ICAR-CICR ஆனது Young Professional-II பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெà®°ிவிக்கப்பட்டுள்ளது. à®…à®™்கீகாà®°à®®் பெà®±்à®± பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேà®°்ச்சி பெà®±்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாà®®். ஆர்வமுள்ள மற்à®±ுà®®் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேà®±்கப்படுகிறது. இந்த பணி குà®±ித்த à®®ுà®´ு விவரங்களையுà®®் கீà®´ே தொகுத்து வழங்கியுள்ளோà®®். விà®°ுப்பமுள்ளவர்கள் இறுதி நாள் à®®ுடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாà®®்.
ICAR-CICR காலிப்பணியிடங்கள்:
Young Professional-II பணிக்கென காலியாக உள்ள à®’à®°ு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெà®°ிவிக்கப்பட்டுள்ளது.
Young Professional கல்வி தகுதி:
à®…à®™்கீகாà®°à®®் பெà®±்à®± பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc in the field of Agricultural Extension or Agricultural Economics or Agri-Business Management தேà®°்ச்சி பெà®±்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாà®®்.
ICAR-CICR வயது வரம்பு:
விண்ணப்பதாà®°à®°்களின் குà®±ைந்தபட்ச வயதானது 18 என்à®±ுà®®் அதிகபட்ச வயதானது 45 என நிà®°்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூà®°்வ à®…à®±ிவிப்பை பாà®°்வையிடவுà®®்.
Young Professional ஊதிய விவரம்:
தேà®°்வாகுà®®் தகுதியானவர்களுக்கு à®°ூ.35,000/- à®®ாத ஊதியம் வழங்கப்படுà®®்.
Young Professional தேà®°்வு செய்யப்படுà®®் à®®ுà®±ை:
தகுதியான விண்ணப்பதாà®°à®°்கள் நேà®°்காணல் à®®ூலம் தேà®°்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவாà®°்கள்.
விண்ணப்பிக்குà®®் à®®ுà®±ை:
ஆர்வமுள்ள மற்à®±ுà®®் தகுதியான விண்ணப்பதாà®°à®°்கள் அதிகாரபூà®°்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெà®±்à®±ு பூà®°்த்தி செய்து 23.05.2023à®®் தேதி நடைபெà®±ுà®®் நேà®°்காணலில் கலந்து கொண்டு பயனடையுà®®ாà®±ு à®…à®±ிவுà®±ுத்தப்படுகிà®±ாà®°்கள்.
Click here for latest employment news
0 Comments:
Post a Comment