RGNIYD வேலைவாய்ப்பு 2025: மொத்தம் 6 பதவிகள் – Controller, Finance Officer, Library Officer, Assistant & Consultant Posts!

 ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் (RGNIYD – Rajiv Gandhi National Institute of Youth Development), தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 06 காலியிடங்கள் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு அமைப்பில் பணிபுரிய விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் இது ஒரு பெரிய வாய்ப்பு.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.12.2025

RGNIYD Recruitment 2025 – காலியிட விவரம் (Total: 06 Posts)

பதவி காலியிடம்

Controller of Examination 1

Finance Officer 1

Library & Documentation Officer 1

Assistant 1

Consultant (Administration) 1

Consultant (Academics) 1

மொத்தம் 6

📘 1. Controller of Examination

சம்பளம்: PB-4 (₹37,400 – ₹67,000) + AGP ₹8,700

கல்வித் தகுதி:

Master’s Degree (55% marks)

Assistant Professor / Associate Professor / Registrar categoryயில் 15 ஆண்டு அனுபவம்

வயது வரம்பு: 55 வயதுக்கு மேற்படக்கூடாது

2. Finance Officer

சம்பளம்: PB-3 (₹15,600 – ₹39,100) + GP ₹7,600

கல்வித் தகுதி:

ICAS / IRAS / IDAS / IP&TAS / IA&AS போன்ற Organized Accounts Services officers

வயது வரம்பு: 57 வயதுக்கு மேற்படக்கூடாது

📘 3. Library & Documentation Officer

சம்பளம்: PB-2 (₹9,300 – ₹34,800) + GP ₹4,600

கல்வித் தகுதி:

M.Lib.Sc / MLIS (அல்லது)

Master’s Degree + B.Lib.Sc / BLIS

3 ஆண்டு அனுபவம் Library & Information Science துறையில்

வயது வரம்பு: 30 வயது வரை

📘 4. Assistant

சம்பளம்: PB-1 (₹5,200 – ₹20,200) + GP ₹2,400

கல்வித் தகுதி:

Bachelor’s Degree

3 ஆண்டு அனுபவம் Administration / Establishment / Accounts

Computer knowledge

வயது வரம்பு: 27 வயது வரை

விண்ணப்பக் கட்டணம்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் இல்லை (No Fee)

📝 தேர்வு செய்யும் முறை

Shortlisting

Skill Test / Written Test / Interview

📅 முக்கிய தேதிகள்

விண்ணப்பம் தொடக்கம்: 22.10.2025

கடைசி தேதி: 22.12.2025

Notification:

எப்படி விண்ணப்பிப்பது? (How to Apply)

அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்:

👉 www.rgniyd.gov.in

விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்

படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து அனுப்பவும்

அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்



0 Comments:

Post a Comment