கிராம சபை கூட்டம் அக் . , 2 ல் கிடையாது

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

கிராம சபை கூட்டம் அக் . , 2 ல் கிடையாது...

IMG-20250924-WA0007

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  கிராம சபை கூட்டம் அக் . , 2 ல் கிடையாது

தீபாவளி முன்பணம் : விண்ணப்பித்த அனைத்து ஆசிரியருக்கும் கிடைக்கும்

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG-20250924-WA0008

தமிழகத்தில் விண்ணப்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் அதிகரிக்கப்பட்ட தீபாவளி முன்பணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாகவும், அரசு ஊழியர்கள், அவர்களின் மகன்,மகளுக்கான திருமணம் முன்பணம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது. இதற்கான அரசாணை ஜூனில் வெளியிடப்பட்டது. 

இதையடுத்து கல்வித்துறையில் தீபாவளி முன்பணம் பெறுவதற்கு 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். ஆனால் அதற்கு ஏற்ப கூடுதல் நிதி ஒதுக்கீட்டை அரசு மேற்கொள்ளவில்லை. செப்.,22 வரை அதிகரிக்கப்பட்ட முன்பணத்திற்கான தொகை அரசு பள்ளிகளுக்கான கணக்கு எண்களுக்கு (அக்கவுண்ட் ஹெட்) ஒதுக்கீடு செய்யப்படவில்லை. விண்ணப்பித்த அனைவருக்கும் இந்தாண்டு தீபாவளி முன்பணம் கிடைக்காத சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. 

இதன் எதிரொலியாக விண்ணப்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் பண்டிகை முன்பணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக நிதித்துறை சார்பில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று அரசு, உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) அனுப்பிய சுற்றறிக்கையில் 'விண்ணப்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் தீபாவளி முன்பணம் பெறுவதற்கான 'பில்' தயார் செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மிலிட்டரி காலேஜின் VIII ஆம் வகுப்பு சேர்க்கை அறிவிக்கை - கடைசி தேதி : 15.10.2025

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250924_134212

டேராடூன் , ராஷ்ட்ரிய மிலிட்டரி காலேஜின் அறிவிக்கை எண் . EE / Dec 25 / NT . நாள் . 03.01.2025 ல் கண்டுள்ளவாறு , பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் பயிலும் மாணவ / மாணவியர்கள் டேராடூன் , ராஷ்ட்ரிய மிலிட்டரி காலேஜில் VIII ஆம் வகுப்பில் சேர்க்கை பெறுவதற்காக ஜீலை 2026 காலத்திற்கான சேர்க்கை தேர்வு ( Examination for Admission ) சார்ந்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதால் அதன் விவரத்தினை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விளம்பரப்படுத்தும் பொருட்டு அனைத்து பள்ளிப் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 இதனை சார்ந்த மாணவர்களின் சேர்க்கை 15.10.2025 என தெரிவிக்கப்படுகிறது.

Military school admission reg.pdf

👇👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

சிபிஎஸ்இ 10 , 12 ஆம் வகுப்பு தேர்வு உத்தேச தேதிகள் வெளியீடு

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

சிபிஎஸ்இ 10 , 12 ஆம் வகுப்பு தேர்வு உத்தேச தேதிகள் வெளியீடு

IMG_20250924_230544

பிப் . , 17 ஆம் தேதி முதல் ஜூலை 15 வரை 204 பாடங்களில் தேர்வு நடைபெறும் ; இந்தியாவிலிருந்து மட்டுமின்றி 26 நாடுகளில் உள்ள மையங்களிலும் 45 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளதாக தேர்வு வாரியம் தகவல்

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மன்றச் செயல்பாடுகள் - மாவட்ட அளவிலான போட்டிகள் - விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் - DSE Proceedings

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

2025-26- மன்றச் செயல்பாடுகள் இலக்கிய மன்றம் , வினாடிவினா மன்றம் மற்றும் சிறார் திரைப்படம் மன்றங்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் - விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்- சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 

