IIITDM காஞ்சிபுரம் நிறுவனத்தில் வேலை – ரூ.71,120/- மாத ஊதியம் || விரைந்து விண்ணப்பியுங்கள்! - Agri Info

Adding Green to your Life

March 17, 2024

IIITDM காஞ்சிபுரம் நிறுவனத்தில் வேலை – ரூ.71,120/- மாத ஊதியம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!

 

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம் (IIITDM Kancheepuram) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Research Scientist I பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.71,120/- மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IIITDM Kancheepuram காலிப்பணியிடங்கள்:

IIITDM காஞ்சிபுரம் நிறுவனத்தில் Project Research Scientist I பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Project Research Scientist I கல்வித் தகுதி:

Project Research Scientist I பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் Engineering, IT, CS பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree, Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Project Research Scientist I வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Project Research Scientist I ஊதியம்:

இந்த IIITDM காஞ்சிபுரம் நிறுவனம் சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.71,120/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

IIITDM Kancheepuram தேர்வு முறை:              

Project Research Scientist I பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

IIITDM Kancheepuram விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 01.04.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment