எண்ணும் எழுத்தும்" - வகுப்பறை களங்கள் 2025 - 2026 (Ennum Ezhuthum - Classroom Corners & Zones)

 எண்ணும் எழுத்தும் வகுப்பறை களங்கள் (Ennum Ezhuthum - Classroom Corners)...

✍🏻✍🏻✍🏻 எண்ணும் எழுத்தும் வகுப்பறை

🏵️களங்கள்🏵️

 ☀️ தமிழ்

1. பாடல் களம் 

2. கதைக் களம்

3. படித்தல் களம் 

4. படைத்தல் களம்

5. செயல்பாட்டுக் களம் 

🌟 English

1. Song corner 

2. Story corner

3. Reading corner

4. Activity corner

5. Craft corner

💫 கணக்கு

1. பாட்டுக் களம் 

2. கலையும் கைவண்ணம்

3. பொம்மலாட்டக் களம்

4. செயல்பாட்டுக் களம் 

5. வினாடி வினா 

6. பேச்சும் தனி நடிப்பும் .. 

✅ வகுப்பறையில் ஒருங்கிணைக்கும் போது சில களங்கள் பொதுவானதாக உள்ளது..

🏵️ வகுப்பறை களங்கள்🏵️

1. பாடல் களம் / Song corner 

2. கதைக் களம்/ Story Corner

3. படித்தல் களம் / Reading Corner 

4. படைத்தல் களம் / Creativity Corner 

5. செயல்பாட்டுக் களம் / Activity Corner

6. கலையும் கைவண்ணமும் / Art and Craft Corner

7. பொம்மலாட்டக் களம் / Puppet Corner 

8. வினாடி வினா களம் / Quiz Corner

9. பேச்சும் தனி நடிப்பும் / Speech and Mono Acting Corner

Ennum Ezhuthum Kalangal Pdf 👇

Download here

4 & 5 ஆம் வகுப்புக்கான எண்ணும் எழுத்தும் வகுப்பறை களங்கள்👇

Download here

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 1 - ( Set - 13 ) Lesson Plan - T/M & E/M

 Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Set - 13 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Set - 13 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 1 - ( Set - 13 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 1 - ( Set - 13 ) Lesson Plan - E/M - Download here

TNTET - Paper 2 - Maths 6th std To 10th Std - Book Back Question With Answer

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
What's New

TNTET - Paper 2 - Maths 6th std To 10th Std - Book Back Question With Answer - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

"கலைப்பட்டறை" பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

"கலைப்பட்டறை" பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  இன்று தொடங்கி வைக்கிறார்.

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கூட்ட அரங்கில் இன்று (20.08.2025) புதன்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களிடையே வாழ்வியல் திறன்களோடு அவர்களின்  பன்முகத்திறன் வளர்ச்சியினை  ஊக்குவிக்கும் பொருட்டு கலைத்திறன்கள் வாயிலாக மாணவர்களின் சிந்தனைகளை செம்மையாகவும், சிறப்பாகவும் வெளிப்படுத்துவதற்கு பயிற்சிப் பட்டறை முன்னோடி திட்டமாக "கலைப்பட்டறை" தொடங்கி வைக்கிறார்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

முதுகலை , பட்டதாரி ,ஓவிய , தையல் ஆசிரியர்கள் தேவை ( நிரந்தர பணியிடம் )

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

ஆசிரியர்கள் தேவை நிரந்தர பணியிடம்

*👉முதுகலை பட்டதாரி ஆசிரியர்

*👉பட்டதாரி ஆசிரியர்

*👉ஓவிய ஆசிரியர்

*👉தையல் ஆசிரியர்

ஊதியம் அரசு விதிகளின்படி 

 தகுதியானோர் தங்களது சுயவிபர குறிப்பு ( Resume ) சாதி சான்றிதழின் நகல் கல்விச் சான்றுகளின் நகலுடன் 30.08.2025 - க்குள் விண்ணப்பிக்கவும்.

IMG_20250820_195014_wm

சத்துணவு உண்ணும் மாணவர்களின் விவரங்களை உடனடியாக EMIS - TNSchool செயலியில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250820_142306

சத்துணவு உண்ணும் மாணவர்களின் விவரங்களை உடனடியாக EMIS - TNSchool செயலியில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

DSE - Noon Meal Reminder.pdf

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அரசுப் பணியாளர் ஒரு பணியிலிருந்து பணிமுறிவின்றி மற்றொரு பணிக்கு நியமிக்கப்பட்டால் முதலில் தொடங்கப்பட்ட பணிப்பதிவேட்டையே புதிய பணிக்கும் தொடரலாமா? - RTI Reply

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

மனுவில் தாங்கள் கோரியுள்ள தகவலுக்கு கீழ்க்கண்டவாறு பதிலளிக்கப்படுகிறது . அரசுப் பணியாளர் ஒரு பணியிலிருந்து பணிமுறிவின்றி மற்றொரு பணிக்கு நியமிக்கப்பட்டால் முதலில் தொடங்கப்பட்ட பணிப்பதிவேட்டையே புதிய பணிக்கும் தொடரலாம் .

RTI%20Reply%20copy

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Noon Meals TNSED Schools App Entry : DSE Proceedings

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

சத்துணவு உண்ணும் மாணவர்களின் விவரங்களை உடனடியாக EMIS - TNSED Schools செயலியில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

Noon Meals TNSED Schools App Entry : DSE Proceedings

👇👇👇

PDF Download Here 

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பிற பாடங்களில் உயர்கல்வி பெற்று ஊக்க ஊதியம் - தணிக்கைத் தடைக்கு, தடையாணை உத்தரவு

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250820_223705

தொடக்கக்கல்வித் துறையில் பயிற்றுவிக்கும் பாடங்கள் தவிர்த்து பிற பாடங்களில் உயர்கல்வி பெற்று ஊக்க ஊதியம் பெற்றவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட  தணிக்கை தடை சார்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, கடந்த 06.08.2025 அன்று விசாரணை நடைபெற்று தணிக்கைத் தடைக்கு, தடையாணை பெறப்பட்டு உள்ளது..

தடையாணை உத்தரவு நகல் - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

முதுகலை , பட்டதாரி ,ஓவிய , தையல் ஆசிரியர்கள் தேவை ( நிரந்தர பணியிடம் )

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

ஆசிரியர்கள் தேவை நிரந்தர பணியிடம்

*👉முதுகலை பட்டதாரி ஆசிரியர்

*👉பட்டதாரி ஆசிரியர்

*👉ஓவிய ஆசிரியர்

*👉தையல் ஆசிரியர்

ஊதியம் அரசு விதிகளின்படி 

 தகுதியானோர் தங்களது சுயவிபர குறிப்பு ( Resume ) சாதி சான்றிதழின் நகல் கல்விச் சான்றுகளின் நகலுடன் 30.08.2025 - க்குள் விண்ணப்பிக்கவும்.

IMG_20250820_195014_wm

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

2025-2026 கல்வியாண்டில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும் நடுநிலைப்பள்ளிகள் பட்டியல்....

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

அரசாணை ( நிலை ) எண் .193 , பள்ளிக் கல்வி ( அகஇர துறை , நாள் 13.08.2025 - இன் இணைப்பு 2025-26ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பெயர்பட்டியல்

👇👇👇👇

DSE - 14 Schools Upgradation G.O..pdf

Download here

IMG-20250819-WA0029_wm

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஆசிரியரின்றி உபரி காலி பணியிடம் ( Burplus Post withoat Tracher ) உள்ள பள்ளியின் பெயர் . ஒன்றியம் , மாவட்டம் மற்றும் பணியிடம் அனுமதிக்கப்பட்ட அரசானை எண் மற்றும் நாள்

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250819_225429

அரசாணை ( நிலை ) எண் : 193 , பள்ளிக் கல்வி ( அகஇர்த் துறை , நாள் : 13.08.2025 

2024 - 2025 ஆம் கல்வியாண்டின் பணிநிரவல் மாறுதல் கலந்தாய்விற்கு பின் தொடக்கக் கல்வி இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட வேண்டிய ஆசிரியரின்றி உபரி காலி பணியிடம் ( Burplus Post withoat Tracher ) ( இடைநிலை ஆசிரியரி ) உள்ள பள்ளியின் பெயர் . ஒன்றியம் , மாவட்டம் மற்றும் பணியிடம் அனுமதிக்கப்பட்ட அரசானை எண் மற்றும் நாள்

👇👇👇👇

Surplus Post Order - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

குறைந்தபட்ச எண்ணிக்கை இல்லையெனில் ஆங்கிலப் பிரிவு மாணவர்கள் வேறு அரசுப் பள்ளிக்கு மாற்றம்!

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

500x300_1818623-school

அரசுப் பள்ளிகளின் ஆங்கிலப் பிரிவு வகுப்புகளில் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இல்லாவிட்டால் அவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்’ என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன்படி நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியாளர் நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதாவது, 1 முதல் 5-ம் வகுப்புக்கு 60 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்களும், 61 முதல் 90 வரை 3 ஆசிரியர்களும், 91 முதல் 120 வரை 4 ஆசிரியர்களும், 121 முதல் 200 வரை 5 ஆசிரியர்களும் இருக்க வேண்டும். இதேபோல், ஒவ்வொரு 40 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியர் கூடுதலாக அனுமதிக்கப்பட வேண்டும்.

இது தவிர 6 முதல் 8 வகுப்பு வரை குறைந்தபட்சம் 3 பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும். ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் இருப்பின் ஒரு பிரிவாக கணக்கில் கொண்டு ஒரு ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும். மாணவர் எண்ணிக்கை 50-க்கு அதிகமாக இருந்தால் குறிப்பிட்ட அந்த வகுப்பை இரு பிரிவுகளாக பிரித்துவிட வேண்டும்.

அதேபோல், 6 முதல் 10-ம் வகுப்பு வரை 150-க்கும் குறைவாக மாணவர் எண்ணிக்கை இருப்பின் 6 ஆசிரியர்கள் (ஒரு பாடத்துக்கு ஒருவர் வீதம்) அனுமதிக்க வேண்டும். மேலும், 9, 10-ம் வகுப்பில் தலா 40 மாணவர் இருப்பின் (1:40) ஒரு பிரிவாக கணக்கில் கொள்ள வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட வகுப்பில் மாணவர் எண்ணிக்கை 60-க்கு அதிகமாக இருந்தால் அந்த வகுப்பை இரு பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும். பணி நிர்ணயம் செய்யும்போது ஓர் ஆசிரியருக்கு வாரத்துக்கு 28 பாடவேளை ஒதுக்கப்பட வேண்டும். பாடவேளை குறைவாக உள்ள ஆசிரியர்களை கீழ்நிலை வகுப்புக்கு இறக்கம் செய்யாமல் அருகேயுள்ள பள்ளிக்கு மாற்றுப் பணியில் அனுப்பலாம்.

இது தவிர ஆங்கில வழிப் பிரிவுகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருக்க வேண்டும். 15-க்கும் குறைவாக இருந்தால் அந்த மாணவர்களை அருகே உள்ள வேறு பள்ளியில் ஆங்கிலவழிப் பிரிவில் சேர்க்க வேண்டும். கூடுதல் தேவையுள்ள பணியிடங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் நிர்ணயம் செய்யப்பட்ட விவரங்களை வழங்கப்பட்டுள்ள காலஅவகாசத்துக்குள் இயக்குநரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

SMC : ஆகஸ்ட் -2025 மாதத்திய பள்ளி மேலாண்மை குழு கூட்டம் - 29.08.2025 - கூட்டப் பொருள் மற்றும் வழிகாட்டுதல்கள் வெளியீடு.

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)IMG_20250819_194106

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பள்ளி மேலாண்மைக் குழு - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் ஆகஸ்ட் -2025 மாதத்திய பள்ளி மேலாண்மை குழு கூட்டம் - 29.08.2025 , வெள்ளிக் கிழமை நடத்துதல் - கூட்டப் பொருள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குதல் சார்பு .

Proceedings for SMC Meeting scheduled on 29.08.2025 - Including Annnexure.pdf

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

20000க்கும் மேற்பட்ட அரசு பணிகள்: இந்த வாரத்தில் (ஆகஸ்ட் 18 - 24) விண்ணப்பிக்க வேண்டிய காலியிடங்கள்

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

மத்திய மாநில அரசுகளும், பொது துறை நிறுவனங்களும் பல்வேறு காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசு பணிகள் குறித்த விவரங்களை இங்கே காணலாம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் பதவிகளுக்கு உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கூட்டுறவு சங்களில் உதவியாளர் வேலை:  தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகள்கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைநகர கூட்டுறவு வங்கி மற்றும் கடன் சங்கம்உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களில் நீண்ட காலமாகக் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தம் 2,000 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஆசிரியர் தகுதி தேர்வு2025ம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (தாள்-மற்றும் தாள் - II) அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்திய அரசின் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. ஆசிரியர் படிப்பு முடித்த மாணவர்கள் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான தகுதி தேர்வாகும். இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க 11.08.2025 முதல் 08.09.2025 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது 

வங்கி வேலை வாய்ப்பு 
IBPS Customer Service Associate Post Recruitment :   நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் காலியாக  உள்ள  Customer Service Associate பணியிடங்களை நிரப்ப வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) 202526 ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 10,277 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டிற்கு மட்டும் 894 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுவிண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்விண்ணப்பிக்க கடைசி தேதி 21 ஆகஸ்ட் 2025ஆர்வமுள்ளவர்கள் https://www.ibps.in/ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆட்சேர்ப்பு அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்யவும் 
SBI Clerk Recruitment :  எழுத்தர் நிலையில் (clerical cadre) காலியாக உள்ள 5180 ( ஜுனியர் அசோசியேட்ஸ்காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை இந்திய பொதுத்துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ வெளியிட்டதுமொத்தம் 5180 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 26ம் தேதியாகும்.
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்... எல்லை பாதுகாப்பு படையில் 3588 காலியிடங்கள் : எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 3588 கான்ஸ்டபிள் (ட்ரேட்ஸ்மேன்பதவிக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளதுஇப்பணிக்கான விண்ணப்ப செயல்முறை எதிர்வரும் ஆகஸ்ட் 28ம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறதுகுறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்விண்ணப்பத்தினை https://rectt.bsf.gov.in/ இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
எல்ஐசி உதவி நிர்வாக அலுவலர் வேலை:  இந்திய  நாட்டின் மிகப் பெரிய காப்பீட்டுக் நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் உதவி நிர்வாக அலுவலர் மற்றும் உதவி பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு  அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 350 உதவி நிர்வாக அலுவலர் (Generalist), 410 உதவி நிர்வாக அலுவலர் (நிபுணத்துவம்) 91 உதவி பொறியாளர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. 08.09.2025 அன்றைக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பபம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்இணைய தள முகவரி licindia.in ஆகும்.