Click Here to Download - DSE - Club Activities - Instructions - Director Proceedings - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழை கட்டாயமாக பயிற்றுவிப்பதை உறுதி செய்யக் கோரும் வழக்கு தள்ளிவைப்பு

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1377510

சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக பயிற்றுவிப்பதை உறுதி செய்யும் வகையில் சட்டத்தில் தண்டனை பிரிவுகளை சேர்க்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த பிரம்மநாயகம் ஆவுடையப்பன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘தமிழகத்தில் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்து பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரை கட்டாயமாக தமிழ் மொழியை பயிற்றுவிக்க வேண்டுமென கட்டாய தமிழ் சட்டம் கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்டு 2014 முதல் அமல்படுத்தப்பட்டது.

ஆனால், இந்த சட்டத்தை இந்த பள்ளிகள் முறையாக பின்பற்றுவதில்லை. தமிழக அரசும் இந்தச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கட்டாய தமிழ் சட்டத்தில் தண்டனைப்பிரிவுகள் இல்லை என்பதால் பல தனியார் பள்ளிகள் முழுமையாக அமல்படுத்துவதில்லை. பிற மாநிலங்களில் இருந்து மாறுதலாகி வரும் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இந்த சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், பிற மாநிலங்களில் இருந்து மாறுதலாகி வரும் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்ப பாடமாக தமிழ் மொழியை படிக்கலாம் என மேலும் விலக்கு அளித்து கடந்த 2024 டிசம்பரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருப்பது கட்டாயத் தமிழ் பாடச் சட்டத்தின் நோக்கத்தையே சீர்குலைப்பது போல் உள்ளது.

அந்த அரசாணை சட்டவிரோதமானது என்பதால், அதை ரத்து செய்ய வேண்டும். அத்துடன் கட்டாயத் தமிழ் மொழிப் பாடம் அனைத்து பள்ளிகளிலும் கண்டிப்பான முறையில் அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் சட்டத்தில் தண்டனைப் பிரிவுகளையும் சேர்க்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பள்ளிகளில் அகல்விளக்கு திட்டம் பொறுப்பு ஆசிரியைக்கு பயிற்சி

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Tamil_News_lrg_4040891

அரசு பள்ளிகளில், ஒன்பது முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவியரின் உடல், மனம், சமூக பாதுகாப்பு மற்றும் இணையதள உலகில் சைபர் மோசடிகளில் சிக்காமல் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 'அகல்விளக்கு' என்ற பெயரில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கு தமிழக அரசு சார்பில் சிறு கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாணவியர் பாதுகாப்பாக இணையத்தை அணுகும் விதம் குறித்து விளக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு பள்ளியிலும், ஆசிரியை தலைமையில் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களுக்கு பிரச்னை, சிக்கல் வந்தால், அதிலிருந்து மீண்டு வர ஆலோசனை வழங்க, வழிகாட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் இக்குழுவில் இடம்பெறும் ஆசிரியைக்கு, ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

அதன்படி, மாவட்ட அளவில் பயிற்றுனர்களை உருவாக்குவதற்கான பயிற்சி, உத்தமசோழபுரத்தில் உள்ளமாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி மையத்தில் நேற்று நடந்தது. அதன் மைய விரிவுரையாளர்கள் பயிற்சி அளித்தனர். இன்று வட்டார அளவில் பயிற்சி தமிழகம் முழுதும் நடக்கிறது. அதில், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து ஆலோசனை குழுவில் இடம்பெறும், ஆசிரியைக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாணவியர் தங்கள் பாதுகாப்பு, இணைய வழியில் வரும் சிக்கல்களை எதிர்கொள்வது, அதை பெற்றோர், ஆசிரியர் கவனத்திற்கு கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பயிற்றுவிக்க, ஆசிரியைகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற்ற ஆசிரியைகள் மாணவியருக்கு அகல்விளக்கு திட்டம் குறித்து விளக்குவர்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

கிராம சபை கூட்டம் அக் . , 2 ல் கிடையாது

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

கிராம சபை கூட்டம் அக் . , 2 ல் கிடையாது...

IMG-20250924-WA0007

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தின் 10, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் அறிவிப்பு

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1377523

நாடு முழு​வதும் 10, 12-ம் வகுப்​பு​களுக்​கான பொதுத் தேர்​வு​கள் அக்​டோபர் 14 முதல் நவம்​பர் 18-ம் தேதி வரை நடை​பெறும் என்று தேசிய திறந்​தநிலை பள்ளி நிறு​வனம் தகவல் தெரி​வித்​துள்​ளது.

மத்​திய கல்வி அமைச்​சகத்​தின் கீழ் இயங்​கும் தேசிய திறந்​தநிலை பள்ளி நிறு​வனம், பள்​ளிக் கல்​வியை தொலைநிலை வழி​யில் பயிற்​று​வித்து வரு​கிறது. அதனுடன், திறன் மேம்​பாட்​டுக்​கான தொழிற் படிப்​பு​களை​யும் வழங்​கு​கிறது. அந்த வகை​யில், நாடு முழு​வதும் சுமார் 24 லட்​சம் மாணவர்​கள் இதன் வாயி​லாக பலன்​பெற்று வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், 10, 12-ம் வகுப்​பு​களுக்​கான பொதுத் தேர்​வுக்​கால அட்​ட​வணையை தேசிய திறந்​தநிலை பள்ளி நிறு​வனம் தற்​போது வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, பொதுத் தேர்​வு​கள் வரும் அக். 14-ல் தொடங்கி நவ. 18-ம் தேதி வரை நடை​பெறும். இந்த தேதி​களில் எந்த மாற்​ற​மும் செய்​யப்​ப​டாது. விரி​வான தேர்​வுக்​கால அட்​ட​வணையை மாணவர்​கள் nios.ac.in எனும் வலை​தளத்​தில் அறிந்து கெள்​ளலாம்.

மேலும், ஹால்​டிக்​கெட்​கள் தேர்​வு​களுக்கு சில நாட்​களுக்கு முன்பு வெளி​யிடப்​படும். பொதுத் தேர்​வு​களின் முடிவு​கள் தேர்வு முடிந்த 7 வாரங்​களுக்​குள் அறிவிக்​கப்​படும் என்​று, தேசிய திறந்​தநிலை பள்ளி நிறு​வனம் சார்​பில் வெளி​யான அறி​விப்​பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

கணினி சான்றிதழ் தேர்வு: தேர்ச்சி சான்றிதழை செப்​.26 வரை பெறலாம்

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1377518

அரசு கணினி சான்​றிதழ் தேர்​வில் தேர்ச்சி பெற்ற தனித் தேர்​வர்​கள், மண்டல விநி​யோக மையங்​களில் செப்​.26-ம் தேதி வரை தேர்ச்சி சான்​றிதழை நேரில் பெற்​றுக் கொள்​ளலாம்.

‘கோ​வா’ எனப்​படும் அரசு கணினி சான்​றிதழ் தேர்​வு, தொழில்​நுட்​பக் கல்வி இயக்​கத்​தால் ஆண்​டுக்கு 2 தடவை நடத்​தப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில், 2024 ஆகஸ்ட் பருவ கணினி சான்​றிதழ் தேர்வு ஜூன் மாதம் நடத்​தப்​பட்டு தேர்வு முடிவு​கள் வெளி​யிடப்​பட்​டன.

இத்​தேர்​வில் தேர்ச்சி பெற்ற தனித் தேர்​வர்​கள் சம்​பந்​தப்​பட்ட மாவட்ட மண்டல விநி​யோக மையங்​களில் உரிய ஆதா​ரங்​களை (அடை​யாள சான்​று, ஹால்​டிக்​கெட், ஆதார் அட்​டை) காண்​பித்து செப்​.26-ம் தேதி வரை நேரடி​யாக பெற்​றுக் கொள்​ளலாம் என்றுதொழில்​நுட்​பக் கல்வி இயக்கக உதவி இயக்​குநர் (தேர்​வு​கள்) கே.பிர​பாகரன் தெரிவித்துள்ளார்

