பஞ்சாப் நேஷ்னல் வங்கி வேலை வாய்ப்பு; 1025 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் தகுதி; விண்ணப்பிப்பது எப்படி? - Agri Info

Adding Green to your Life

February 24, 2024

பஞ்சாப் நேஷ்னல் வங்கி வேலை வாய்ப்பு; 1025 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் தகுதி; விண்ணப்பிப்பது எப்படி?

 .

இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் (PUNJAB NATIONAL BANK) 1025 மேனேஜர், ஆபிசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 25.02.2024 ஆகும். Officer - Credit

காலியிடங்களின் எண்ணிக்கை: 1000

கல்வித் தகுதி: Chartered Accountant (CA/ MBA or Post Graduate Diploma in Management படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.01.2024 அன்று 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுச் சலுகை உண்டு.

சம்பளம்: 36000-1490/7-46430-1740/2- 49910-1990/7-63840

Manager - Forex

காலியிடங்களின் எண்ணிக்கை: 15

கல்வித் தகுதி: MBA or Post Graduate Diploma in Management படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 01.01.2024 அன்று 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுச் சலுகை உண்டு.

சம்பளம்: 48170-1740/1-49910- 1990/10-69810

Manager - Cyber Security

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: B.E./ B.Tech in Computer Science/  Information Technology/  Electronics and Communications Engineering or  M.C.A. படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 01.01.2024 அன்று 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுச் சலுகை உண்டு.

சம்பளம்: 48170-1740/1-49910- 1990/10-69810

Senior Manager - Cyber Security

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: B.E./ B.Tech in Computer Science/  Information Technology/  Electronics and Communications Engineering or  M.C.A. படித்திருக்க வேண்டும். மேலும் 4 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 01.11.2023 அன்று 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுச் சலுகை உண்டு.

சம்பளம்: 63840-1990/5-73790-2220/2- 78230

தேர்வு செய்யப்படும் முறைஇந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் தேர்வில் திறனறிதல் (Reasoning) – 25 வினாக்கள்கணிதம் (Quantitative Aptitude) – 50 வினாக்கள்ஆங்கிலம் (English Language) – 25 வினாக்கள்சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு – 50 வினாக்கள் என 150 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு இருக்கும். தேர்வு 2 மணி நேரத்திற்கு நடைபெறும். வினாக்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறைஇந்த பதவிகளுக்கு https://ibpsonline.ibps.in/pnbmmjan24/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்SC / ST / PWD பிரிவினருக்கு ரூ. 50மற்றவர்களுக்கு ரூ. 1000

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.02.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment