Education News (கல்விச் செய்திகள்)
NMMS- 2025 - > 2026 Fresh and Renewal Registration சார்ந்து பணிகளை முடித்திட இணையவழி கூட்டங்கள் , Whatsapp Group மூலமாக பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் தகவல்களை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது . 75 பார்வை ( 1 ) இல் காணும் கடிதத்தில் NMMS - 2025-2026 -Fresh மற்றும் Renewal 100 சதவீதத்தை Registration- ல் சதவீதத்தை ஜுன் மாதத்திற்குள்ளும் , ஜூலை 15 -க்குள் முடித்திடுமாறு தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மேற்காண் பொருள் சார்ந்த பணிகள் 40 % மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் , 60 % பணிகள் நிலுவையில் உள்ளது . NMMS - 2025 - 2026 Fresh and Renewal Registration- ன் பணியில் 100 சதவீதம் முடிக்குமாறும் , தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பிரிவு எழுத்தர் , கண்காணிப்பாளர் மற்றும் INO / HOI & DNO முழு பொறுப்பாவார்கள் என்று அறிவுறுத்தப்பட்டது .
மேலும் Fresh மற்றும் Renewal Registration- ல் அரியலூர் . செங்கல்பட்டு , கடலூர் , காஞ்சிபுரம் , கரூர் , கிருஷ்ணகிரி , மயிலாடுதுறை , நாகபட்டினம் . நாமக்கல் , பெரம்பலூர் , இராமநாதபுரம் , இராணிப்பேட்டை , நீலகிரி , திருவள்ளூர் , திருப்பத்தூர் , திருப்பூர் , திருவாருர் , திருவண்ணாமலை , வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 19 மாவட்டங்களில் பணிபுரியும் 25.07.2025 அன்று நேரில் சார்ந்த இவ்வியக்ககத்திற்கு பிரிவு எழுத்தர் மடிக்கணினியுடன் வந்து NMMS - 2025-2026 -Fresh மற்றும் Renewal Registration சார்ந்த பணிகளை முடிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் திருவாருர் , தேனி , கள்ளக்குறிச்சி , சென்னை , சிவகங்கை , தஞ்சாவூர் , தர்மபுரி , திண்டுக்கல் , ஈரோடு , கோயம்புத்தூர் , புதுக்கோட்டை , திருநெல்வேலி , தூத்துக்குடி , மதுரை , தென்காசி , சேலம் , திருச்சி , விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி 19 ஆகிய மாவட்டங்கள் NMMS - 2025-2026 -Fresh மற்றும் Renewal Registration சார்ந்த பணிகளை 25.07.2025 அன்றுக்குள் முடிக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது . அவ்வாறு முடிக்காவிடில் 28.07.2025 அன்று சார்ந்த பிரிவு எழுத்தர் வருகை புரிய வேண்டும் . இப்பணியினை முடித்த பின்னரே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற விவரமும் தெரிவிக்கப்படுகிறது.
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!
0 Comments:
Post a Comment