இந்திய கடற்படையில் 224 SSC Officer வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க அக்டோபர் 29 கடைசி நாள்! - Agri Info

Adding Green to your Life

October 28, 2023

இந்திய கடற்படையில் 224 SSC Officer வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க அக்டோபர் 29 கடைசி நாள்!

 

இந்திய கடற்படையில் 224 SSC Officer வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க அக்டோபர் 29 கடைசி நாள்!

SSC Officers கேரளாவில் உள்ள இந்தியன் நேவல் அகாடமி யில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 224 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு வரும் 29.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Indian Navy SSC Officer வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • SSC Officers பதவிக்கு என மொத்தம் 224 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் BE/B. Tech in any branch/ M.Sc (Maths/Operational Research) with Physics in B.Sc M.Sc (Physics/Applied Physics) with Maths in B.Sc/ M.Sc Chemistry with Physics in B.Sc தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் .
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 02/07/1999 முதல் 01/07/2003 வரை க்குள் இருக்க வேண்டும்.
  • இந்திய கடற்படை வேலைவாய்ப்பு விவரங்கள்:
    Branch/ Cadreகாலியிடம்பாலினம்
    General Service {GS(X)/ Hydro Cadre}40 (including 07 Hydro)Men and Women {maximum of 10 vacancies in GS (X) and 02 vacancy in GS (Hydro) for women}
    Air Traffic Controller (ATC)8Men and Women
    Naval Air Operations Officer(erstwhile Observer)18Men and Women (maximum of 05 vacancies for women)
    Education18Men and Women
    Pilot20Men and Women (maximum of 06 vacancies for women)
    Logistics20Men and Women (maximum of 06 vacancies for women)
    Engineering Branch {General Service (GS)}30Men and Women (maximum of 09 vacancies for women)
    Electrical Branch {General Service (GS)}50Men and Women (maximum of 15 vacancies for women)
    Naval Constructor20Men and Women
    General Service[GS(X)] தகுதி விவரங்கள்:

    கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் BE/B. Tech in any branch
    வயது வரம்பு :02/07/1999 முதல் 01/01/2005 வரை

    Air Traffic Controller (ATC) தகுதி விவரங்கள்:

    கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் BE/B. Tech in any branch
    வயது வரம்பு :02/07/1999 முதல் 01/07/2003 வரை

    Naval Air Operations Officer (NAOO) & Pilot தகுதி விவரங்கள்:
  • கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் BE/B. Tech in any branch
    வயது வரம்பு :02/07/2000 முதல் 01/07/2005 வரை

    Logistics தகுதி விவரங்கள்:

    கல்வித்தகுதி: BE/B.Tech in any branch with First Class OR MBA with First Class OR MCA/M.Sc(IT) with First Class OR B.Sc/B.Com/B.Sc(IT) with First Class along with PG Diploma in Finance/Logistics/Supply Chain
    வயது வரம்பு :02/07/1999 முதல் 01/07/2005 வரை

    Naval Constructor தகுதி விவரங்கள்:

    கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் BE/B. Tech in Mechanical/ Civil/ Aeronautical/ Aero Space/ Naval Architecture/ Ocean Engineering/ Marine Engineering/ Ship Technology/ Ship Building
    வயது வரம்பு :02/07/1999 முதல் 01/07/2005 வரை

  • Education தகுதி விவரங்கள்:

    கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் M.Sc (Maths/Operational Research) with Physics in B.Sc M.Sc (Physics/Applied Physics) with Maths in B.Sc/ M.Sc Chemistry with Physics in B.Sc/

    வயது வரம்பு :02/07/1999 முதல் 01/07/2003 வரை

    Engineering Branch(GS) தகுதி விவரங்கள்:

    கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் BE/B.Tech with Mechanical/Industrial/Control Engg/Auto Mobile Engineering/Metallurgy/Aero Space

    வயது வரம்பு :02/07/1999 முதல் 01/07/2005 வரை

    Electrical Branch(GS) தகுதி விவரங்கள்:

    கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் BE/B.Tech with Electronics/Electrical/Power Engg/Electrical & Electronics/Electronics & Instrumentation

    வயது வரம்பு :02/07/1999 முதல் 01/07/2005 வரை

    தேர்வு செயல் முறை:
    1. SSB Interview
    2. Document Verification
    3. Medical Exam
    Navy SSC Officer பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
    1. இணைப்பின் அதிகாரப்பூர்வ https://www.indiannavy.nic.in/ இணையதளத்தைப் பார்வையிடவும்
    2. அறிவிப்புகள்/விளம்பரங்கள் இணைப்பிற்குச் செல்லவும்.
    3. விண்ணப்பிக்கும் இணைப்பைக் கிளிக் செய்யவும்
    4. முகப்புப் பக்கத்திலிருந்து விண்ணப்பப் படிவ இணைப்பைக் கிளிக் செய்யவும்.
    5. விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட தகவலை உள்ளிடவும்.
    6. முக்கிய ஆவணங்களைப் பதிவேற்றி அவற்றைச் சமர்ப்பிக்கவும்.
    7. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
    8. இப்போது உங்கள் படிவத்தைச் சமர்ப்பித்து, எதிர்கால பயன்பாட்டிற்காக ஒரு பிரிண்ட்அவுட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.
    Download Notification 2023 Pdf
    Apply Online


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment