உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அறையில் ஒட்டப்பட வேண்டிய TNSPARK திருத்தப்பட்ட நாட்காட்டி

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1765531714612

TNSPARK - திட்டத்திற்கான பாடவேளை உள்ளடக்கி திருத்தப்பட்ட நாட்காட்டியின் நகல் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அறையில் ஒட்டப்பட்டு (Schedule)இருக்க வேண்டும்.

TNSPARK Tine Table - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு JEE உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20251212_150154

வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு JEE உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

DSE - Vetri Palligal JEE Residential Training Proceedings

👇👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

NMMS தேர்வு - 2026 அறிவிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு வெளியீடு!

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

2025-2026 - ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் , 2026 ஜனவரி மாதம் 10 –ஆம் தேதி ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு ( NMMS ) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது . தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித் தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு NMMS தேர்வு அனைத்து வட்டார அளவில் ( Block Level ) தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 10.01.2026 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ளது.

இத்தேர்விற்கான வெற்று விண்ணப்பங்களை 12.12.2025 முதல் 15.12.2025 வரை இத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் ( Download ) செய்து கொள்ளலாம் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் Online கட்டணத் தொகை ரூ .50 / - சேர்த்து , தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 20.12.2025 . காலஅவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது .

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

CPS missing credit..உள்ளதா ? உங்களுக்குதான் இந்த பதிவு!!!

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

CPS missing credit... விரைந்து 

சரி செய்ய சொல்லி கருவூலத்தில் இருந்து தகவல்....

மூன்று நிலைகள்...

1) *CPS missing credit list* 

2) *details/ schedule collection* 

3) *upload in ifhrms* 

 *யார் யாருக்கு missing credit உள்ளது* என்பதை அறிய.

அ) கருவூலத்தில் இருந்து *Excel share* செய்யப்படுகிறது

ஆ) *நீங்களே பார்க்க* ...

Initiator login

eServices...

HR

Schemes

Contributory/ New Pension Scheme

CPS Missing credit Search (8th one in left side) 

Employee ID...

Go...

Action...

Create...

*Missing credit Type...... Regular 

Salary Month/year

Click (Search 🔍) Go

 *Mar ( 2025-2026) க்கு முன் உள்ளவை தான்* சார்ந்த பணியாளர் missing credit

குறித்து வைத்துக் கொள்ளுங்கள்

 *Missing credit... Details required* 

1) CPS Missing credit amount

2) Token number

3) Token Date

4) Voucher Number

5) Voucher Date

6) Missing credit head (8342) 

7) Missing credit Sub Account... 

( Eg.. School education 015A) 

8) CPS schedule 

இந்த தகவலை *எங்கிருந்து* பெறுவது...

 *MTC 70 ( TNTC 70)* 

Token number Date voucher number அதில் இருக்கும்

Voucher date ( last date of the particular month) 

Ifhrms/kalanjium வந்ததற்கு பிறகு* உள்ள missing credit எனில்

மிக எளிதாக எடுத்து விடலாம்...

 Steps ...

Initiator login

eServices

Finance

Bills

Bill report

TNTC Form 70 Report....

DDO code...

Month...

Continue...

Submit

Ok...

Check in Monitor Request Status

(Normal Completed)

View output click 

Full details இருக்கும்

Ifhrms kalanjium க்கு முந்தைய காலகட்டத்தில் எனில் ..

Office records/ 

சம்பள பதிவேடு/

 *70* register இதில் தான் பார்க்க இயலும்.

Schedule ஐ பொருத்தவரை

Ifhrms kalanjium period எனில் இப்போதும் / எப்போதும் *download* செய்து கொள்ளலாம் no problem..

முந்தைய காலகட்டத்தில் எனில்...

பல அலுவலகங்களில் Bill maintenance செய்வார்கள் அதில் xerox எடுத்துக் கொள்ளலாம்...

இல்லை எனில் CPS schedule empty form attached அதில் தகவல்கள் பூர்த்தி செய்து கொள்ளலாம்

Attachment must என கருவூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

 Upload in ifhrms ....

Initiator login

eServices...

HR

Schemes

Contributory/ New Pension Scheme

CPS Missing credit Search (8th one in left side) 

Employee ID...

Go...

Action...

Create...

*Missing credit Type...... Regular 

Salary Month/year

Click (Search 🔍) Go

Select the particular month...

CPS missing credit Type...

Addition

Missing credit amount...

