இந்தியன் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள Indian Bank Self Employment Training Institute (INDSETI) ஆனது Faculty , Attender மற்றும் Office Assistant ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தேவையான தகவல்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
INDSETI காலிப்பணியிடங்கள்:
Faculty, Attender மற்றும் Office Assistant பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate/ Post Graduate/ MSW/MA/B.Sc/ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
- Written Exam
- Interview
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட வங்கி பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 25/03/2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2024 Pdf
🔻🔻🔻
Click here to join Group4 whatsapp group
Click here to join WhatsApp group for Daily employment news
0 Comments:
Post a Comment