கற்றல் - கற்பித்தல் மற்றும் காணொளி உருவாக்கத்தில் ஆர்வம் கொண்ட ஆசிரியர்கள் விவரம் கோரி SCERT இயக்குநர் உத்தரவு!

IMG_20241226_135636

கற்றல் - கற்பித்தல் மற்றும் காணொளி உருவாக்கத்தில் ஆர்வம் கொண்ட ஆசிரியர்கள் விவரம் கோரி SCERT இயக்குநர் உத்தரவு!

 அரசு செயலாளர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரையினை ஏற்று , அனைத்து வகை அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் மற்றும் காணொலி உருவாவாக்கத்தில் ஆர்வம் கொண்ட ஆசிரியர்களை அடையாளம் காணுதல் சார்பாக இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை பின்பற்றி செயல்படுமாறு பள்ளிக் கல்வி , தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளி இயக்குநர்களை கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 இணைப்பில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் சார்ந்து தெளிவுரை ஏதும் தேவைப்டின் இந்நிறுவன ஒருங்கிணைப்பாளர் செல்வி . பி . மேக்டலின் பிரேமலதா அவர்களை ( கைபேசி எண் ( 9443554078 ) கைபேசி மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 இணைப்பு

SCERT - Video Presentation for Teachers - Proceedings

👇👇👇👇

Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பள்ளி ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் சாதன பயிற்சி

பள்ளி ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் சாதன பயிற்சி..

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் சாதன பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது . தொடக்கப்பள்ளி மாணவ , மாணவிகளுக்கு டிஜிட்டல் முறையின் மூலம் ஆசிரியர்கள் பாடம் கற்றுக் கொடுக்கவும் , கேள்வித்தாள் உள்ளிட்டவை தயாரித்து அளிக்கவும் அரசு விரும்புகிறது . இதற்காக பள்ளி ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் சாதன பயிற்சி அளிக்க மாநில தொடக்கப்பள்ளி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயம்

 அரசு நிதியுதவி பெறும் தொடக்க பள்ளி, நடுநிலை பள்ளிகளில், தகுதித் தேர்வு அடிப்படையில், ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்' என, தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியம், துவரலகண்மாய் ஆர்.சி., நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராஜ், 2022ல் இறந்ததால் ஏற்பட்ட காலி இடத்துக்கு, அப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிய ஆரோக்கியசாமி பதவி உயர்த்தப்பட்டார்.

இது சார்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ் பிறப்பித்துள்ள உத்தரவு:

பொதுவாக, சிறுபான்மை பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் நியமனங்களுக்கும், பதவி உயர்வுகளுக்கும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.

மேலும், சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு குறித்து, மதுரை கிளை வழங்கிய தீர்ப்புகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. அதில் இறுதி தீர்ப்பை பெற்ற பின், இவ்விவகாரத்தில் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - DSE செயல்முறைகள்!

 01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - DSE செயல்முறைகள்!

IMG_20241225_220957

IMG_20241225_221008

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

IFHRMS - HOW TO MAKE ONLINE PENSION PROPOSAL IN OPPAS

 IMG_20241226_093745

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் கனிவான கவனத்திற்கு!!!!!

 HOW TO MAKE ONLINE PENSION PROPOSAL IN OPPAS

online pension proposals - Download here

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

அண்ணா பல்கலைக்கழகம் ரூ.25,000 சம்பளத்தில் Project Assistant காலிப்பணியிடங்கள்

அண்ணா பல்கலைக்கழகம் ரூ.25,000 சம்பளத்தில் Project Assistant காலிப்பணியிடங்கள்

அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 1. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.01.2025 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.25,000 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: Project Assistant

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 1

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் BE/B.Tech, ME/M.Tech தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 25,000/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (10.01.2025) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முகவரி:
Dr.Dhananjay Kumar,
Professor and Principal Investigator,
Department of Information Technology,
MIT Campus,
Anna University,
Chromepet,
Chennai-600044.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

10.01.2025

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே பார்க்கவும்

விண்ணப்ப படிவம்: இங்கே டவுன்லோட் செய்யவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே டவுன்லோட் செய்யவும்

அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் Supervisor, Assistant, Watchman காலிப்பணியிடங்கள்

அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் Supervisor, Assistant, Watchman காலிப்பணியிடங்கள்

அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 3. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.12.2024 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.4,500 முதல் ரூ.7,500 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: Supervisor, Assistant, Watchman

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 3

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் XXXX தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 4,500/- முதல் ரூ. 7,500/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 42 க்குள் இருந்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (31.12.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முகவரி:
District Child Protection Officer,
District Child Protection Unit,
2nd Floor Government Multipurpose Campus,
Jeyamkondan Road,
Ariyalur-621704.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

31.12.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே பார்க்கவும்

விண்ணப்ப படிவம்: இங்கே டவுன்லோட் செய்யவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே டவுன்லோட் செய்யவும்

அண்ணா பல்கலைக்கழகம் ரூ.25,000 சம்பளத்தில் Project Assistant காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

2024ல் அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு. பின் வரும் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன Project Assistant.

அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடங்கள் மொத்த எண்ணிக்கை 1. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 06.01.2025 வரை. இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.25,000 வரை சம்பளம் பெறலாம். மேலும் இதற்கான முழுவிவரம் இந்த பக்கத்தின் கீழே பகிரப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: Project Assistant

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 1

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் M.Sc, ME/M.Tech தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 25,000/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (06.01.2025) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முகவரி:
Dr.T.Santhoshini Priya,
Assistant Professor/Adjunct Faculty (CEST), Department of Chemical Engineering,
AC Tech Campus,
Anna University,
Chennai-600025.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

06.01.2025

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே பார்க்கவும்

விண்ணப்ப படிவம்: இங்கே டவுன்லோட் செய்யவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:இங்கே டவுன்லோட் செய்யவும்

Income Tax Calculator 2024 - 25

Income Tax Calculator 2024 - 25

Download here ( Passcode : 123 )

With regards,
T Baskar
SG tr
Dindigul 

Tamilnadu All VAO Mobile Number

 IMG_20241223_195904

Tamilnadu All VAO Mobile Number.pdf

Download here

1- 5th Std | இரண்டாம் பருவத் தொகுத்தறி மதிப்பெண்கள் - TNSED செயலியில் உள்ளீடு செய்தல் - வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு. ( நாள் : 24-12-2024 )

 IMG_20241224_213315

2024-25ஆம் கல்வி ஆண்டு - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பிற்கான இரண்டாம் பருவத் தொகுத்தறி மதிப்பெண்கள் - TNSED செயலியில் உள்ளீடு செய்தல் - வழிகாட்டி நெறிமுறைகள் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 24-12-2024..

Circular - SA Mark Entry - Term 2 - 2024-25  24.12.2024)

👇👇👇👇

Download here

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியல் நாளை வெளியீடு.

 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியலை நாளை (24.12.2024) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு!

IMG_20241223_195147

தமிழ்நாட்டு பள்ளி தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை -அமைச்சர் உறுதி!

 பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளுக்கு ‘ஆல் பாஸ்’ முறை ரத்து என ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்திருந்தது.

தமிழ்நாட்டில் மாற்றமில்லை

IMG-20241223-WA0027

▪️. “கல்வி உரிமை சட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களால் தமிழ்நாட்டு பள்ளி தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் இல்லை தற்போதுள்ள தேர்ச்சி நடைமுறையே தொடரும்

*-பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

EE TERM 2 SA MARKS ENTRY TNSED SCHOOLS APP - Video

 IMG_20241224_064912

EE TERM 2 SA MARKS ENTRY TNSED SCHOOLS APP

🪷 இரண்டாம் பருவத்தேர்வு தொகுத்தறி மதிப்பீட்டில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை TNSED SCHOOLS செயலியில் பதிவு செய்வதற்கான தெளிவான விளக்கம்.

👇👇👇👇

https://youtu.be/SkfeJb3g_h0

கணினி மூலம் நடப்பதற்கு பதிலாக ஓஎம்ஆர் ஷீட் முறையில் குரூப்-2ஏ முதன்மை தேர்வு

1344075

குரூப்-2ஏ முதன்மை தேர்வில் பொது அறிவு மற்றும் மொழித் தாள் தேர்வு கணினி வழியில் இல்லாமல் ஓஎம்ஆர் ஷீட் முறையில் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலர் எஸ்.கோபால சுந்தர ராஜ் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வில் இரண்டுக்கும் பொதுவான தமிழ் மொழி தகுதி தேர்வு (தாள்-1) 2025 பிப்ரவரி 8-ம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.

குரூப்-2ஏ முதன்மை தேர்வின் தாள்-2 (பொது அறிவு, மொழித் தாள் தேர்வு) அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். இந்த தேர்வு ஓஎம்ஆர் ஷீட் முறையில் நடத்தப்படும். (இது கணினி வழியில் நடத்தப்படுவதாக ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது.)

குரூப்-2 முதன்மை தேர்வில் பொது அறிவு தேர்வு (தாள்-2) பிப்ரவரி 23-ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். தமிழ் மொழி தகுதி தேர்வு மையத்தை மாற்ற விரும்பும் தேர்வர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group