Token number

Token Date

Voucher number

Voucher date ( Last date of the month)

Missing credit head (8342)

Missing credit sub account..

Remarks ( select from the list)

Review...

Approver group ( common approval group)

HM/DDO

Treasury staff

ATO 

என *hierarchy* வந்து இருக்கும் சரி பார்த்து கொள்ளுங்கள் 

Add attachment...

Attachment Type (File)

Title.. CPS schedule

Description... Cps schedule attached

File... Choose file

Apply....

Submit....

இதே போல் ஒவ்வொரு பணியாளருக்கும் *ஒவ்வொரு missing credit* ஆக தான் upload செய்ய இயலும்...

Approve in DDO login...

நமது பணி நிறைவு..

 *கூடுதல் சந்தேகம்* ...

1) இவை எல்லாம் (அதில் காட்டுவது)  *specified missing credit* 

அதாவது missing credit என ifhrms kalanjium இல் காட்டுவது/ CPS account statement இல் missing credit என வருவது.

 *Unspecified missing credit* 

unspecified missing credit உம் நாம் சரி செய்ய இயலும்..

அதாவது ifhrms இல் இல்லாத ஒன்று...

காட்டாத ஒன்று

ஆனால் பணியாளர் CPS account statement இல் தொகை ஏறவில்லை...

அது arrear ஆக இருந்தால்

Missing credit Type இல்

Arrear என கொடுத்து proceed செய்யுங்கள்...

ஒரு மாதத்தில் regular, DA arrear இரண்டில் Arrear மட்டும் ஏறி உள்ளது regular amount missing

எனில்

Missing credit Type இல் Unspecified என கொடுத்து proceed செய்யலாம்...

2) பணியாளர் பழைய பள்ளி/அலுவலகத்தில் உள்ள காலக்கட்டத்தில் missing credit.. ஆனால் தற்போது இங்கு பணிபுரிகிறார்?

ஆம் old station CPS missing credit தற்போது பணி புரியும் office id இல் இருந்து தான் process செய்ய இயலும்..

Old stationக்கு forward போன்ற option தற்போது* *கிடையாது* ) 

( தகவல்கள் பழைய அலுவலகத்தில் இருந்து கேட்டு பெற வேண்டும்)

3) குறிப்பிட்ட மாதத்திற்கு உண்மையில் missing credit இல்லை ஆனால் ifhrms kalanjium இல் காட்டுகிறது?

Missing credit amount இல் zero போட்டு remarks இல் already paid போன்ற தகுந்த காரணம் குறிப்பிட்டு upload செய்யலாம்.

4) பணியில் சேர்ந்த வருடத்தில்.... *பணியில்* *சேர்ந்த மாதத்திற்கு முன்பு missing credit* காட்டுகிறது...

இதற்கும் amount zero போட்டு upload செய்து விடலாம் 

5) Unspecified missing credit?

அதாவது list இல் இல்லை ஆனால் அந்த தொகை *CPS account இல்* *காட்டவில்லை* ?

Unspecified என கொடுத்து upload செய்து கொள்ளலாம்...

6) regular amount ஏறிவிட்டது. ஆனால் Arrear amount ஏறவில்லை..?

Missing credit Type... *Arrear* என கொடுத்து பதிவேற்றம் செய்யலாம்...

7) arrear amount added.. regular amount missing?

 *Unspecified* என கொடுத்து upload 

8) பணியில் சேர்ந்த பிறகு சில மாதங்கள் கழித்து CPS number வாங்கி இருப்போம் regular+ Arrear பிடித்து இருப்போம்...

ஆனால் *முந்தைய மாதத்தில் missing credit* காட்டுகிறது?

Amount இல் zero போட்டு

Already paid என பதிவு செய்து கொள்ளலாம் .

9) missing credit சரி பார்க்க *individual account* statement எப்படி எடுப்பது?

பணியாளர் களஞ்சியம் ஆப்...

PF/CPS

Balance

Download as report

Open...

2025-26 2026-27 Blank page

அதற்கு பிறகு நீங்கள் பணியில் சேர்ந்த ஆண்டு முதல் 2024-25 வரை வரிசையாக இருக்கும்.

10) பணியாளரிடம் smartphone இல்லை அல்லது app இல் உள் நுழைய இயலவில்லை..

