ஆசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய வாய்ப்பு

1345862

உதவி பேராசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்குரிய விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய என்டிஏ வாய்ப்பு வழங்கியுள்ளது.

நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வு தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுக்கு இருமுறை கணினிவழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு சில அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும்.

அதன்படி நடப்பாண்டுக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு பிப்ரவரி 16 முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த டிசம்பர் 9-ல் தொடங்கி ஜனவரி 2-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தற்போது விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய பட்டதாரிகளுக்கு என்டிஏ வாய்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் /csirnet.nta.ac.in/ என்ற இணையதளம் வழியாக ஜனவரி 4, 5-ம் தேதிகளில் திருத்தங்களை செய்துக் கொள்ளலாம்.

இதுதவிர, தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் மாணவர்கள் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது csirnet@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்புக் கொண்டு உரிய விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

CTET தேர்வு உத்தேச விடைகள் வெளியீடு

 1345861

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சி-டெட் தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளன.

கேந்​திரிய வித்​யாலயா பள்ளி​கள், நவோதயா பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பாடத்​திட்டம் பின்​பற்​றப்​படும் பள்ளி​களில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்ட​தாரி ஆசிரியர் பணியில் சேர சி-டெட் எனப்​படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்​வில் தேர்ச்​சிபெற வேண்​டியது கட்டாயம் ஆகும்.

கடந்த டிச. 14 மற்றும் 15-ம் தேதி நாடு முழு​வதும் நடந்த இத்தேர்​வுக்கான உத்தேச விடைகளும் தேர்​வர்களின் விடைத்​தாள் நகல்​களும் (ஓஎம்ஆர் ஷீட்) சிபிஎஸ்இ இணையதளத்​தில் (https://ctet.nic.in) வெளி​யிடப்பட்​டுள்ளன. உத்தேச விடைகள் மீது ஏதேனும் ஆட்சேபம் இருந்​தால் உரிய ஆவணங்களுடன் ஜன.5-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்​ணப்​பிக்கலாம். இதற்கு கட்ட​ணம் ரூ.1000-த்தை ஆன்​லைனில் செலுத்​தலாம் என சிபிஎஸ்இ அறி​வித்​துள்​ளது.

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

LMS Training - All Models Question And Answer

32 ஆயிரம் பணியிடங்களுடன்... நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய ரயில்வே...!

 32 ஆயிரம் பணியிடங்களுடன்... நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய ரயில்வே...!

IMG-20250105-WA0012_wm

 வயது வரம்பு: 18-36 வயதுக்குள் (01-07-2025 தேதியின்படி 36 வயதுக்கு மிகாமல் இருப்பவர்களுக்கு)

 விண்ணப்பம் தொடங்கும் தேதி: 23-01-2025

 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22-02-2025.

 அடிப்படை ஊதியம் + DA + TA சுமார் 40000 ஆக இருக்கலாம்.

 பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பது குறைந்தபட்ச தகுதி.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

தகுதியுள்ள அனைவரும்

இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்,

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ஆண்டு விழா கொண்டாட மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப நிதி ஒதுக்கீடு விபரம் :

 அனைத்து வகை பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

IMG-20250104-WA0017

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மொபைல் ஆப் மூலமாக மாத சம்பளம் பெறுவோருக்கான AIS தகவல்கள் - App Link Added

IMG-20250105-WA0001

மாத சம்பளம் பெறுவோருக்கான AIS தகவல்கள்

📊 AIS (Annual Information Statement) மூலம், மாத சம்பளம் பெறுவோர் தங்கள் வருமானத்தை முழுமையாக கண்காணிக்கலாம்.

🔥 🔎 முக்கிய தகவல்கள்:

💰 சம்பள விவரங்கள் – உங்கள் சம்பளத்திலிருந்து TDS பிடித்தது எவ்வளவு?

📑 பொது வழங்கப்பட்ட அட்டவணை (Form 16) – உங்கள் வருமானம் & பிடித்துறை வரி (TDS) கணக்கீடு

🏦 பொது வருமான தகவல்கள் – உங்கள் வங்கி வட்டி, முதலீடு, கூடுதல் வருமானங்கள்

✅ திருத்தம் & சரிபார்ப்பு – தவறான தகவல்களை திருத்தி சரி செய்யலாம்

📥 AIS ஐப் பார்வையிட – Income Tax e-Filing Portal அல்லது AIS  Mobile App பயன்படுத்தலாம்!

👇👇👇👇

Download App here

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரியும், உயர் / மேல்நிலைப் பள்ளிகளை தனியாகப் பிரித்து மகளிர் பள்ளிகளாக பிரிக்கக் கோரியும் பெறப்பட்ட விண்ணப்ப விவரங்கள் வெளியீடு!

 IMG_20250104_200936

நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரியும், உயர் / மேல்நிலைப் பள்ளிகளை தனியாகப் பிரித்து மகளிர் பள்ளிகளாக பிரிக்கக் கோரியும் பெறப்பட்ட விண்ணப்ப விவரங்கள் வெளியீடு!

HS, HSS to Girls School NEW - Download here

Middle to High New - Download here

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி17 விடுமுறை வரும் 25ந்தேதி பள்ளி வேலைநாள் -தமிழக அரசு அறிவிப்பு

 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் , பொதுத்துறை நிறுவனங்கள் , பள்ளிகள் , கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 17.01.2025 அன்று விடுமுறை தமிழ்நாடு அரசு அறிவிப்பு

IMG-20250104-WA0014
🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த நிதி ஒதுக்கீடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

IMG_20250104_154828

அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஜனவரி, பிப்ரவரியில் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்பட உள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரை தொடக்கப்பள்ளி, நடுநிலை பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்பட உள்ளது. பள்ளிகளின் செயல்பாடு, மாணவர்களின் சிறப்பம்சங்களை பெற்றோர்களுக்கு எடுத்துரைத்து ஆண்டு விழா நடத்த உத்தரவிட்டுள்ளது.

School Anual Day Function- Fund Allotment.pdf👇👇👇

Download here

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

களஞ்சியம் App இல் TPF தற்காலிக முன் பணம் / Part Final விண்ணப்பிக்கலாம்

 .com/

களஞ்சியம் App இல் TPF தற்காலிக முன் பணம் / Part Final விண்ணப்பிக்கலாம்

பண்டிகை முன்பணம் App இல் விண்ணப்பிப்பது போல, 02.01.2025 முதல் ஆசிரியர்களின் TPF தற்காலிக முன்பணம், Part Final ஆகியவற்றையும் களஞ்சியம் App இல் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

கூடுதல் ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதி: பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் உத்தரவு

 1345728

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தேவைக்கேற்ப 24 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக அனுமதித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2023 ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி மேற்கொள்ளப்பட்ட பணியாளர் நிர்ணயத்தில் உபரியாக 24 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் கண்டறியப்பட்டன. அவை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களால் பொதுத் தொகுப்புக்கு சரண் செய்யப்பட்டன. இதற்கிடையே 11, 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் வழங்கக் கோரி சில மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் கருத்துருக்கள் சமர்பிக்கப்பட்டன.

அதையேற்று மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பொதுத்தொகுப்பில் இருந்து 24 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் தேவையுள்ள பள்ளிகளுக்கு கூடுதலாக அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது. அதன்படி ஆங்கிலம்-2, கணிதம்-6, வேதியியல்-4, தாவரவியல்-3, வணிகவியல்-9 பணியிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. அதன்விவரங்களை பதிவேட்டில் பதிவுசெய்து முறையாக பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியருக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

மார்ச் 13 முதல் 31 வரை முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு

 1345684

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான க்யூட் நுழைவுத் தேர்வு மார்ச் 13 முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக என்டிஏ அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை(என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி அடுத்த கல்வியாண்டில் (2025-26) முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு கணினி வழியில் வரும் மார்ச் 13 முதல் 31-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் https://exams.nta.ac.in/CUET-PG/ என்ற இணையதளம் வழியாக பிப்ரவரி 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் செலுத்த பிப்ரவரி 2-ம் தேதி கடைசி நாளாகும். மேலும், விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள பிப்ரவரி 3 முதல் 5-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும். தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு, விண்ணப்பக் கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இதுதவிர விண்ணப்பிப்பதில் ஏதும் சிரமங்கள் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது helpdesk-cuetpg@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியே தொடர்பு கொள்ளலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) பரிந்துரையின்படி க்யூட் நுழைவுத் தேர்வில் நடப்பாண்டு முதல் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பில் இடைநிற்றல் இல்லை - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு.

 .

தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பில் இடைநிற்றல் இல்லை - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு.

IMG_20250103_221811

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் காலை உணவுத் திட்டம் , திறன்மிகு வகுப்பறைகள் திட்டம் இல்லம் தேடி கல்வி திட்டம் , எண்ணும் எழுத்தும் திட்டம் வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் திட்டம் மாற்றுத் திறனாளி மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்தும் திட்டம் முதலிய திட்டங்களால் தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு மாபெரும் சாதனை ! பீகார் , அசாம் , இராஜஸ்தான் , அரியானா ஆகிய மாநிலங்களில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது ! ஒன்றிய அரசின் கல்வி அமைச்சக ஆய்வு அறிக்கையில் தகவல் !

👇👇👇👇

Press Release - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

CTET DEC 2024 - TENTATIVE KEY RELEASED

 CTET DEC 2024 - TENTATIVE KEY RELEASED

IMG_20250103_110641

Display of scanned images of OMR Answer Sheets & display / Challenge of Answer Keys All the candidates who appeared in CTET held on 14th and 15th December , 2024 are informed that the scanned images of OMR Answer Sheet of the candidates & Answer Keys are uploaded on the website https://ctet.nic.in/ from 01/01/2025 to 05/01/2025 ( upto 11:59 PM ) . There is a provision for the candidates to challenge the answer keys through the link available on the website https://ctet.nic.in/ from 01/01/2025 to 05/01/2025 ( upto 11:59 PM ) . A fee of Rs . 1000 / - per question is required to be submitted through credit / debit card . The fee once paid is non - refundable . If the challenge is accepted by the Board i.e. if any mistake is noticed by the subject experts in the answer key , a policy decision will be notified and the fee shall be refunded . The refund ( if any ) will be transferred online to the concerned credit / debit card account , so the candidates are advised to pay from their own credit / debit card . The decision of Board on the challenges shall be final and no further communication will be entertained .