Search

Black Coffee: அட்ரா சக்க அட்ரா சக்க.. பிளாக் காஃபி குடிப்பதால் இம்புட்டு நன்மையா?

 

பிளாக் காஃபி குடிப்பதால் ஏற்படும் பயன்களை இங்கு பார்க்கலாம்!

பிளாக் காஃபியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம் உள்ளிட்டவை இருக்கின்றன

நாள் ஒன்றுக்கு இரண்டு பிளாக் காஃபி குடிப்பதால் அல்சைமர் நோய் வராமல் தடுக்க முடியும்.

நீங்கள் பிளாக் காஃபியில் இனிப்பு சேர்க்காமல் இருந்தால் அது எடையை குறைக்க பயன்படும்.

குளூக்கோஸ் உற்பத்தியை குறைக்கும் அமிலம் இதில் இருக்கிறது.

ஒர்க் அவுட் செய்வதற்கு முன்னதாக பிளாக் காஃபி குடிக்கும் போது நமது உடலின் எனர்ஜி நன்றாக அதிகரிக்கிறது. அதனால் நம்மால் நன்றாகவே ஒர்க் அவுட் செய்ய முடியும். அதே போல நம்முடைய கவனமும் மேம்படுகிறது.

பிளாக் காஃபி இன்சுலினை நன்றாக சுரக்க வைக்கும். இது டைப் 2 சர்க்கரை வியாதி வருவதை தடுக்கும்.

உங்களது மூடில் ஆதிக்கம் செலுத்தி உங்களை விழிப்புணர்வாக வைத்திருக்கும்.

----------------

நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் உணவுகளையும் இங்கு பார்த்து விடலாம் 

 

நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிப்பதில் உணவுக்கு முக்கிய பங்கு உண்டு!

அதிகப்படியான வெள்ளைச்சர்க்கரை இரத்த அணுக்களின் செயல்பாட்டு மற்றும் நோயுடன் எதிர்த்து போராடும் தன்மையைக் குறைத்து விடும். கவனம்!

பதப்படுத்தப்பட்ட சோடியம் நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும். காரணம் இது நாள்பட்ட அழற்சி நோயை உருவாக்குவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைக்கும்.

அதிகப்படியாக ஆல்கஹால் அருந்துவது நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதித்து, தொற்று நோய்கள் உருவாக வழிவகுக்கும்!

அதிகப்படியாக பொறித்த உணவுகளை சாப்பிடும் போதும் நமது நோய் எதிர்ப்பு மணலம் பாதிக்கப்படும். ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து குறைவான உணவுகள் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சமநிலைத்தன்மையை பாதித்து விடும்!


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment