தேசிய திறந்தநிலை பள்ளி மாணவர்கள் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் பங்கேற்க முடியுமா? - கல்வி வாரியம் விளக்கம்

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தேசிய திறந்​தநிலை பள்ளி திட்​டத்​தில் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்​கள் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்​தேர்​வில் கலந்து​ கொள்ள முடி​யுமா என்​பது குறித்து மத்​திய இடைநிலை கல்வி வாரி​யம் விளக்​கம் அளித்​துள்​ளது.

இது தொடர்​பாக, மத்​திய இடைநிலைக் கல்வி வாரி​யத்​தின் (சிபிஎஸ்இ) தேர்வு கட்​டுட்​டுப்​பாட்டு அலு​வலர் சன்​யம் பரத்​பாஜ் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பு: பள்​ளிக்​கல்​வியை பொருத்​தவரை​யில், மத்​திய கல்வி அமைச்​சகத்​தின் கீழ் சிபிஎஸ்இ, தேசிய திறந்​தநிலை பள்ளி (என்​ஐஓஎஸ்) என இரு வகை​யான கல்​வித் திட்​டங்​கள் உள்​ளன.

சிபிஎஸ்இ கல்வி முறை​யில், பாடங்​கள் நேரடி முறை​யிலும், தேசிய திறந்​தநிலை பள்ளி கல்வி திட்​டத்​தில் தொலைநிலைக் கல்வி முறை​யிலும் நடத்​தப்​படு​கின்​றன. சிபிஎஸ்இ முறை​யில் 10-ம் வகுப்பு என்​பது 9 மற்​றும் 10-ம் வகுப்பு என இரு ஆண்டு படிப்​பாகும். அதே​போல், 12-ம் வகுப்பு என்​பது 11 மற்​றும் 12-ம் வகுப்பு என இரு ஆண்டு படிப்​பு.

ஒரு மாணவர் சிபிஎஸ்இ பொதுத்​தேர்வு எழுத வேண்​டு​மா​னால் அவர் 2 ஆண்டு காலம் பாடங்​களை படித்​திருக்க வேண்​டியது அவசி​யம். அதோடு குறைந்​த​பட்​சம் 75 சதவீத வரு​கைப்​ப​தி​வும் கட்​டாய​மாகும்.

மேலும், சிபிஎஸ்​இ-​யில் அகம​திப்​பீடு முறை​யும் உண்​டு. அந்த வகை​யில், ஒரு மாணவர் நேரடி​யாக பள்​ளிக்கு செல்​ல​வில்லை எனில் அகம​திப்​பீடு மேற்​கொள்ள முடி​யாது. அகம​திப்​பீடு இல்​லாத​போது ஒரு மாணவரின் தேர்வு முடிவை வெளி​யிட இயலாது.

சிபிஎஸ்இ பாடத்​திட்​டத்​தில் 10-ம் வகுப்பு மாணவர்​கள் கட்​டாய பாடங்​களு​டன் கூடு​தலாக 2 பாடங்​களை​யும், 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்​கள் கூடு​தலாக 5 பாடங்​களை​யும் தேர்​வுசெய்து படிக்​கலாம். கூடு​தல் பாடங்​களை படிப்​ப​தற்​கான ஆசிரியர்​கள், ஆய்வக வசதி அந்த பள்​ளி​யில் இருக்க வேண்​டும்.

அவ்​வாறு வசதி​கள் இல்​லா​விட்​டால் மாணவர்​கள் விரும்​பி​னாலும் கூடு​தல் பாடங்​களை படிக்க இயலாது. மேற்​கண்ட நிபந்​தனை​கள் பூர்த்​தி​செய்​யப்​ப​டாத பட்​சத்​தில் எந்​தவொரு மாணவரும் சிபிஎஸ்இ பொதுத்​தேர்​வில் கூடு​தல் பாடங்​களில் தனித்​தேர்​வ​ராக தேர்​வெழுத முடி​யாது. இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மாணவர் தரநிலை அறிக்கை 2025-2026

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

மாணவர் தரநிலை அறிக்கை 2025-2026

Student Rank Report Card 2025-2026

👇👇👇

PDF Download Here 

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய 9-12 வகுப்பு மாணவர்களின் (Special Focus Group Students) தகவல்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250918_181925
 
 உயர் வழிகாட்டி 2025 - 2026 ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறப்பு ( Special Focus Group Students ) கவனம் செலுத்த வேண்டிய மாணவர்களின் தகவல்களை செப்டம்பர் 05.09.2025 தேதி முதல் அக்டோபர் 20.10.2025  தேதிக்குள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

NILP Training - All Modules - Download

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250916_125147

 புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம், : பள்ளி சாராக் கல்வி மற்றும் வயது வந்தோர் கல்வி - தன்னார்வலர்களுக்கான பயிற்சி பாடக் கருத்துக்கள்...

NILP Training - All Modules - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

EMIS - How to upload special focus group students data?

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய 9-12 வகுப்பு மாணவர்களின் (Special Focus Group Students) தகவல்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்த காணொளி!!

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNPSC - Model Question Paper

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

வாசிப்பு இயக்கம் பதிவேடு

Vaasippu Iyakkam Register

👇👇👇

PDF Download Here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNTET 2025 - தேர்வுகள் எழுதும் / எழுதாத ஆசிரியர் விவரங்கள் கோருதல் - CEO Proceedings

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதி தேர்வு TNTET 2025 தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகள் எழுதும் / எழுதாத ஆசிரியர் விவரங்கள் அனுப்பக் கோருதல் சார்ந்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள், நாள்: 19-09-2025

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TET - Maths - 6 To 10th Std - All Unit - Formula Study Materials

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

TET - Maths - 6 To 10th Std - All Unit - Formula Study Materials 

👇👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

2 ஆண்டில் 8 ‘ டெட் ' தேர்வு ; ஆசிரியர் சங்கம் யோசனை

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Click here toTamil_News_lrg_4039417

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும், ஆசிரியர்கள், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேநேரத்தில், 55 வயதை கடந்த ஆசிரியர்களுக்கு இது பொருந்தாது.

தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், இரண்டு ஆண்டுகளில் தேர்ச்சி பெற வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 'டெட்' தேர்ச்சி பெறாமல் பணியாற்றும், 1.75 லட்சம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்து, சட்ட ரீதியான தீர்வுகளை பெற முன்வந்துள்ளது.

அதேசமயம், ஆசிரியர்கள் சங்கத்தினருடன், தமிழக அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, வழக்கம் போல, ஆறுமாதத்திற்கு ஒரு, 'டெட்' தேர்வை நடத்த வேண்டும். பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை என, ஆண்டுக்கு மூன்று சிறப்பு, 'டெட்' தேர்வை நடத்தவேண்டும்.

இரண்டு ஆண்டுகளில் எட்டு, 'டெட்' தேர்வுகளை நடத்தி முடித்து விடலாம். அவை அனைத்திலும் பங்கேற்றால், பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் தேர்ச்சி அடைந்து, பணி பாதுகாப்பு பெறுவர். அதற்கான பணிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஈடுபட வேண்டும் என, யோசனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, பள்ளிக்கல்வி துறை, தற்போது ஆலோசித்து வருவதாக ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர். join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மாணவர்களின் பெற்றோர்கள் மட்டுமே பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு உத்தரவு

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250922_101322

மாணவர்களின் பெற்றோர்கள் மட்டுமே பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு உத்தரவு 👇👇👇

PTA - Court Order - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஆசிரியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட தீபாவளி முன்பணம் கிடைக்குமா ?

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

ஆசிரியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட தீபாவளி முன்பணம் கிடைக்குமா இதுவரை நிதி ஒதுக்கவில்லை என சர்ச்சை...

IMG-20250922-WA0011

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பாஸ்போர்ட் - IFHRMS மூலமாக NOC பெறுவது எப்படி?

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250922_093655

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பாஸ்போர்ட் விண்ணப்பம் – புதிய நடைமுறை (G.O. Ms.No.19 dt.28.05.2025)

தமிழ்நாடு அரசு தற்போது அறிவித்திருக்கும் புதிய நடைமுறைப்படி, அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற IFHRMS மூலமாகவே NOC (No Objection Certificate) பெற்று பின்னர் தான் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

1. https://www.karuvoolam.tn.gov.in என்ற IFHRMS இணையதளத்திற்குச் செல்லவும்.

2. உங்கள் Employee ID, Password மூலம் Login செய்யவும்.

3. “Employee Services” பகுதியைத் திறந்து,

“Apply for Passport NOC” என்பதை தேர்வு செய்யவும்.

4. தேவையான தகவல்களை (உங்கள் பெயர், முகவரி மற்றவைகளை) நிரப்பி Submit செய்யவும்.

5. உங்கள் விண்ணப்பம் முதலில் DDO (Drawing Officer) பரிசீலனைக்கு போகும்.

6. அங்கிருந்து HoD (Department Head) அனுமதி பெறும்.

7. ஒப்புதல் கிடைத்ததும், Digital NOC PDF உங்கள் IFHRMS கணக்கில் உருவாகும்.

8. அந்த NOC ஐ Passport Seva Portal-ல் upload செய்து பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம்.

📌 NOC இல்லாமல் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க முடியாது.

இந்த நடைமுறை 28.05.2025 முதல் கட்டாயமாகும்.

28.05.2025 முதல் கட்டாயம் ஆனால் அதற்கான வசதிகள் இன்றுவரை வலைதளத்தில் ஏற்படுத்தப்படவில்லை.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஆசிரியர் தேவை நிரந்தர பணியிடம்-Teacher Wanted Permanent Post

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை நிரந்தர பணியிடம்-Teacher Wanted Permanent Post

முதுகலை விலங்கியல் ஆசிரியர் பணியிடத்திற்கு நிரந்தர ஊதிய விகிதத்தில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து GT இனச்சுழற்சியில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன...

Screenshot_2025_0922_053042