Company Secretary பணிக்கென தமிழ்நாடு உப்பு கார்ப்பரேஷனில் (TNSALT) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 25.03.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு உப்பு கார்ப்பரேஷனில் (TNSALT) Company Secretary பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
Company Secretary கல்வி தகுதி:
அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே Company Secretary பணிக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
Company Secretary அனுபவ காலம்:
Company Secretary பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 03 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Company Secretary சம்பளம்:
இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.80,000/- முதல் ரூ.1,00,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
Company Secretary தேர்வு முறை:
இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Company Secretary விண்ணப்பிக்கும் முறை:
Company Secretary பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிக்கான விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து தமிழ்நாடு உப்பு கார்ப்பரேஷன் முகவரிக்கு 25.03.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.
0 Comments:
Post a Comment