Leave request

Advance request

Pay slip download என அனைத்தும் kalanjium app இல் உள்ளது.. எனவே அனைத்து பணியாளர்களும் *களஞ்சியம் ஆப்* பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள் 🙏

 *CPS account statement எடுக்க...* 

Initiator login

eServices

HR

Schemes

Contributory/New Pension Scheme

Reports

CPS Annual Account statement..... Action

Employee ID.....

Year... All 

கொடுத்தால் மொத்தமாக pdf வரும்

2024-25 

கொடுத்தால் இந்த குறிப்பிட்ட ஆண்டிற்கு மட்டும் pdf வரும் ...

விரைந்து முடிக்க கருவூலத்தில் இருந்து தரும் நெருக்கடியாக இதை பார்க்காமல்

நாம் செலுத்திய தொகை* நமது கணக்கில் விடுதல் இன்றி வரவு செய்யத்தான் இத்தகைய ஏற்பாடுகள்...

இது *நமக்கான* /நமது சக பணியாளருக்கான பணி...

எளிது தான்...

உங்களால் முடிக்க இயலும் 😊

தகவலுக்காக

 *க.செல்வக்குமார்* 

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி

மோ சுப்புலாபுரம்

மதுரை மாவட்டம் 625702

12/12/25

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TRB : டிச.27-ல் உதவி பேராசிரியர் தேர்வு

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு டிச. 27-ம் தேதி (காலை மற்றும் பிற்பகல்) நடைபெற உள்ளது. இதற்காக 38 மாவட்டங்களிலும் 195 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஹால்டிக்கெட் வெளியீடு: தேர்வுக்கான நுழைவுச்சீட்டு (ஹால்டிக்கெட்) தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நுழைவுச்​சீட்​டைப் பதி​விறக்​கம் செய்​யும்​போது ஏதேனும் இடர்​பாடு அல்​லது சந்​தேகம் எழுந்​தால் ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தின் குறைதீர்ப்பு மையத்தை தொடர்​பு​கொள்​ளலாம். தேர்வு மையம் மாற்​றம் தொடர்​பான கோரிக்​கைகள் எக்​காரணம் கொண்​டும ஏற்​றுக்​கொள்​ளப்பட மாட்​டாது. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஆதார் பெயர் மாற்றத்திற்கான ஆவணமாக இனி பான் கார்டை கொடுக்க முடியாது - UIDAI அறிவிப்பு

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணங்களில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக 'யுதய்' என்று அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி இதுவரை பெயர் மாற்றத்துக்கான ஆதார ஆவணமாக ஏற்கப்பட்டு வந்த பான்கார்டு தற்போது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையில் இதற்கு முன்பாக 5 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பட்டியல் ஒன்றும், 5 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பட்டியல் என 2 வகையான ஆவணப்பட்டியல் மட்டுமே இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் 4 வகையான புதிய ஆவணப்பட்டியலை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்டு உள்ளது.

இதில் 5 வயதிற்கு உட்பட்டவர்கள், 5 வயதுக்கு மேல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 4 வகையான ஆவணப்பட்டியல் குறிப்பிடப்பட்டு உள்ளது

இதில் குறிப்பாக ஆதார் அட்டையில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு பெயர் திருத்தம் செய்ய, 'யுதய்' அனுமதித்த ஆவணப்பட்டியலில் பான் கார்டு முக்கிய ஆவணமாக இருந்து வந்தது.

அதாவது பெயர் திருத்தம் போன்ற மாற்றங்களுக்கு பான் கார்டு சமர்ப்பித்தாலும் அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டு வந்தது. பான் கார்டில் பெயர், தந்தை பெயர் தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பதால், அது ஒரு அடிப்படை அடையாள ஆவணமாக கருதப்பட்டது.

ஆதார் பெயர் மாற்றத்திற்கான ஆவணமாக இனி பான் கார்டை கொடுக்க முடியாது - UIDAI அறிவிப்பு

Byமாலை மலர்11 டிசம்பர் 2025 7:28 AM

ஆதார் அட்டையில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு பெயர் திருத்தம் செய்ய, ‘யுதய்’ அனுமதித்த ஆவணப்பட்டியலில் பான் கார்டு முக்கிய ஆவணமாக இருந்து வந்தது.

பான்கார்டு என்பது முக்கியமாக வரிவிதிப்பு தொடர்பான ஆவணம், அடையாளம் அல்லது முகவரி நிரூபிக்கும் ஆவணம் அல்ல.

ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணங்களில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக 'யுதய்' என்று அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி இதுவரை பெயர் மாற்றத்துக்கான ஆதார ஆவணமாக ஏற்கப்பட்டு வந்த பான்கார்டு தற்போது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையில் இதற்கு முன்பாக 5 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பட்டியல் ஒன்றும், 5 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பட்டியல் என 2 வகையான ஆவணப்பட்டியல் மட்டுமே இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் 4 வகையான புதிய ஆவணப்பட்டியலை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்: உமர் காலித்துக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது டெல்லி நீதிமன்றம்!

இதில் 5 வயதிற்கு உட்பட்டவர்கள், 5 வயதுக்கு மேல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 4 வகையான ஆவணப்பட்டியல் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதில் குறிப்பாக ஆதார் அட்டையில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு பெயர் திருத்தம் செய்ய, 'யுதய்' அனுமதித்த ஆவணப்பட்டியலில் பான் கார்டு முக்கிய ஆவணமாக இருந்து வந்தது.

அதாவது பெயர் திருத்தம் போன்ற மாற்றங்களுக்கு பான் கார்டு சமர்ப்பித்தாலும் அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டு வந்தது. பான் கார்டில் பெயர், தந்தை பெயர் தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பதால், அது ஒரு அடிப்படை அடையாள ஆவணமாக கருதப்பட்டது.

இதையும் படியுங்கள்: நீதிபதிகள் நியமனத்தில் உயர் சாதியினரின் ஆதிக்கம் - ஓரங்கட்டப்படும் ஓபிசி பிரிவினர்

ஆனால் நேற்று முன்தினம் 'யுதய்' புதிதாக வெளியிட்டுள்ள ஆவணப்பட்டியலில் பான் கார்டு நீக்கப்பட்டுள்ளது. அதாவது இனி ஆதார் பெயர் மாற்றத்திற்காக பான் கார்டை சமர்ப்பிக்க முடியாது. பான் கார்டில் முகவரி குறிப்பிடப்படவில்லை. பெயர் தவிர மற்ற அடையாள உறுதிப்படுத்தும் விவரங்கள் குறைவாக உள்ளன.

பான்கார்டு என்பது முக்கியமாக வரிவிதிப்பு தொடர்பான ஆவணம், அடையாளம் அல்லது முகவரி நிரூபிக்கும் ஆவணம் அல்ல. பான் கார்டில் பெயர் மட்டுமே இருப்பதால், அது முறையான அடையாள சான்றாக போதுமானதாக கருதப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ரூ.200-க்கு வாங்கிய லாட்டரியில் அடித்த ரூ.1.25 கோடி பரிசு.. வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவான தம்பதி!

மேலும், இந்திய பாஸ்போர்ட், ரேஷன்கார்டு (புகைப்படம் இருக்கும் குடும்ப தலைவர் மட்டும்), வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய சாதி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் போன்ற ஆவணங்களை இணைக்கலாம்.

இனி 18 வயதுக்கு மேற்பட்டோர் பெயர் திருத்தம் செய்ய ஆவணம் வழங்க முடியாமல் கடும் நெருக்கடியை சந்திக்கும் சூழல் நிலவ உள்ளது என்பதால் 'யுதய்' வெளியிட்டுள்ள இந்த புதிய அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் - உணவு உட்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20251211_175008

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உள்ளாட்சி பகுதிகளிலுள்ள பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயலியில் ( App ) பதிவான மாணவர்களின் உணவு உட்கொள்ளும் பதிவுகள் சதவீதம் குறைவாக இருப்பது அறிவுறுத்துதல் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

CMBFS - APP updation dee Proceedings

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

இளநிலை உதவியாளர் பதவி உயர்வு - கூகுள் மீட் மூலம் நடைபெறும்...

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

இளநிலை உதவியாளர் பதவியில் இருந்து உதவியாளர் ஆக பதவி உயர்வு முன்னுரிமை எண் 146 முதல் 399 முடிய உள்ளவர்களுக்கு கலந்தாய்வு 15-12-2025 திங்கள்கிழமை காலை 11-00 மணிக்கு கூகுள் மீட் மூலம் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறும்!

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

01.12.2025 நிலவரப்படி தலைமை ஆசிரியர் காலி பணியிட விவரம் சேகரிப்பு....

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

விவரம் சேகரிப்பு :

01.12.2025 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலி பணியிடம் விவரங்கள் பள்ளிக்கல்வி இயக்குநகரத்தால் கோரப்பட்டுள்ளது-இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் செய்திக் குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது*