Guest Lecturer Jobs: ரூ.25,000 சம்பளத்தில் அரசு வேலை!! முதுகலை பட்டதாரிகளே - வாய்ப்பை தவற விடாதீர்கள்...

 தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில், விரைவில் கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000 சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் வாய்ப்பு பெறவுள்ளனர்.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு Ph.D, அல்லது UGC NET / SLET / SET ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும், பொதுப் பிரிவினருக்கு 55% மதிப்பெண்கள், மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 50% மதிப்பெண்கள் பெற்றிருப்பது போதுமானது.

வயது வரம்பு 01.07.2025 தேதியின்படி அதிகபட்சம் 57 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வுகள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில், மற்றும் கல்வித் தகுதிகளை கருத்தில் கொண்டு நடைபெறும். விண்ணப்பதாரர்கள் முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து, அதற்கேற்ப https://tngasa.org/ என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் ரூ.200 ஆகும். SC/ST பிரிவினருக்கு ரூ.100 மட்டுமே கட்டணமாகவே செலுத்த வேண்டும். கட்டணம் ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க துவங்கிய தேதி 21.07.2025 ஆகும். கடைசி தேதி 04.08.2025 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் பொழுது, விண்ணப்பதாரர்கள் தங்களுக்குப் அருகாமை மண்டலங்களையும், அதற்குள் அதிகபட்சமாக 3 மாவட்டங்களையும் தேர்வு செய்யலாம். சென்னை, கோயம்புத்தூர், மதுரை, தர்மபுரி, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்ஆகிய மண்டலங்களில் உள்ள காலிப் பணியிடங்களை ‘Vacancy Positions’ பகுதியில் சென்று சரிபார்க்கலாம்

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

மத்திய அரசு பணியில் சேர பயிற்சி வகுப்புகள்!! தஞ்சை இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க...

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக TNPSC & TNUSRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் அதிக அளவில் பங்கு பெற்று பயனடைந்து வருகின்றனர்.

தற்போது TNUSRB SI தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் SSC CGL,SSC CHSL, SSC MTS, RRB NTPC, RRB TECHNICIAN பணிக்காலியிட அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களுக்கான ஒன்றிய அரசுப் போட்டித் தேர்வு முகமைகளால் அதிக அளவிலான தேர்வு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

அதிக அளவிலான தமிழக மாணவர்கள் பயனடையும் வகையில் மத்திய மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் முப்படைகளுக்கான ஆட்சேர்ப்பு போட்டித் தேர்வு முகமைகளால் வெளியிடப்படும் அனைத்து போட்டித் தேர்விற்கும் பொதுவாக உள்ள பாடங்களான பொது அறிவு (வரலாறு, புவியியல், பொருளாதா ரம், அறிவியல், அரசியல் அறிவியல்.) நுண்ணறிவு, திறனறிவு. காரணவியல், மொழி அறிவு (ஆங்கிலம்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு தொடர்ச்சியாக தினமும் பயிற்சி வகுப்புகளை நடத் தினமும் திட திட்டமிடப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கு தயாராகி வரும் போட்டித் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 30.07.2025 (புதன்கிழமை) முதல் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை ஆகிய வார நாட்களில் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் நடைபெறவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத் தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04362-வழிகாட் 237037 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரி வித்துள்ளார்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

TNPSC தேர்வாளர்களே நோட் பண்ணிகோங்க!! சென்னையில் இலவச பயிற்சி தொடக்கம்...

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுக்கான (Group 2 & 2A) அறிவிப்பு கடந்த ஜூலை 15-ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 645 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான இந்தத் தேர்வுக்கு, மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.

இத்தேர்வுக்கான தயாரிப்பை இலவசமாக மேற்கொள்ள, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்  ஆகஸ்ட் 1 முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. இது, அரசு வேலைக்கான தேடல்களில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களுக்கு மிக முக்கியமான வாய்ப்பாகும்.

பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். இதில் சேர விரும்புவோர், தாங்கள் தேர்வுக்கு விண்ணப்பித்த application form copy, ஆதார் அட்டை நகல், மற்றும் ஒரு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் கொண்டு நேரிலேயே சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுக வேண்டும்.பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். இதில் சேர விரும்புவோர், தாங்கள் தேர்வுக்கு விண்ணப்பித்த application form copy, ஆதார் அட்டை நகல், மற்றும் ஒரு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் கொண்டு நேரிலேயே சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுக வேண்டும்.

இந்த இலவசப் பயிற்சி திட்டம் மூலம், தேர்வுக்கான பாடத்திட்டம், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், பேச்சுத்திறன் மேம்பாடு, நேர்காணல் பயிற்சி உள்ளிட்ட முழுமையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். பயிற்சியாளர்கள் தேர்வை வெற்றிகரமாக முடிக்க தேவையான ஆயத்தங்களைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் decgc.coachingclass@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார்.

6 - 8th Slow Learners Action Plan ( Tamil , English, Maths )

         Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250802_141049

6 - 8th Slow Learners Action Plan ( Tamil , English, Maths )

குறிப்பு : 

1 . 6,7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் மெதுவாகக் கற்பவர்களை அடிப்பண்ட மதிப்பீடு ( Bascine Asaesument ) மலம் தனியாகப் பிரித்தல் வேண்டும் ( தமிழ் ஆங்கிலம் கணிதம் . என ஒவ்வொரு பாடத்திற்கும் 25 மதிப்பெண்கள் கொண்ட விளாத்தான் ] 

2.பின் தங்கியுள்ள மாணவர்கள் தனி வரும்பில் அமரவைக்கப்பட்டு தினமும் தமிழ் ஆங்கிலம் காணிதம் ஆகிய பாடங்களுக்கு ஒவ்வொன்றிற்கும் 1.30 மணி நோய் வீதம் ஒதுக்கப்பட வேண்டும் 

3.பாட அட்டவணையில் மூன்று பாடவேளுைக்கான ஆசிரியர்கள் ஒதுக்கப்பட வேண்டும் . 

4. வகுப்பறையில் , கற்பயர்களை மையப்படுத்திய சூத்தியை எதுவாக்கப்பட வேண்டும் . 

5. தமிழ் பாடத்திற்கு ஒரு தனி குறிப்பேடு மாாமரிக்கப்பட வேண்டும் . 

6. மதியம் இரண்டாவது பாமர்வு ரீஇடைவேளைக்குப் பிறுதி பாட இணைச் செயல்பாடுகளுக்கு முதுக்கப்பட வேண்டும் .

District Action Plan - Tamil - Tiruppur District - Download here

District Action Plan - English - Tiruppur District - Download here

District Action Plan - Maths - Tiruppur District - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

Quarterly & Half Yearly Exam Timetable 2025 - 2026 - Pdf Download

         Education News (கல்விச் செய்திகள்)
2025-2026ஆம் கல்வியாண்டிற்கான அரசுப் பள்ளிகளுக்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு.

1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, செப்டம்பர் 18ஆம் தேதி காலாண்டுத் தேர்வும், டிசம்பர் 15ஆம் தேதி அரையாண்டுத் தேர்வும் தொடங்கும் என அறிவிப்பு.

2025-26ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் -பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

Retirement Book - All Explanation & Calculation About Pension

  Education News (கல்விச் செய்திகள்)

பணி ஓய்வில் செல்வோர்கள் கருவூலத்தில்.... மற்றும் காவல் அலுவலகத்தில் என்னென்ன படிவங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்கான மாதிரி படிவங்கள் மற்றும் எவ்வளவு ஓய்வு ஊதியம் கிடைக்கும் என்பதற்கான மாதிரி கணக்கீடுகள் மற்றும் இன்ன பிற தகவல்கள் அடங்கிய கையேடு இது.

பணியில் உள்ளவர்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இதுவாகும்.

கட்டாயம் அனைவரும் படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளவும்... 

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

Hi-Tech Lab - Revised Timetable - Director Proceedings

     Education News (கல்விச் செய்திகள்)

உயர் தொழில்நுட்ப ஆய்வகம் : திருத்தப்பட்ட கால அட்டவணை - DSE செயல்முறைகள்

பார்வையில் காண் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் கடிதத்தின்படி 2025-2026 ஆம் ஆண்டு. கல்வியாண்டிற்கான மாதிரி நாட்காட்டி பார்வையில் காணும் இவ்வலுவலக கடிதத்தில் வெளியிடப்பட்டது. மாதிரி கால அட்டவணையில் பக்க எண்:45 இல் இடம் பெற்றிருந்த * உயர் தொழில்நுட்ப ஆய்வகம்" கால அட்டவணையானது TN-SPARK திட்டத்திற்கான பாடவேளைகளை உள்ளடக்கி திருத்தப்பட்ட நாட்காட்டி நகல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

Click Here to Download - DSE - Hi-Tech Lab : Revised Timetable - Director Proceedings - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

எண்ணும் எழுத்தும் திட்ட முன்னேற்றம் - ஆய்வு வழிமுறைகள் வெளியீடு.

        Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250802_094759

எண்ணும் எழுத்தும் திட்டம் - 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் அடிப்படைக் கற்றலை மேம்படுத்துதல் - கற்றல் இடைவெளி குறைப்பு மாணவர் முன்னேற்றக் கண்காணிப்பு , மாணவர் பயிற்சி புத்தகம் , ஆசிரியர் கையேடு பயன்பாடு , பள்ளிப் பார்வை மற்றும் செயல்திறன் குறியீடுகள் ( KPIs ) ஆகிய கல்விசார் செயல்பாடுகள் செம்மையாக நடைபெறும் பொருட்டு கூர்ந்தாய்வு செய்தல் - சார்நிலை அலுவலர்கள் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

EE Inspection Guidelines - DEE Proceedings - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணமாக்குதல் - பொதுத் துறை ஊழியர்களுக்கும் பொருந்தும் - நிதித் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு!

        Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250801_152527

ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணமாக்குதல் - பொதுத் துறை ஊழியர்களுக்கும் பொருந்தும் - நிதித் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு!

EL Surrender Clarification.pdf

👇👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

School Calendar - August 2025

Education News (கல்விச் செய்திகள்) 

ஆகஸ்ட் -2025 பள்ளி நாள்காட்டி.

02 -08 -2025 - சனி - ஆசிரியர் குறை தீர் நாள்.

*அரசு விடுமுறை நாள்கள்.

15-08-2025 - வெள்ளி -- சுதந்திர தினம் 

27-08-2025 - புதன் -- விநாயகர் சதுர்த்தி.

*RL / RH  நாள்கள்.

08-08-2025  - வெள்ளி - வரலட்சுமி விரதம்

26-08-2025 - செவ்வாய் - சாம உபகர்மா

*மாத வேலை நாள்கள் -19

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

திறன் ஆசிரியர் கையேடுகளை தரவிறக்கம் செய்வது எப்படி?

 IMG_20250801_081503

Education News (கல்விச் செய்திகள்)

இந்த https://exam.tnschools.gov.in/#/descriptive இணைய தள பக்கத்தில் அனைத்து 6 முதல் 9 வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் தங்களது எமிஸ் லாக் இன் விவரத்தை உள்ளீடு செய்து திறன் ஆசிரியர் கையேடுகளை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

நன்றி

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

TNSED SCHOOLS | HEALTH & WELLBEING - பதிவு செய்வதற்கான தெளிவான விளக்கம்.

   Education News (கல்விச் செய்திகள்) 

TNSED SCHOOLS | HEALTH & WELLBEING

🪷 நமது வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு 

▪️ கண் பரிசோதனை

▪️உடல் சார்ந்த அளவீடுகள் 

▪️ உடல் பரிசோதனை

மேற்கொண்டு அதற்கான அளவீடுகளை TNSED SCHOOLS செயலியில் 

பதிவு செய்வதற்கான தெளிவான விளக்கம்.

https://youtu.be/5O8vaRWV0wU

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

Level up plan-August 2025 : அடிப்படை ஆங்கில மொழித்திறன் வளர்த்தல் - ஆகஸ்ட் மாத திறன் வளர் செயல்பாடுகள் அட்டவணை வெளியீடு.

 IMG_20250731_220830

   Education News (கல்விச் செய்திகள்)

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் அடிப்படை ஆங்கில மொழித் திறன்களை மேம்படுத்தும் LEVEL UP செயல்பாடுகள்  திட்டத்தின் கீழ் மாதவாரியான மொழித்திறன் இலக்குகள் - ஆகஸ்ட் மாதத்திற்கான திறன் வளர் அட்டவணை வெளியிடுதல் - தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...

அடிப்படை ஆங்கில மொழித்திறன் வளர்த்தல் - ஆகஸ்ட் மாத திறன் வளர் செயல்பாடுகள் அட்டவணை-1-3.pdf

DSE Instructions - Download here

Level up plan-August 2025 - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

மாணவர்களின் சிந்தனை திறனை வளர்க்க ChatGPT-யில் Study Mode அறிமுகம்

       Education News (கல்விச் செய்திகள்)

25-68896cafcb606

OpenAI நிறுவனம் ChatGPT-யில் புதிய "Study Mode" எனும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது மாணவர்கள் தங்களின் சுய சிந்தனை திறனை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது

இந்த முறையில், மாணவர்கள் கேள்விகள் கேட்கும்போது ChatGPT நேரடியாக பதில் சொல்லாது, பதிலுக்குப் பதில் வினாக்களை முன்வைத்து, அவர்களின் புரிதலை சோதிக்கும்.

இந்த வசதி தற்போது Free, Plus, Pro மற்றும் Team திட்டங்களைப் பயன்படுத்தும் பயனர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது.

Edu plan கொண்ட பள்ளிகளுக்கு, இந்த வசதி விரைவில் அறிமுகமாகும் என OpenAI தெரிவித்துள்ளது.

2022-ல் ChatGPT வெளியானதும், மாணவர்கள் அதனை உபயோகித்து பாடங்கள் செய்ய தொடங்கினர். இதனால் கல்வி வளாகங்களில் AI தடைகள் ஏற்பட்டன.

ஆனால் தற்போது, ChatGPT கல்வியில் ஒரு பகுதியாய் மாறியுள்ள நிலையில், Study Mode கல்வி பயிற்சிக்கு ஒரு புதிய வாசலாக அமைந்துள்ளது.

இது மாணவர்களின் படிப்பு ஆர்வத்தை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும், மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் சாதாரண Mode-க்கு திரும்பலாம் என்பதால், இது முழுமையாக பயனளிக்கும்படி இருக்க வேண்டுமெனில் மாணவர்களின் உறுதிப்பாடு முக்கியம் என OpenAI கூறுகிறது.

ChatGPT Study Mode, OpenAI education tools, AI for students, ChatGPT learning features, Study Mode vs regular ChatGPT, Critical thinking with AI, AI in education 2025, OpenAI classroom updates, Study Mode for Edu plans, ChatGPT student learning tools