SBI வங்கியில் 5,180 கிளர்க் பணியிடங்கள்: அருமையான வாய்ப்பு- உடனே விண்ணப்பிங்க

  Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

 44467194-7

எஸ்.பி.ஐ வங்கியில் தமிழகத்தில் மட்டும் 380 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் எனப்படும் எஸ்.பி.ஐ வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்திலும் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கும் மாநிலங்களின் உள்ளூர் மொழித்திறன் தெரிந்து இருப்பது அவசியம். எஸ்.பி.ஐ வெளியிட்டு ஆட்சேர்ப்பு அறிவிப்பு குறித்த விரிவான விவரங்கள் வருமாறு;

பணியிடங்கள் விவரம்: 5,180 கிளர்க் (ஜூனியர் அசோசியேட்ஸ் ) பணியிடங்கள். தமிழகத்தில் மட்டும் 380 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருந்தால் போதும்.

வயது வரம்பு: 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, ஏப்ரல் 2, 1997 முதல் ஏப்ரல் 1, 2005 க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக ரூ. 24,050 - 64,480 வரை வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

தேர்வு முறை: முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு, உள்ளூர் மொழித்திறன் தேர்வு( 10,12 ஆம் வகுப்பில் உள்ளூர் மொழியை ஒரு பாடமாக எடுத்து படித்தவர்களுக்கு தேவையில்லை) ஆகியவை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்க்ள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.08.2025

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://sbi.co.in/web/careers/current-openings

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி 9.9.2025

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250811_102632

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி 9.9.2025

Applications are invited from eligible candidates ONLY THROUGH ONLINE MODE ( https://www.mhc.tn.gov.in ) for direct recruitment to the post of ASSISTANT PROGRAMMER governed by the Madras High Court Technical Manpower ( Appointment & Conditions of Service 2017 .

Notification - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

“8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ், ஆனால்...” - அமைச்சர் விவரிப்பு

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

கற்றல், கற்பித்தல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக, பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாணவர்கள் மனப்பாடமின்றி புரிதலோடு தேர்வு எழுத வேண்டும். அறிவியல் சார்ந்து சிந்திக்க வேண்டும் என மாநில கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. கற்றல், கற்பித்தல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக, பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரசியல் ரீதியாகவோ, கண்மூடித் தனமாகவோ மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட எதையும் எதிர்க்கவில்லை. மாணவர்களின் தேவையை அறிந்துதான் செய்கிறோம். தமிழக அரசு செய்துள்ள நல்லவற்றை மத்திய அரசும் எடுத்துக்கொள்ள வேண்டும். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் தமிழகத்துக்கு நிதி தருவேன் என்று மத்திய அரசு கூறுவது சரியல்ல.

3, 5, 8-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாவிட்டால், இடை நிற்றல் விகிதத்தை அதிகரிக்கும். அதனால்தான் 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்று உள்ளது. அதிலும், எதையும் படிக்காமல் அடுத்த வகுப்புக்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஒவ்வொரு வகுப்புக்கும் சர்வே எடுக்கப்படுகிறது.” என்றார்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

CPS / OPS / UPS குறித்து ஆய்வு செய்ய அரசு அலுவலர் சங்கங்களுடன் கூட்டம் - நான்கு நாட்கள் நடைபெறுகிறது!!!

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

 The Government have constituted the committee under the Chairmanship of Thiru Gagandeep Singh Bedi , IAS , Additional Chief Secretary to Government to examine in detail the three pension schemes , viz . Contributory Pension Scheme . Old Pension Scheme and Unified Pension Scheme and to make recommendations to the State . Government on the most suitable and feasible pension structure to address the demands of employees , while maintaining the fiscal sustainability of the State

1000577226

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

கடந்த ஆண்டு பிளஸ் 1 ல் பெயிலானவர்களுக்கு பொதுத்தேர்வு உண்டு - பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Tamil_News_lrg_4004280

'கடந்த கல்வியாண்டுகளில், 'பிளஸ் 1' பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியருக்கு, இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும்' என, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.

தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள், பிளஸ் 1 வகுப்புக்கு முக்கியத்துவம் தராமல், பெயரளவுக்கு பாடங்களை நடத்தி விட்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு மாணவ, மாணவியரை தயார்படுத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனால், உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளில், மாணவ, மாணவியரால் சிறப்பான பங்களிப்பை வழங்க முடியவில்லை என்ற தகவல் வெளியானது.

இதற்கு தீர்வு காண, பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு, 2017 - 18ம் கல்வியாண்டில் இருந்து, பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. கடந்த 2024 - 25ம் கல்வியாண்டில், பிளஸ் 1 பொதுத்தேர்வை, 8 லட்சத்து 7,098 மாணவ, மாணவியர் எழுதினர்.

துணைத்தேர்வு தேர்வு எழுதியவர்களில், 7.43 லட்சம் பேர், அதாவது, 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்; 63,866 பேர் தேர்ச்சி பெறவில்லை. இவர்களுக்கான துணைத்தேர்வு, கடந்த மாதம் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடந்தது. தேர்வு முடிவுகள், 31ல் வெளியாகின.

தற்போது, தமிழக அரசு சார்பில், மாநில கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும்.

பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாது. இந்த நடைமுறை இந்த கல்வியாண்டே அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கடந்த கல்வியாண்டு மற்றும் அதற்கு முந்தைய கல்வியாண்டுகளில், பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதியவர்களில், ஏராளமான மாணவ, மாணவியர் தேர்ச்சி பெறா மல் உள்ளனர். அவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாநில கல்விக் கொள்கை அடிப்படையில், இந்த கல்வியாண்டு முதல், 'பிளஸ் 1' மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது.

அரசாணை இந்த அறிவிப்பு, 2025 - 26ம் கல்வியாண்டில், பிளஸ் 1 படிப்போருக்கு மட்டுமே பொருந்தும்.

கடந்த கல்வியாண்டுகளில், பிளஸ் 1 தேர்வெழுதி, தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியருக்கு, அவர்கள் தேர்ச்சி பெறும் வரை தேர்வு நடத்தப்படும். இது தொடர்பான விரிவான அறிவுறுத்தல்கள், பள்ளிக்கல்வி துறை சார்பில் அரசாணையாக வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஆய்வக உதவியாளர்களுக்கு ஆசிரியர் பயிற்சி: பட்டதாரி கணினி ஆசிரியர்களுக்கு 'பை பை'

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Tamil_News_lrg_4002099

தமிழக அரசு பள்ளிகளில், கணினி பற்றிய கல்வி வழங்க, ஆய்வக உதவியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதால், கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு பறிபோகும் நிலைமை உருவாகியுள்ளது.

பள்ளி மாணவர்களிடம் கணினி அறிவியல் பற்றிய புரிதலை உண்டாக்கும் வகையில், ஆய்வகங்கள் அமைப்பது, பாடப்புத்தகங்களை வடிவமைப்பது, ஆசிரியர்களை நிர்வகிப்பது உள்ளிட்டவற்றுக்கு, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் வாயிலாக, அதற்கான செலவில் 40 சதவீதத்தை, மத்திய அரசு வழங்குகிறது.

இந்நிலையில், தமிழக அரசு பள்ளிகளில், கணினி அறிவியல் பாடம் நடத்துவது மற்றும் கணினி சார்ந்த செயல்முறை விளக்கங்களை அளிப்பதற்கான, 'ஐ.சி.டி., இன்ஸ்ட்ரக்டர்' பணியிடங்களை நிரப்பாமல், ஏற்கனவே பணியில் உள்ள ஆய்வக உதவியாளர்கள் மற்றும், 'கெல்ட்ரான்' எனும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதாக கூறப்படுகிறது.

இதனால், கணினி அறிவியல் பட்டப்படிப்புடன் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு வேலையில்லா கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலர் குமரேசன் கூறியதாவது:

கேரளாவை பார்த்து, 'பெல், பெஞ்ச்' என, தமிழக பள்ளிக்கல்வி துறை, ஒவ்வொரு விஷயமாக பின்பற்றுகிறது. ஆனால், 2014 முதல், அங்கு கணினி அறிவியலுக்கு தனி பாடப்புத்தகத்தை வடி வமைத்து, அதற்கான ஆசிரியர்களை நியமித்து, மாதம், 15,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.

ஆனால், தமிழக அரசு, அனைத்து வசதிகளையும் செய்வதாக மத்திய அரசை ஏமாற்றி, அதற்கான நிதியை கைமாற்றுகிறது. தமிழக பள்ளிகளின் கணினி ஆய்வகங்கள், வெறும் வினாடி - வினா நிகழ்ச்சிக்கு மட்டும் தான் பயன்படுகின்றன.

தற்போது, 'டி.என்.ஸ்பார்க்' திட்டத்தை செயல்படுத்த, ஆய்வக உதவியாளர்களுக்கு பயிற்சி அளித்து, மத்திய அரசை தொடர்ந்து ஏமாற்றுவதுடன், அரசு பள்ளி மாணவர்களின் திறமையையும் மழுங்கடிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு - ஆணை வெளியீடு.

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி III- வகுப்பு பணிபுரியும் இன்கீழ்வரும் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் அலுவலர்கள் வகுப்பு II- இன் கீழ்வரும் இணை இயக்குநர்களாக பதவி உயர்வு - கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் செய்து ஆணை வழங்குதல் தொடர்பாக

IMG_20250807_220129

முன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்காணும் அலுவலருக்கு , தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி விதிகளில் வகுப்பு 2 இன் கீழ் வரும் இணை இயக்குநர் பணியிடத்திற்கு பதவி உயர்வு வழங்கி ஆணையிடப்பட்டுள்ளதன் தொடர்ச்சியாக , தொடர்புடைய அலுவலர் புதிய பணியிடத்தில் பணியில் சேர ஏதுவாக கீழ்க்காணுமாறு கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் செய்து இதன் வழி ஆணையிடப்படுகிறது .

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
பள்ளிகளில் 11.8.2025 அன்று எடுக்க வேண்டிய போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி

IMG_20250810_224625_wm

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

5400 க்கு, ஏற்கனவே வாங்கிய பணப் பலன் அனைத்திற்கும் Recovery பண்ணக் கூடாது - Stay Order

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

5400 க்கு, ஏற்கனவே வாங்கிய பணப் பலன் அனைத்திற்கும் Recovery பண்ணக் கூடாது என Stay பெறப்பட்டுள்ளது!

Stay Order - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

State New Education Policy 2025 Published

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250808_125349

தமிழ் நாட்டின் புதிய மாநில கல்விக் கொள்கை வெளியீடு.

State Education Policy 2025 - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

போதை விழிப்புணர்வு உறுதிமொழி : பள்ளிகளின் விவரங்கள் பதிவு செய்யவும், சான்றிதழ் பதிவிறக்கம் செய்யவும் வலைதள முகவரிகள்.

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

போதை விழிப்புணர்வு உறுதிமொழி : பள்ளிகளின் விவரங்கள் பதிவு செய்யவும், சான்றிதழ் பதிவிறக்கம் செய்யவும் வலைதள முகவரிகள்.

IMG_20250810_224625_wm

போதை  விழிப்புணர்வு உறுதிமொழி : பள்ளிகளின் விவரங்கள் பதிவு செய்யவும், சான்றிதழ் பதிவிறக்கம் செய்யவும் வலைதள முகவரிகள் வெளியீடு

Drug Free Tamilnadu Details

அனைத்து வகை  அரசு/அரசு உதவிபெறும்/மெட்ரிக் தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில்   11.08.2025 அன்று காலையில் போதை  விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட வேண்டும் என அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுகிறது. இது சார்ந்த தகவல்களை பதிவு செய்ய முகவரி : Click Here 👇

https://forms.gle/GFP2FZqHNF2MZaJdA

👉🏼மேலும் இணைய வாயிலாக Click Here  👇

http://www.drugfreetamilnadu.tn.gov.in/en#pledge         

உறுதி மொழி எடுக்கவும். உறுதி மொழி எடுத்த பின்னர் உறுதிமொழி எடுத்ததற்கான சான்றிதழையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

நூலகப் புத்தகங்கள் வழங்கப்பட்டவை பருவம் , மாதம் மற்றும் வகுப்புவாரி பொருண்மைகள் மூலம் மாணவர்களின் வாசிப்பு திறன் பள்ளிகளில் நடைபெறுதலை சார்நிலை அலுவலர்கள் கண்காணிக்க உத்தரவு.

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250809_080723

தொடக்கக்கல்வி இயக்ககம் வாசிப்பு இயக்கம் நூலகப் புத்தகங்கள் வழங்கப்பட்டவை பருவம் , மாதம் மற்றும் வகுப்புவாரி பொருண்மைகள் மூலம் மாணவர்களின் வாசிப்பு திறன் பள்ளிகளில் நடைபெறுதலை சார்நிலை அலுவலர்கள் கண்காணித்தல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

Vasippu Iyakkam - DEO circular.pdf

👇👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 1 - ( Set - 11 ) Lesson Plan - T/M & E/M

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Ennum Ezhuthum Lesson Plan | 2025 - 2026

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Set - 11 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 1 - ( Set - 11 ) Lesson Plan - E/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 1 - ( Set - 11 ) Lesson Plan - T/M - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 1 - ( Set - 11 ) Lesson Plan - E/M - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

NMMS Fresh & Renewal Registration - விரைவில் 100% முடிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

  Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20250809_093944

NMMS Fresh & Renewal Registration - விரைவில் 100% முடிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

NMMS - 2025 - 2026 Fresh and Renewal Registration சார்ந்து பணிகளை முடித்திட இணையவழி கூட்டங்கள் , Whatsapp Group மூலமாக பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் தகவல்களை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது . பார்வை ( 1 ) இல் காணும் கடிதத்தில் NMMS - 2025-2026 -Fresh மற்றும் Renewal Registration- ல் 75 சதவீதத்தை ஜூன் மாதத்திற்குள்ளும் , 100 சதவீதத்தை ஜூலை 15 -க்குள் முடித்திடுமாறு தெரிவிக்கப்பட்டது . பார்வை ( 1 ) இல் காணும் 22.07.2025 தேதிய செயல்முறைகளில் , 25.07.2025 அன்று இவ்வியக்ககத்திற்கு 19 மாவட்டங்கள் நேரில் வருகைபுரியுமாறு தெரிவிக்கப்பட்டது. 

மேலும் Fresh மற்றும் Renewal Registration சார்ந்த பணிகளை முடிக்கும் பொருட்டு , NMMS - 2025-2026 - Fresh மற்றும் Renewal Registration சார்ந்த பணிகளை முடிக்க கீழ்க்குறிப்பிட்ட தேதிகளில் சார்ந்த மாவட்டங்கள் இவ்வியக்ககத்திற்கு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலக பிரிவு எழுத்தர் . கண்காணிப்பாளர் , DNO மற்றும் நேர்முக உதவியாளர் ( உயர்நிலைப்பள்ளி ) ஆகியோர் நேரில் வருகைபுரியுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

DSE - NMMS Letter.pdf