Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
திண்டுக்கல் மாவட்ட நல்வாழ்வு சங்கம் 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Multipurpose Worker, Therapeutic Assistant உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 27 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 02.09.2025, கடைசி நாள் 29.09.2025. தகுதியானவர்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.40,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
📌 வேலைவாய்ப்பு முக்கிய விவரங்கள்
- நிறுவனம்: திண்டுக்கல் மாவட்ட நல்வாழ்வு சங்கம்
- பதவி: Multipurpose Worker, Therapeutic Assistant & Consultants
- காலியிடங்கள்: 27
- தகுதி: BAMS, BHMS, BUMS, Diploma, Literate
- சம்பளம்: ரூ.10,000 – ரூ.40,000
- வேலை இடம்: திண்டுக்கல், தமிழ்நாடு
- விண்ணப்பிக்கும் முறை: தபால்
- தொடங்கும் நாள்: 02.09.2025
- முடியும் நாள்: 29.09.2025
கல்வித் தகுதி
- Consultant (Yoga and Naturopathy): Bachelor of Naturopathy and Yogic Sciences
- Multipurpose Worker: தமிழ் வாசிக்கும் மற்றும் எழுதும் திறன்
- Therapeutic Assistant (Female & Male): Nursing Therapy Certificate / Diploma
- Consultant (Ayurveda): Bachelor of Ayurvedic Medicine and Surgery
- Consultant (Unani): Bachelor of Unani Medicine and Surgery
- Consultant (Homeopathy): Bachelor of Homeopathic Medicine and Surgery
காலியிடம் விபரம்
- Consultant (Yoga and Naturopathy) – 6
- Multipurpose Worker – 6
- Therapeutic Assistant – 9
- Consultant (Ayurveda) – 1
- Consultant (Unani) – 1
- Consultant (Homeopathy) – 1
- Therapeutic Assistant – 3
மொத்தம் – 27
சம்பள விவரம்
- Consultant (Yoga and Naturopathy) – ₹40,000
- Multipurpose Worker – ₹10,000
- Therapeutic Assistant – ₹13,000 – ₹15,000
- Consultant (Ayurveda) – ₹40,000
- Consultant (Unani) – ₹40,000
- Consultant (Homeopathy) – ₹40,000
வயது வரம்பு
- Consultant / Therapeutic Assistant – 18 to 59 Years
- Multipurpose Worker – 18 to 32 Years
தேர்வு செய்யும் முறை
Interview
விண்ணப்பக் கட்டணம்
No Fee
விண்ணப்பிக்கும் முறை
- அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அனுப்பவும்.
- முகவரி:
Administrative Member,
District Welfare Association / District Siddha Medical Officer,
District Siddha Medical Office,
Govt. Medical College Hospital Campus,
Dindigul – 624001.
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )
0 Comments:
Post a Comment