யூனியன் வங்கியில் காத்திருக்கும் Domain Experts பணியிடம் 2023 – நேர்காணல் மட்டுமே! - Agri Info

Adding Green to your Life

December 21, 2023

யூனியன் வங்கியில் காத்திருக்கும் Domain Experts பணியிடம் 2023 – நேர்காணல் மட்டுமே!

 

யூனியன் வங்கியில் காத்திருக்கும் Domain Experts பணியிடம் 2023 – நேர்காணல் மட்டுமே!

இந்திய யூனியன் வங்கி (UBI Bank) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை இன்று (20.12.2023) வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Domain Experts பிரிவின் கீழ் வரும் Head, Associate Head, Assistant Head பணிகளுக்கான 16 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

யூனியன் வங்கி காலியிடங்கள்:

Union Bank of India வங்கியில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.,

  • Head – 06 பணியிடங்கள்
  • Associate Head – 05 பணியிடங்கள்
  • Assistant Head – 05 பணியிடங்கள்
யூனியன் வங்கி கல்வி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BE, B.Tech, CA, Post Graduate Degree, MBA, MCA, Bachelor’s Degree ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

UBI Bank முன்னனுபவம்:

இந்த யூனியன் வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் 05 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

UBI Bank வயது:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.12.2023 அன்றைய நாளின் படி, கீழ்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • Head – 35 வயது முதல் 55 வயது வரை
  • Associate Head – 35 வயது முதல் 45 வயது வரை
  • Assistant Head – 30 வயது முதல் 40 வயது வரை
  • இந்த யூனியன் வங்கி பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.

    UBI Bank தேர்வு செய்யும் விதம்:

    இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    யூனியன் வங்கி விண்ணப்பிக்கும் விதம்:

    இந்த யூனியன் வங்கி பணிகளுக்கு ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை (CV) தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 16.01.2024 அன்றுக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

    Download Notification PDF

No comments:

Post a Comment