Election 2026 - ஆசிரியர்கள் தேர்தல் படிவம் நிரப்ப "பாகம் எண்" மற்றும் "வரிசை எண்" தெரிந்துகொள்ள - Direct Link

 


.com/img/a/

Mar 24, 2026

Election 2026 - ஆசிரியர்கள் தேர்தல் படிவம் நிரப்ப "பாகம் எண்" மற்றும் "வரிசை எண்" தெரிந்துகொள்ள - Direct Link

maxresdefault+%25281%2529

தேர்தல் பணி - "பாகம் எண்" மற்றும் "வரிசை எண்" சரியாக உள்ளதா? - சரிபார்த்துக் கொள்ளவும் - தவறாக இருந்தால் உங்கள் வாக்கு பதிவாகாத நிலை ஏற்படும்

ஆசிரியர்கள் அரசூழியர்கள் தபால் வாக்கு பெற, முதல் தேர்தல் வகுப்பிலேயே  விண்ணப்பம் கொடுக்கவும்


*தேர்தல் முதல் வகுப்புக்கு செல்லும்போது. உங்களின் Part எண் மற்றும் Serial எண்ணை கண்டிப்பாக அறிந்து செல்க.... .Voter ID யை  எடுத்து செல்க......உங்கள் தேர்தல் பணி ஆணை xerox எடுத்து செல்க.

*அங்கு வழங்கப்படும் தபால் வாக்குக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க மறவாதீர்

*Election class க்கு எடுத்து செல்ல வேண்டியவை

*1.Voter ID xerox

*2.election order xerox

*3.Part No and Serial No

*எடுத்து செல்க


*இந்த லிங்கில் சென்று உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து உங்கள் பாகம் எண் வரிசை எண் அறிந்து கொள்ளலாம்.

Part no மற்றும் Serial no அறிந்துகொள்ள :


Election - ஆசிரியர்கள் தேர்தல் படிவம் நிரப்ப  "பாகம் எண்" மற்றும் "வரிசை எண்" தெரிந்துகொள்ள - Direct Link

Part Number , serial Number பார்க்க
👇👇👇👇👇
*வாக்காளர் பட்டியல்*
*பாகம் எண்,வரிசை*
*அறிய வேண்டுமா*




*Search by EPIC* என்பதை Click செய்யுங்கள்


இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment