Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
தருமபுரி மாவட்ட மகளிர் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில், பயிற்சியாளர் மற்றும் கணக்காளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் அறிவித்துள்ளார்.
காலியிட விவரங்கள்:பயிற்சியாளர் (Trainer/Manager) – 1 இடம்
- தகுதி:
- மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும்
- குறைந்தபட்சம் பிளஸ்-2 தேர்ச்சி
- வயது: 25க்கு மேல்
- 5 ஆண்டுகள் சமுதாய அமைப்புகளில் அனுபவம்
- குறைந்தது 1 ஆண்டு பயிற்சி அளித்த அனுபவம்
- மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும்
- குறைந்தபட்சம் பிளஸ்-2 தேர்ச்சி
- வயது: 25க்கு மேல்
- 5 ஆண்டுகள் சமுதாய அமைப்புகளில் அனுபவம்
- குறைந்தது 1 ஆண்டு பயிற்சி அளித்த அனுபவம்
கணக்காளர் (Accountant) – 1 இடம்
- தகுதி:
- மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும்
- வயது: 25க்கு மேல்
- கணினியில் Tally, Accounts, AMP software தெரிந்திருக்க வேண்டும்
- 2–5 ஆண்டுகள் கணக்காளராக அனுபவம்
கடைசி தேதி:செப்டம்பர் 22, 2025
விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் தங்களது விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
📍 முகவரி:
திட்ட இயக்குநர், மகளிர் திட்டம்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, 2வது தளம்
தருமபுரி
எனவே, தகுதியான பெண்கள் இந்த அரிய வேலை வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பிக்க வேண்டும்!
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )
0 Comments:
Post a Comment