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

DIP / DNT மருத்துவ பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு குறித்த மாணவர் சேர்க்கை அறிவிக்கை

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆனணயரகம், 2025-2026-ம் கல்வியாண்டிற்கான டிப்ளமோ (DIP / DNT) மருத்துவ பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு குறித்த மாணவர் சேர்க்கை அறிவிக்கை :

IMG-20250923-WA0018

IMG-20250923-WA0019

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஆசிரியர் தகுதி தேர்விற்கு TNTET ஆங்கிலத்தில் (English) படிக்க வேண்டிய பாடத் தலைப்புகள்

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

ஆசிரியர் தகுதி தேர்விற்கு TNTET ஆங்கிலத்தில் (English) படிக்க வேண்டிய பாடத் தலைப்புகள் :

Grammar

1.parts of speech ( in details) 

2. Article 

3. Preposition 

4. Conjunction 

5. Phrasal verb/ prepositional phrase 

6. Reported speech 

7. Voices 

8. Degrees of comparison 

9. Conditional clause 

10. Simple complex and compound 

11. Gerund infinitive 

12. Tense 

இன்னும் நிறைய Grammar தலைப்புகள் இருந்தாலும் மேற்கண்டவை பயிற்சி செய்தால் போதுமானது

VOCABULARY என்ற தலைப்பில் 

1.Synonyms 

2 Antonyms 

3 Singular plural 

4 prefix suffix 

5 Homophones/ Homonyms 

6 Anagrams/ Antigram

7.Compound Words

8 Abbreviations 

9 Idioms 

10 Euphemism/ Eponyms 

POEM

Name of the poem - poet

Poetic devices 

மேற்கண்ட தலைப்புகளை நன்கு படிப்பதோடு பழைய வினாத்தாள்களை போதுமான அளவில் பயிற்சி செய்யும் போது எளிதாக 20 மதிப்பெண்களை பெற முடியும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

32.60 லட்சம் பள்ளி மாணவர்களுக்கான 2-ம் பருவ பாட நூல்கள் தயார்!

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1377387

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 7-ம் வகுப்பு வரை பயிலும் 32.60 லட்சம் மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான பாட நூல்கள் முதல் நாளிலேயே வழங்கும் வகையில் தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 44,000-க்கும் அதிகமான அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1 முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 70 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கான பாட நூல்கள் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது. அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு குறைந்த விலையிலும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

இதற்கிடையே, பள்ளிக் கல்வியில் 1 முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முப்பருவக் கல்வி முறையும், 8 முதல் 12ம் ஆண்டு வரையான மாணவர்களுக்கு முழு ஆண்டு கல்வியும் நடைமுறையில் உள்ளது. அதன்படி 1 முதல் 7ம் வகுப்பு வரை 3 பருவங்களுக்கும் தனித்தனியாக பாடப் புத்தகங்கள் வழங்கி தேர்வுகள் நடத்தப் படுகின்றன.

தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வுகள் செப்டம்பர் 26ம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளன. இதையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் அக்டோபர் 6ம் தேதி திறக்கப்படும். அப்போது 1 முதல் 7ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு 2ம் பருவத்துக்கான வகுப்புகள் தொடங்கும். தற்போது மாணவர்களுக்கான 2ம் பருவப் பாட நூல்கள் அனைத்து மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கிடங்கில் மாணவர்களுக்கு விநியோகிப்பதற்கான வைக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நடப்பு கல்வியாண்டில் 2ம் பருவம் அக்டோபர் 6ல் தொடங்கவுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 7ம் வகுப்பு வரை பயிலும் 32 லட்சத்து 60,960 மாணவர்களுக்கு வழங்குவதற்காக விலையில்லா பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாட நூல்களை விநியோகிப்பதில் எந்த தொய்வும் இருக்கக் கூடாது என்பதற்காக தொடர் ஆய்வுகள் மூலம் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன” என்று கண்ணப்பன் கூறியுள்ளார்.