
அரசு மற்à®±ுà®®் அரசு உதவிபெà®±ுà®®் பள்ளிகளில் பதினொன்à®±ாà®®் வகுப்பு பயிலுà®®் à®®ாணவர்களின் திறனைக் கண்டறிவதற்குà®®் , அவர்களை ஊக்குவிக்குà®®் வகையிலுà®®் தமிà®´்நாடு à®®ுதலமைச்சரின் திறனாய்வுத்தேà®°்வு , 04.08.2024 ( ஞாயிà®±்à®±ுக்கிà®´à®®ை ) அன்à®±ு நடைபெà®±்றது . 1,03,756 à®®ாணவ à®®ாணவியர்கள் இத்தேà®°்வெà®´ுதினர்.
இத்தேà®°்வில் 1000 à®®ாணாக்கர்கள் ( 500 à®®ாணவர்கள் + 500 à®®ாணவியர்கள் ) தெà®°ிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை à®®ாதம் à®°ூ .1000 / - வீதம் à®’à®°ு கல்வியாண்டிà®±்கு 10 à®®ாதங்களுக்கு மட்டுà®®் உதவித்தொகையாக à®°ூ .10.000 / - வழங்கப்படுà®®் . இத்தேà®°்வின் à®®ுடிவுகள் வெளியிடப்படவுள்ளது.
எனவே 06.11.2024 அன்à®±ு இத்தேà®°்வெà®´ுதிய à®®ாணவர்கள்
www.dge.tn.gov.in என்à®± இணையதளத்தில் RESULTS என்à®± தலைப்பில் சென்à®±ு TAMIL NADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION Results என்à®± பக்கத்தில் à®®ாணவர்கள் தங்களது பதிவெண் மற்à®±ுà®®் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து மதிப்பெண்களை à®…à®±ிந்து கொள்ளலாà®®்.
à®®ேலுà®®் ஊக்கத்தொகைக்கான தெà®°ிவுப்பட்டியல் இவ்விணையதளத்திலே other Examination → TAMIL NADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION என்à®± பக்கத்தில் வெளியிடப்படுà®®் என்à®±ு தெà®°ிவிக்கப்படுகிறது .
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
0 Comments:
Post a Comment