாதாரத் துறையில் பல்வேறு காலி பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
சென்னை, மாவட்ட சுகாதார சங்கம் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் (NTEP), பல்வேறு காலியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுளளது.விவரங்கள் பின்வருமாறு: பதவியின் பெயர்காலி இடங்கள்சம்பளம்கல்வித் தகுதிமாவட்ட PPM ஒருக்கிணைப்பாளர்01ரூ.26,500MSW/M.Sc உளவியம் -முதுநிலை பட்டம்தொடர்புதுறை/ACSM/பொது மற்றும் தனியார் பங்களிப்பு/சுகாதார திட்டங்களில் ஒரு வருடம் பணி ஆற்றிய அனுபவம்3 நிரந்தர இரண்டு சக்கர ஓட்டுநர் உரிமம்புள்ளிவிவர உதவியாளர் - DEO (நோடல் DRTB மையம்) 01ரூ.26,000புள்ளியியலில் இளங்கலை பட்டம் மற்றும் அரசு தொழில் நுட்ப கல்வி குழுமத்தால்...